புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_m10ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 8:03 am

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய ஜனாதிபதி லாரண்ட் குவாக்போவை எதிர்த்து அல்அசானோ குவாட்டாரா போட்டியிட்டார். இவர் வெற்றி பெற்றார். இதை ஜனாதிபதி லாரண்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பதவியில் இருந்து விலகவும் மறுத்து விட்டார்.

இதை தொடர்ந்து மக்கள் அவருக்கு எதிராக போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக குவாக்போ ராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் தாக்கியதில் கிட்டத்தட்ட 800 பேர் பலியானார்கள். இருந்தபோதிலும் ராணுவம் தன் தாக்குதலை கைவிடவில்லை.

இந்த நிலையில் குவாட்டாரோவும், அவர் ஆதரவாளர்களும் தங்கி இருந்த ஓட்டல் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து குவாக்போவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.நா.சபை தனது படைக்கு உத்தரவிட்டது. பிரான்சு நாட்டின் ராணுவ தளத்தில் இருந்து 6 ஹெலிகாப்டர்களும், ஐ.நா.பாதுகாப்பு படையின் 2 ஹெலிகாப்டர்களும் விண்ணில் சீறிப்பறந்தன. அவை அபித்ஜான் நகரில் உள்ள குவாக்போவின் மாளிகை மற்றும் அரண்மனை மீது சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. இதன் காரணமாக இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.



ஐவரி கோஸ்ட் அதிபர் மாளிகை அருகே குண்டுவீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக