புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 7:54 am

First topic message reminder :

டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடப்படும் என்பதால் மது பாட்டில்களை வாங்கி சேமித்து வைக்க அலைமோதிய `குடி' மகன்கள்: ஒரே நாளில் ரூ.60 கோடிக்கும் அதிகமான மது விற்பனை

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Tas

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை `டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, `குடி'மகன்கள் அலைமோதினார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்று தீர்ந்தன.

மதுக்கடைகள் மூடல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டு இருக்கும் இந்த கடைகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும்.

ஏற்கனவே வழக்கமாக மாதத் தொடக்கத்தில் 10-ந்தேதி வரை `டாஸ்மாக்' கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது தேர்தல் நேரம் என்பதால், கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் மது விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.

சாக்கு மூட்டைகளில்...

நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான `சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.

`தள்ளுமுள்ளு'

வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை அமைந்தது.

சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப்பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Tasmac

ரூ.60 கோடிக்கு மேல்..

வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ள மார்க்கெட்டில்

குடி மகன்களுடன் வியாபாரம் தந்திரம் கொண்டவர்களும் பெருமளவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் அவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினதந்தி

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 12, 2011 5:15 pm

சூப்பருங்க

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 12, 2011 8:07 pm

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மீது உண்மையிலேயே கடும் கோபத்திலிருக்கிறார்கள் குடிமகன்கள். இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதால் மொத்தமாக மது வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நேற்று ஆளாகிவிட்டதால் கோபம் இது!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, குடிமகன்கள் அலைமோதினார்கள். எந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தாலும் அப்படியொரு கூட்டம். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்றுத் தீர்ந்தன.

நாகர்கோயில் அருகே மதுவாங்குவதில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டிருக்கும்.தேர்தலுக்கு மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் கடைகள் திறக்கப்படும்.

இரண்டு நாளைக்கு மது அருந்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவே பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இவர்களோ மொத்தமாக வாங்கிப் போய் ஸ்டாக் வைத்துக் குடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.

சாக்கு மூட்டைகளில் வாங்கிச் சென்ற குடிமகன்கள்...

நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக் கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான 'சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.

கட்டுக்கடங்காத கூட்டம்

வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப் பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு (ப்ரெண்ட்லியாகத்தான்!)கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை இருந்தது.

சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் குடிகாரர்களுக்கும் காரசார வாக்குவாதமே நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப் பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.60 கோடிக்கு மேல் விற்பனை..

வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ள மார்க்கெட்டில்

குடி மகன்களை அதிகமாக மதுபாட்டில்களை அள்ளிச் சென்றவர்கள் கள்ளமார்க்கெட்டில் அதை விற்பவர்கள்தான். கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் இரட்டை விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கள்ள வியாபாரிகள் நேற்று இரவு முதல் தங்கள் வீடுகளில் வைத்து மிகவும் தெரிந்த நண்பர்களுக்கு மட்டும் சரக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

டாஸ்மாக் நெரிசலில் சிக்கி இளைஞர் பலி

இதற்கிடையே மது வாங்கும்போது நடந்த தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.

குமரி மாவட்டம் குலசேகரம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மாகின். இவரது மகன் சதாம் உசேன் (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் குலசேகரம் சந்தை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார்.

அப்போது, பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஜெயசிங் (40) என்பவர் மது வாங்க அதே கடைக்கு வந்தார். இவர் ஒரு இறைச்சி வியாபாரி.

தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று மாலை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று மாலை டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதில் வாலிபர் சதாம் உசேனும், ஜெயசிங்கும் முண்டியடித்து கொண்டு, மது வாங்க முயன்றனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயசிங் கையில் இருந்த கத்தியால் சதாம்உசேனின் காது அருகே குத்தியதாக கூறப்படுகிறது. கத்தி ஆழமாக பதிந்ததால் சதாம்உசேன், வலியால் துடித்து மயங்கி விழுந்தார். உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ஜெயசிங்கை சுற்றி பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால், அவர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். தப்பிஓடிய ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 8:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 12, 2011 8:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 8:35 pm

///நாகர்கோயில் அருகே மதுவாங்குவதில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார்.///

நாடு எதை நோக்கிச் செல்கிறது! மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 56667

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Apr 13, 2011 7:19 am

சிவா wrote:///நாகர்கோயில் அருகே மதுவாங்குவதில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டார்.///

நாடு எதை நோக்கிச் செல்கிறது! மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 56667
போதையை நோக்கி ...(எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவரோ ?

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Apr 13, 2011 7:21 am

வை.பாலாஜி wrote:
Manik wrote:இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 740322

அப்ப நீ ஜாமீன்ல வெளியில வந்துட்டுயா.... மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 168300

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 403484 மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 168300 மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 403484 மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 168300

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 13, 2011 8:12 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Apr 13, 2011 10:21 am

எதிர்ப்பு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 13, 2011 11:37 am

வை.பாலாஜி wrote:
Manik wrote:இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 740322

அப்ப நீ ஜாமீன்ல வெளியில வந்துட்டுயா.... மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் - Page 2 168300

இது NON BAILABLE CASE அண்ணா நீங்க பாத்து ஜாக்கிரதையா சேல்ஸ் பன்னுங்க அண்ணி பாவம் அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக