புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
77 Posts - 36%
i6appar
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
2 Posts - 1%
prajai
புரியவில்லை Poll_c10புரியவில்லை Poll_m10புரியவில்லை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியவில்லை


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 1:38 pm


காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 1:46 pm

மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 1:52 pm

காதலில் மட்டுமே இவைகளெல்லாம் சாத்தியம். திருமணத்திற்குப் பிறகு எங்கெ செல்கிறது இந்த உணர்வு! இல்லை கவிதைக்கு மட்டும்தான் இந்த உணர்ச்சிகளா?



புரியவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 1:54 pm

சிவா wrote:காதலில் மட்டுமே இவைகளெல்லாம் சாத்தியம். திருமணத்திற்குப் பிறகு எங்கெ செல்கிறது இந்த உணர்வு! இல்லை கவிதைக்கு மட்டும்தான் இந்த உணர்ச்சிகளா?

எதுக்கு?? ஏன்?? இந்த கோபம்.......



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Sep 08, 2009 1:56 pm

சிவா wrote:காதலில் மட்டுமே இவைகளெல்லாம் சாத்தியம். திருமணத்திற்குப் பிறகு எங்கெ செல்கிறது இந்த உணர்வு! இல்லை கவிதைக்கு மட்டும்தான் இந்த உணர்ச்சிகளா?

என்ன இது ரொம்ப நொந்த அனுபவம் போல எல்லா இருக்கு புரியவில்லை Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 2:00 pm

நொந்த அனுபவமோ, சொந்த அனுபவமோ, உண்மையா இல்லையா தம்பி! காதலிக்கும் பொழுது கண்ணே, மணியே என்பார்கள், திருமணத்திற்குபின் சனியனே என்கிறார்கள்! அப்பொழுது எங்கே அந்தக் காதல்!

என் கேள்வி! காதல் என்பது எதுவரை?



புரியவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Sep 08, 2009 2:02 pm

சிவா wrote:நொந்த அனுபவமோ, சொந்த அனுபவமோ, உண்மையா இல்லையா தம்பி! காதலிக்கும் பொழுது கண்ணே, மணியே என்பார்கள், திருமணத்திற்குபின் சனியனே என்கிறார்கள்! அப்பொழுது எங்கே அந்தக் காதல்!

என் கேள்வி! காதல் என்பது எதுவரை?

காதல் என்னைப்பொறுத்தவரை ஓரு குழந்தை பெறும்வரை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 2:02 pm

ஷிவா அண்ணா..என்னாச்சு..என்ன அண்ணா ? காதலுக்கு பின்னர் இந்த உணர்வு ஆண்களுக்கு இல்லாம போகுது.. பெண்கள் மாறுவதில்லை..நீங்கதான் மாறிடுறீங்க.என்ன நான் சொல்லுறது..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Sep 08, 2009 2:04 pm

meenuga wrote:ஷிவா அண்ணா..என்னாச்சு..என்ன அண்ணா ? காதலுக்கு பின்னர் இந்த உணர்வு ஆண்களுக்கு இல்லாம போகுது.. பெண்கள் மாறுவதில்லை..நீங்கதான் மாறிடுறீங்க.என்ன நான் சொல்லுறது..

நீங்களும் தாம்மா மாறிடுறீங்க

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 2:04 pm

meenuga wrote:ஷிவா அண்ணா..என்னாச்சு..என்ன அண்ணா ? காதலுக்கு பின்னர் இந்த உணர்வு ஆண்களுக்கு இல்லாம போகுது.. பெண்கள் மாறுவதில்லை..நீங்கதான் மாறிடுறீங்க.என்ன நான் சொல்லுறது..

.நீங்கதான் மாறிடுறீங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக