புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_m10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_m10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_m10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_m10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_m10உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் இந்தியா 5-வது சக்தி வாய்ந்த நாடு: தேசிய ஆய்வுத் தகவல்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Apr 14, 2011 11:46 am

புதுதில்லி, ஏப்.13 (டிஎன்எஸ்) உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளிலும் இந்தியா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் இந்த ஆய்வை நடத்தினார்கள். உலகில் உள்ள 50 முன்னேறிய நாடுகளை இந்தியாவோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்ப சக்தி, மின்உற்பத்தி, மக்களின் உழைப்பு திறன் போன்ற வற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும், 4-வது இடத்தில் ரஷியாவும் உள்ளன. தென்கொரியா 6-வது இடத்தை பிடித்து உள்ளது. அதற்கு அடுத்த வரிசையில் நார்வே, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து நாடு கள் உள்ளன. ராணுவ பாதுகாப்பு சக்தியை மட்டும் ஒப்பிடும் போது இந்தியா 4-வது இடத்திலும், மக்கள் உழைப்பு சக்தியில் இந்தியா 3-வது இடத்திலும் தொழில் நுட்பத்தில் 34-வது இடத்திலும், மின் உற்பத்தியில் 33-வது இடத்திலும் பொருளாதாரத்தில் 7-வது இடத்திலும் உள்ளன. ராணுவ பாதுகாப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நாடாக மாறி இருப்பது இதுவே முதல் தடவையாகும். (டிஎன்எஸ்)

____________________________________________________

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 2:45 pm

ஊழலில் எப்போதுமே முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது கொசுறு செய்தி... ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக