புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? - Page 2 Poll_c10ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? - Page 2 Poll_m10ந‌ம‌க்கு எது  தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌? - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந‌ம‌க்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Tue Apr 12, 2011 1:05 pm

First topic message reminder :

ந‌ம்ம‌ளுக்கு எது தெரிந்தால், இந்த‌ உல‌க‌த்தில் பிர‌ச்சினை இல்லாம‌ல் வாழலாம்னு நினைக்கிறீங்க‌?உங்க‌ளோட‌ க‌ருத்துக்க‌ளை போஸ்ட் ப‌ண்ணுங்க‌...

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 12, 2011 2:52 pm

Tamilzhan wrote:ஆசைகளை குறைத்து... கிடைப்பதில் திருப்பி அடைந்தால் பிரச்சனையில்லாமல் வாழலாம்..! [You must be registered and logged in to see this image.]
இதுவே எனது கருத்தும் [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 2:57 pm

வாயைக் கட்டினாலே எந்த பிரச்சினையும் இல்லாம வாழலாமுங்க..சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 3:01 pm

Tamilzhan wrote:ஆசைகளை குறைத்து... கிடைப்பதில் திருப்தி அடைந்தால் பிரச்சனையில்லாமல் வாழலாம்..! [You must be registered and logged in to see this image.]

உண்மையே... [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 3:02 pm

maniajith007 wrote:பற்றற்று இருக்க கற்று கொண்டால்

இது தான் என் கருத்தும்... [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 3:04 pm

கலை wrote:வாயைக் கட்டினாலே எந்த பிரச்சினையும் இல்லாம வாழலாமுங்க..[You must be registered and logged in to see this image.]

ஐயே இதுக்கு கூட சோகமா கலை? அன்பு எனும் நூல் கொண்டு?? வாயை கட்டினால்??

நினைத்தை இஷ்டப்பட்டதை சாப்பிடாது வாயை கட்டினால் உடல்நலத்துக்கு நலம் தானேப்பா? [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 12, 2011 3:18 pm

மற்றவரின் விருப்பு வெறுப்புகளையும் மதிப்பதோடு எந்தப்பிரச்சினையினையும் அனுசரிக்க கற்றுக்கொண்டால் பிரச்சினை இல்லாமல் வாழலாம்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 12, 2011 3:47 pm

நான் ரெடி, நீ ரெடியா பிரச்சனை இல்லாமல் வாழ ஸ்ரீ யின் வழிங்கோ ..... பைத்தியம் [/b]

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

அதிர்ச்சி எங்க பேசணுமோ அங்க பேசுங்க . :silent: எங்க பேச கூடாதோ அங்க பேசாதிங்க ...

அதிர்ச்சி எப்பொழுதும் சிரிச்சிகிட்டே இருங்க சிரி ..(பிரச்சனை கூட நம்மள பாத்து பயந்து ஓடிடும் பைத்தியம் பைத்தியம் )

அதிர்ச்சி யாரவது திட்டினால் நீங்க பதிலுக்கு சத்தமா சிரிச்சி பாருங்களேன் ..அவங்க கோவமும் போய்டும் ..பிரச்னையும் வராது...(சில சமையம் எதிராளிக்கு கோவம் அதிகரித்து விபரித்த முடிவுகளை சந்திக்க நேரலாம் ..அதுனால இந்த வழிய பாத்து கையாளுங்க சோகம் )

அதிர்ச்சி பிரச்சனை அதிகமா போயிட்டு கொழம்பும் போது பட்டுன்னு படுத்து தூங்கிடுங்க ..எழுந்திருக்கும் போது தெளிவா இருபிங்க ,,,வழி சுலபமா யோசிக்க முடியும் ..

அதிர்ச்சி தப்பு உங்க மேல இருந்த எதிர்த்து பேசாதிங்க ..அமைதியா இருங்க .. ஒன்னும் புரியல

அதிர்ச்சி எல்லாரையும் காக்கா பிடிக்க கத்துகோங்க ...எல்லாம் நண்பர்கள் ஆயிடுவாங்க ..பிரச்சன வர வாய்ப்பு கம்மி ஆயிடும் அருமையிருக்கு பைத்தியம்

இப்படி தான் நான் பண்ண முயற்சி பண்றேன் ..நீங்க என்ன வழியெல்லாம் பின் பற்றுவிங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]

என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 4:44 pm

ஹாசிம் அருமைப்பா...

ஓவியா ஸ்ரீ சமர்த்துக்குட்டி எப்படிப்பா இப்படில்லாம்?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 4:47 pm

ஸ்ரீமதி வேலன் wrote: [You must be registered and logged in to see this image.] பிரச்சனை இல்லாமல் வாழ ஸ்ரீ யின் வழிங்கோ ..... [You must be registered and logged in to see this image.] [/b]

[You must be registered and logged in to see this image.]

அதிர்ச்சி எங்க பேசணுமோ அங்க பேசுங்க . [You must be registered and logged in to see this image.] எங்க பேச கூடாதோ அங்க பேசாதிங்க ...

அதிர்ச்சி எப்பொழுதும் சிரிச்சிகிட்டே இருங்க சிரி ..(பிரச்சனை கூட நம்மள பாத்து பயந்து ஓடிடும் [You must be registered and logged in to see this image.] )

அதிர்ச்சி யாரவது திட்டினால் நீங்க பதிலுக்கு சத்தமா சிரிச்சி பாருங்களேன் ..அவங்க கோவமும் போய்டும் ..பிரச்னையும் வராது...(சில சமையம் எதிராளிக்கு கோவம் அதிகரித்து விபரித்த முடிவுகளை சந்திக்க நேரலாம் ..அதுனால இந்த வழிய பாத்து கையாளுங்க [You must be registered and logged in to see this image.] )

அதிர்ச்சி பிரச்சனை அதிகமா போயிட்டு கொழம்பும் போது பட்டுன்னு படுத்து தூங்கிடுங்க ..எழுந்திருக்கும் போது தெளிவா இருபிங்க ,,,வழி சுலபமா யோசிக்க முடியும் ..

அதிர்ச்சி தப்பு உங்க மேல இருந்த எதிர்த்து பேசாதிங்க ..அமைதியா இருங்க .. [You must be registered and logged in to see this image.]

அதிர்ச்சி எல்லாரையும் காக்கா பிடிக்க கத்துகோங்க ...எல்லாம் நண்பர்கள் ஆயிடுவாங்க ..பிரச்சன வர வாய்ப்பு கம்மி ஆயிடும் [You must be registered and logged in to see this image.]

இப்படி தான் நான் பண்ண முயற்சி பண்றேன் ..நீங்க என்ன வழியெல்லாம் பின் பற்றுவிங்க?

அனைத்தும் அருமை! ஆனால் இங்கு நான் எங்கே போய் காக்காய் பிடிப்பது! பூனைகள்தான் சாலை முழுதும் அலைகிறது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 12, 2011 5:22 pm

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்கிற நாள் சந்தோஷமா இருக்கும்னு பெரியவா சொல்லுவா

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக