புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_m10என்ன செய்ய வேண்டும் ? - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்ய வேண்டும் ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Apr 12, 2011 9:13 pm

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

என் நண்பன் கதை எழுதினான் கதை போட்டிக்கு அனுப்புவதற்காக . அவன் எழுதிய கதையில் எனக்கு உடன்பாடு இல்லை . ஆனால் அவன் என் கருத்தை ஏற்க மறுக்கிறான் .

அவன் எழுதிய கதையின் சாராம்சம் கீழே கொடுத்து இருக்கிறேன் .

அன்பும் , கருணையும் , நேர்மையும் கொண்ட நல்லவன் ஒருவன் வாழ்கையின் அனைத்து நிலைகளிலும் ( கல்வி , வேலை , திருமணம் , ஆரோக்கியம் ) முழுவதுமாக தோற்றுவிட்டான் .

எனவே அவன் தன்னை படைத்த கடவுளை வெறுத்து , தன் வாழ்க்கையையும் வெறுத்து , "தோல்வியே தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வாழ்கையே வேண்டாம் . தோற்று வாழ்வதை விட இறப்பதே மேல்" என முடிவு செய்கிறான்

அவனது இந்த முடிவு நியாமானதே என்பதாக என் நண்பன் கதையை எழுதி முடித்து இருக்கிறான் . ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை .

நல்லவன் வாழ்வான் என்ற பழமொழிக்கு எதிராக உள்ளது இக்கதை என்று நான் நினைக்கிறேன் .

நண்பர்களே , உங்கள் கருத்து என்ன ?

இந்த கதையின் நாயகன் இறப்பதுதான் சிறந்த முடிவா ? அல்லது வந்த துயரங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வதுதான் சிறந்த முடிவா ?

இதே கதையில் கதாநாயகனுக்கு பதில் கதாநாயகி இருந்தால் , பெண்ணுக்கு சிறந்த முடிவு எது ?

நண்பர்களே உங்கள் கருத்தை தெரிவியுங்கள்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Apr 13, 2011 12:16 pm

நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி ,

உங்களது இந்த கருத்து கதாநாயகனுக்கு பொருந்தும் ஆனால் கதாநாயகிக்கு ?

sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Postsevugaperumal Wed Apr 13, 2011 12:39 pm

இரு பாலராக இருந்தாலும் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் .thinging possitive attitude so never fail ,be happy to deal every think . இதுதான் ஒவ்வொரு மனிதனின் முக்கியமாக யோசிக்க வேண்டியது. [You must be registered and logged in to see this image.]



If you thing u can,you can. If you thing you can't you can't [You must be registered and logged in to see this image.]
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Postsundaryourfriend Wed Apr 13, 2011 12:47 pm

நியாயம் நியாயமில்லை என்பதெல்லாம் அவரவர் சொந்த விஷயம், ஆனால் அது தேவையற்ற முடிவு என்பது நிச்சயம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் 'யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க' என்று துடைத்து விட்டு நமக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து நம் கனவுகளைத் தொடர்வது தான் சிறந்தது. மனிதப் பிறவி கிடைத்து இவ்வளவு நாள் நமக்கு என்று வாழ கொடுத்திருப்பதே வரம்... அந்த வரத்தை எதற்கு வீணாக்க வேண்டும்? இருக்கும் காலத்தை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் சந்தோஷத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம்.

கதாநாயகனுக்கே இப்படி என்றால் கதாநாயகிக்கு கண்டிப்பாக இதுதான் சரி. உயிரா சமூகமா என்று வந்த பிறகு சமூகத்தைப் புறங்கையால் தள்ளி விட்டு தன் காலில் வேண்டியபடி நிற்க வேண்டும். பொதுவாகவே பெண்களுக்கு மனவலிமை அதிகம், ஆகவே ஒரு பெண் நினைத்தால் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிக்கொள்ள முடியும். தற்கொலை செய்வதிலிருந்து மாறி கண்ணகி மாதிரி கற்சிலை வைக்கும் அளவுக்குப் பெரிய ஆள் ஆகலாம்! புன்னகை



நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 13, 2011 1:01 pm

aathma wrote:சிறந்த விளக்கம் அளித்த மஞ்சுபாஷினி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . நானும் உங்களைப் போலதான் என் நண்பனிடம் இதே கருத்தை வலியுறுத்திக் கூறினேன்

ஆனால் அதற்கு அவன் தரும் விளக்கம் யாதெனில் ,
"தோல்விகளை மட்டுமே கண்டு , வாழ்க்கையையே இழந்து நிற்கும் ஒருவன் இவ்வாறு வேதாந்தமாக யோசித்துக் கொண்டு இருக்க முடியுமா ? இனிமேல் அவனுக்கு வாழ்கையே இல்லை என்றாகிவிட்டது . அப்படி இருக்கும் போது , அவன் எதற்காக வாழவேண்டும் ? இந்த சமூகத்தின் கேலி பேச்சுகளை கேட்டு மனம் நோவதற்காகவா அவன் வாழவேண்டும் ? "

இந்த கேள்விகளுக்கு விடை அள்ளிகும் முன் உன்னை அந்த கதாபாத்திரத்தில் வைத்து யோசித்து பார்த்து பதில் கூறு என்கிறான் . மேலும் கதாநாயகனாக இருந்தால் கூட உன் கருத்தை ஏற்றுக் கொண்டு கதையை அவ்வாறே நிறைவு செய்யலாம் . ஆனால் உன் கருத்து கதாநாயகிக்கு எவ்வாறு பொருந்தும் ?

சமூகத்தில் பெண்ணால் தனித்து வாழ இயலாதே ? தன் மானதிற்க்கான பாதுகாப்புக்காகவாவது அவள் சாவைத் தானே தேர்ந்துஎடுக்க வேண்டும் ? என்று கேட்கிறான் .

இந்த கேள்விகளுக்கு எவரேனும் பதில் தாருங்கள் நண்பர்களே .

நன்றி

துன்பங்கள் எல்லாருக்குமே வருவது தான் பிரச்சனைகளும் அப்படியே.....

என் அம்மா பட்ட துன்பங்களை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக்கொண்டு தான் இருக்கேன்... சாகனும்னு அம்மா முடிவெடுத்திருந்தால் பிள்ளைகள் நாங்கள் மூவருமே தெருவில் தான் நின்றிருக்க வேண்டிய நிலை... ஆனாலும் வைராக்கியம்.... தான் இப்படி கஷ்டப்பட்டாலும் சமூகத்திற்கு முன் தன்னையும் காத்து பெண்குழந்தைகள் எங்களையும் காத்து இன்னிக்கு எல்லாருமே போற்றும் நிலையில் இருக்கிறோம்.. ஒரு பெண்ணால் முடிந்தது உங்க நண்பரால் ஏன் முடியாது?? முடியாதது என்று எதுவுமே இல்லை பிறப்பு இறப்பை தவிர.... என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே சல்யூஷன் உண்டு... சமூகம் இழிவாக பேசினால் நாம் இழிவாக போறதில்லை... தோல்வி எடுத்ததெல்லாம் தோல்வி தானேன்னு என் அம்மா அன்னிக்கு தற்கொலை நாடவில்லை.... திருடக்கூடாது கெட்ட செயல் செய்ய கூடாது பொய் சொல்ல கூடாது ஏமாற்றக்கூடாது... மற்றபடி நமக்கே நமக்கென்று வாழ உலகத்தில் எத்தனையோ வழிகளும் உண்டு வாழ்க்கையும் உண்டு..... இதை நான் மூனாம் மனுஷியாக சொல்லலை.. உங்க நண்பர் இடத்தில் நான் இருந்தாலும் இதை தான் செய்திருப்பேன்.... வாழ்க்கையில் இன்னும் எதிர்க்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கு உங்க நண்பருக்கு... அதை சொல்லுங்க... இல்லைன்னா ஈகரைல சேர சொல்லுங்க...எங்க கூட வந்து பேசினாலே அவர் துன்பம் தனிமை பிரச்சனை தீரவில்லை என்றாலும் சல்யூஷன் கண்டிப்பா கிடைக்கும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 13, 2011 1:04 pm

aathma wrote:நண்பர் சிவா அவர்களுக்கு நன்றி ,

உங்களது இந்த கருத்து கதாநாயகனுக்கு பொருந்தும் ஆனால் கதாநாயகிக்கு ?

பெண்கள் உதாரணத்துக்கு தான் நான் என் அம்மாவை சொன்னேன் படிச்சுட்டு உங்க நண்பரை முதல்ல ஈகரைக்கு கூட்டிட்டு வாங்க.... இங்க எல்லோருமே அன்பால் நட்பால் ஆறுதல்படுத்த இருக்கோம்னு சொல்லுங்க... [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 13, 2011 1:04 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆண் பெண் யாராயிருந்தாலும் சரி.....

எத்தனை தோல்விகள் வந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் என்று உயிர் உள்ளவரை முயற்சியை நம்பிக்கையுடன் தொடர்வதே வெற்றியைப்பெற எடுத்து வைக்கும் அடியாக சொல்வேன்.....

யாருக்கு தான் தோல்வி இல்லை யாருக்கு தான் பிரச்சனை இல்லை? எல்லாவற்றிர்கும் தற்கொலை தீர்வென்று யார் சொன்னது?

இறப்பது என்று முடிவெடுத்தாச்சு தானே இறந்து சாதிப்பதை இருந்து சாதிக்க என்ன தயக்கம்? வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் தான்.... ஒவ்வொரு நாளும் விடியும்போது நாம் உயிரோடு இருப்பதே இறைவனின் கருணை தானே? அடுத்து நாம் முயற்சியை தொடர கடவுள் தரும் ஒரு வாய்ப்பு இருக்கு தானே?
என்ன கொடுத்திருக்கோமோ முற்பிறவியில் அதை தான் இப்பிறவியில் நாம் பெறுவது... நல்லதை கொடுத்திருந்தால் நல்லதை பெறுகிறோம்.... இல்லையென்றாலும் இப்பிறவியிலாவது நல்லதை செய்வோம்.... தற்கொலை கூட மஹா பாபமான செயல்....
//


அருமையக்கா இதுதான் என் பதிலும்.
வாழ்க்கையை எதிர்கொள்ள துணியத்தானே பூமியில் படைக்கப்பட்டுள்ளோம் சாகதுணிவதானால் உலகில் ஒருவரும் மிஞ்சமாட்டார்களே.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 13, 2011 1:08 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:

இறப்பது என்று முடிவெடுத்தாச்சு தானே இறந்து சாதிப்பதை இருந்து சாதிக்க என்ன தயக்கம்? வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் தான்.... ஒவ்வொரு நாளும் விடியும்போது நாம் உயிரோடு இருப்பதே இறைவனின் கருணை தானே? அடுத்து நாம் முயற்சியை தொடர கடவுள் தரும் ஒரு வாய்ப்பு இருக்கு தானே?
என்ன கொடுத்திருக்கோமோ முற்பிறவியில் அதை தான் இப்பிறவியில் நாம் பெறுவது... நல்லதை கொடுத்திருந்தால் நல்லதை பெறுகிறோம்.... இல்லையென்றாலும் இப்பிறவியிலாவது நல்லதை செய்வோம்.... தற்கொலை கூட மஹா பாபமான செயல்....

அம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோ.... மஞ்சு... அது எப்படி உங்களுக்கு வார்த்தைகள் இப்படி மள மளவென்று வந்து விழுகிறது. ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த நல்ல அறிவுரை.

கேள்வி கேட்டவருக்கு... கதைக்கே இந்த அறிவுரை என்றால்.. வாழ்க்கைக்கு..... வாழ்ந்தே காட்டவேண்டும் என்று முடிவோடு இருக்க வேண்டும்.

எல்லாம் எங்கம்மா தான்பா எனக்கு இன்ஸ்பிரேஷன்.... [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 13, 2011 1:10 pm

சிவா wrote:சில நேரங்களில் மனமுடைந்து இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் அதிகம். ஆனால் இவரது துன்பத்தைவிட இன்னும் அதிகமாகத் துன்பப் படுபவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள் என்பதை அவர் அறியுமாறு செய்ய வேண்டும். மிகவும் கோழைத்தனமான முடிவு!

நம்பிக்கயூட்டுங்கள்! வாழ்க்கையே ஒரு மாயைதான்! அதில் தோல்விகளைத்தானே அனைவரும் தினம் தினம் சந்திக்கிறோம். ஒவ்வஒரு நாளும் நம் வாழ்வில் எவ்வளவு மன உளைச்சல்கள், எவ்வளவு ஏமாற்றங்கள். இவைகளைனைத்தும் உங்கள் நண்பருக்கு மட்டுமா ஏற்பட்டுள்ளது. அனைவருக்குமே இந்த வாழ்க்க்கைதான் கிடைத்துள்ளது. அவற்றை மறந்து சிரிக்கப் பழகிக் கொண்டுவிட்டோம்.

உங்கள் நண்பரை, அனாதை ஆசிரமங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முயற்சிகிறார்கள், அதற்கு அவர்கள் படும் துயங்களை பார்க்ககச் சொல்லுங்கள்!

சரியான வார்த்தை சிவா.... கழுத்து வலி எப்படி இருக்குப்பா?? [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Postsevugaperumal Wed Apr 13, 2011 1:15 pm

சரியாக சொன்னிங்க அண்ணா திறமை உள்ளவனுக்கு எங்கு போனாலும் வாய்ப்பு உண்டு... அதை ஒழுங்காக பயன் படுத்தவேண்டும்....இல்லையென்றால் தவறான
முடிவுகள் தான் எடுக்க தோன்றும்............



If you thing u can,you can. If you thing you can't you can't [You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Apr 13, 2011 4:58 pm

மஞ்சுபாஷிணி wrote:

துன்பங்கள் எல்லாருக்குமே வருவது தான் பிரச்சனைகளும் அப்படியே.....

என் அம்மா பட்ட துன்பங்களை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக்கொண்டு தான் இருக்கேன்... சாகனும்னு அம்மா முடிவெடுத்திருந்தால் பிள்ளைகள் நாங்கள் மூவருமே தெருவில் தான் நின்றிருக்க வேண்டிய நிலை... ஆனாலும் வைராக்கியம்.... தான் இப்படி கஷ்டப்பட்டாலும் சமூகத்திற்கு முன் தன்னையும் காத்து பெண்குழந்தைகள் எங்களையும் காத்து இன்னிக்கு எல்லாருமே போற்றும் நிலையில் இருக்கிறோம்.. ஒரு பெண்ணால் முடிந்தது உங்க நண்பரால் ஏன் முடியாது?? முடியாதது என்று எதுவுமே இல்லை பிறப்பு இறப்பை தவிர.... என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே சல்யூஷன் உண்டு... சமூகம் இழிவாக பேசினால் நாம் இழிவாக போறதில்லை... தோல்வி எடுத்ததெல்லாம் தோல்வி தானேன்னு என் அம்மா அன்னிக்கு தற்கொலை நாடவில்லை.... திருடக்கூடாது கெட்ட செயல் செய்ய கூடாது பொய் சொல்ல கூடாது ஏமாற்றக்கூடாது... மற்றபடி நமக்கே நமக்கென்று வாழ உலகத்தில் எத்தனையோ வழிகளும் உண்டு வாழ்க்கையும் உண்டு..... இதை நான் மூனாம் மனுஷியாக சொல்லலை.. உங்க நண்பர் இடத்தில் நான் இருந்தாலும் இதை தான் செய்திருப்பேன்.... வாழ்க்கையில் இன்னும் எதிர்க்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கு உங்க நண்பருக்கு... அதை சொல்லுங்க... இல்லைன்னா ஈகரைல சேர சொல்லுங்க...எங்க கூட வந்து பேசினாலே அவர் துன்பம் தனிமை பிரச்சனை தீரவில்லை என்றாலும் சல்யூஷன் கண்டிப்பா கிடைக்கும்.....

சகோதரி தங்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . ஆரம்பம் முதலே நீங்கள் உங்கள் கருத்தை வலியுறுத்தி சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் . நம் நண்பர்கள் அனைவரும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள் .

ஆனால் அப்பொழுதெல்லாம் என் நண்பன் என்னிடம் திருவள்ளுவரின் குறள் ஒன்றையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான் .

சொல்லுதல் யாவருக்கும் எளியது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்


இதுதான் அவனது தற்போதைய எதிர்வாதமாக இருந்தது மேற்காணும் தங்களது மடலைக் காணும் வரை . தங்களது மடலைக் கண்ட பின் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறான் .

மிகச் சிறந்த பதிலை அளித்து என் நண்பனை சிந்திக்க வைத்து இருக்கிறீர் . தனக்கு சாதகமாக எவரேனும் கருத்து தெரிவிப்பார்களா என்ற ஆவலுடன் காத்து இருந்தவனுக்கு சிறந்த பதிலடியைத் தந்து இருக்கிறீர் [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக