புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
14 Posts - 70%
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்குச் சில கேள்விகள்

Page 1 of 3 1, 2, 3  Next

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sun Apr 10, 2011 7:41 pm

ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம்
குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது.
அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு
எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார்.
அது நமக்குத் தேவையில்லை.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.

கேள்விகள்:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை,
வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது
உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால்,
நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே
நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி
வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன்
உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக்
கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல்,
கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து
பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித்
திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப்
பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த
செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக்
குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை
உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற
வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு
உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம்
போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம்
போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று
அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள்
திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்?
ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு
காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள்
கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும்
என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட
உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள்
எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில்
ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம்
போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர்
குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை,
திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று
உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 7:44 pm

எல்லோருக்குமே பெயர்கள், பொருத்தமாக அமைவதில்லை..!

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:52 pm

இந்த கேள்விகளில் என்ன தவறுகள் இருக்கின்றன ..? இந்த கேள்விகளில் ஒரே ஒரு கேள்வி தவிர வேறு எதற்கும் கலைஞரால் பதில் சொல்ல இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை.

எழுதியவர் யார் அவர் அறிவாளியா இல்லையா என்று ஆராய்வதை விட வைக்கப்பட்ட வினாக்களில் முறை கேடாக எவையும் இருக்கின்றனவா என்று பார்ப்பது தானே முறைமை..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 7:56 pm

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால்,
நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே
நடத்துமா?

இதைத் துவக்கியது, அதிமுக ஆட்சியில்.. அப்போது நாணி பிறக்கவில்லையோ..?

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 7:58 pm

நான் குறிப்பிட்ட அந்த ஒரு கேள்வியை மட்டும் கப்புன்னு பிடிச்சுக்கிட்டீங்க .. கற்பூர அண்ணா... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 8:06 pm

ஊழல் பணம் இருக்கட்டும்.. அது தவறானதுதான்..

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மேல்முறையீடு செய்து வழக்கு நடத்துகிறாரே .. அதை தவறென்று சொல்லும் திராணியோ, கேள்வி கேட்கும் நேர்மையோ நாணிக்கு உண்டா..?

ஒவ்வொரு உயிரும் எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் திரும்பப்பெற முடியாதவையாயிற்றே..

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sun Apr 10, 2011 8:07 pm

அப்போ தலைவரு ரொம்ப நல்லவரு  கருணாநிதிக்குச் சில கேள்விகள் 1772578765

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் Arul110
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 10, 2011 8:22 pm

ரகு அண்ணன் ,.... சோகம்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 8:25 pm

janani123 wrote:அப்போ தலைவரு ரொம்ப நல்லவரு  கருணாநிதிக்குச் சில கேள்விகள் 1772578765

நன்றி ஜனனி..

நல்லவர் என்று சொல்வது பச்சைப் பொய்.. மற்றவருக்கு இவர் பரவாயில்லை என்று நான் நம்புகிறேன்..

நம்பியவரை கழுத்தறுப்பதில்லை..

டெல்டா மக்களை பட்டினி போடுவதில்லை..

குளிக்கப் போனவங்களை கொத்துக் கொத்தாகக் கொன்றவர் இல்லை..

குடும்பத்தை வளர்க்கிறார் ; ஏற்கிறேன்.. மக்களைப்பற்றியும் சற்று சிந்திக்கிறார் என அவ்வப்போது, யாரையாவது காப்பாற்றும் பொருட்டு ஊளையிட்டவாறு விரையும் 108 வண்டிகள் சொல்லாமல் சொல்கின்றன.

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 8:42 pm

ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு
காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள்
கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும்
என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

இந்தக் கேள்வியில் எவ்வளவு தூரம் நியாயமும், உண்மையும் இருக்கிறது என்று நடுநிலையாளர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..

 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0018-2 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0010-3 கருணாநிதிக்குச் சில கேள்விகள் 0001-3
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக