புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_m10மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 7:54 am

டாஸ்மாக் கடைகள் நாளை வரை மூடப்படும் என்பதால் மது பாட்டில்களை வாங்கி சேமித்து வைக்க அலைமோதிய `குடி' மகன்கள்: ஒரே நாளில் ரூ.60 கோடிக்கும் அதிகமான மது விற்பனை

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Tas

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை வரை `டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடப்படுவதால், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக, `குடி'மகன்கள் அலைமோதினார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக மது பாட்டில்கள் விற்று தீர்ந்தன.

மதுக்கடைகள் மூடல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்ககாக நேற்று மாலை 5 மணியுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன. இன்றும், தேர்தல் நாளான நாளையும் மூடப்பட்டு இருக்கும் இந்த கடைகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும்.

ஏற்கனவே வழக்கமாக மாதத் தொடக்கத்தில் 10-ந்தேதி வரை `டாஸ்மாக்' கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது தேர்தல் நேரம் என்பதால், கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் மது விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 700 மதுக்கடைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் இந்த கடைகளில் ஏறத்தாழ 2 லட்சம் கேஸ் (24 லட்சம்) மது பாட்டில்கள் விற்பனையாகி இருந்தன. இது மது விற்பனையில் புதிய சாதனையாகும்.

சாக்கு மூட்டைகளில்...

நேற்று மாலை முதல் கடைகள் மூடப்படும் என்பதால் காலையில் இருந்தே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. முதலில் ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் மதுபாட்டில்கள் வழங்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், அப்படி உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தெரிந்ததும், குடிமகன்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடைகள் மூடப்படும் நாட்களுக்கு சேமித்து வைப்பதற்காக பெரிய பை, அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகளில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். அந்த அளவுக்கு கடைகளுக்கு தேவையான `சரக்கு'களும் சப்ளை செய்யப்பட்டு இருந்தன.

`தள்ளுமுள்ளு'

வழக்கமாகவே விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் மதுக்கடை கவுண்டர்களில் அதிக கூட்டம் காரணமாக தள்ளு முள்ளு நடைபெறுவது வழக்கம். எனவே நேற்று மாலை கடைகளை மூடுவதற்கு முன்பு கட்டுக்கடங்காத அளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போலீசார் தலையிட்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டிய அளவுக்கு கடைசி நேர விற்பனை அமைந்தது.

சில கடைகளில் முன்கூட்டியே சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. பல கடைகளில் கடை ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இந்த தகராறு காரணமாக சில கடைகளில் 5 மணிக்குப்பிறகும் கடையில் கூடியிருந்தவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Tasmac

ரூ.60 கோடிக்கு மேல்..

வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனையாகும். நேற்றைய விற்பனை பற்றி இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை என்றாலும், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து இருக்கும் என்று கருதப்படுவதால் நேற்று ஒரே நாளில் ரூ.60 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் நேற்று மாலை 4 மணி அளவிலேயே பல கடைகளில் சரக்குகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால் திண்டாடிய மதுப்பிரியர்கள் மற்ற கடைகளை தேடி அலைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதியமே சரக்குகள் விற்று தீர்ந்து விட்டன.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியபடியே இருந்தது. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ள மார்க்கெட்டில்

குடி மகன்களுடன் வியாபாரம் தந்திரம் கொண்டவர்களும் பெருமளவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடை அடைத்திருக்கும் 2 நாட்களில் கள்ள மார்க்கெட்டில் அவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினதந்தி

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:01 pm

தமிழ்கக் குடிமகன்கள் தமது கடமையைச் சரிவர செய்ய ஒரு கிரியா ஊக்கி வாண்டாமா...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 12, 2011 12:03 pm

கலை wrote:தமிழ்கக் குடிமகன்கள் தமது கடமையைச் சரிவர செய்ய ஒரு கிரியா ஊக்கி வாண்டாமா...? ஜாலி

முத்தம் முத்தம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 12, 2011 12:06 pm

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 359383

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 12, 2011 2:48 pm

இன்னைக்கு கள்ள மார்கெட்ல விக்குறாங்க நேத்தே வாங்கி வச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 12, 2011 2:58 pm

பெரும் குடிமகன்களே! என்ன கொடுமை சார் இது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 12, 2011 2:59 pm

இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 740322

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 12, 2011 3:47 pm

Manik wrote:இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 740322

அப்ப நீ ஜாமீன்ல வெளியில வந்துட்டுயா.... சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 4:57 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:இன்னைக்கு எங்க ஊருல மது விற்றுக்கொண்டிருந்தார் அவரை போலீஸார் கைது செய்தனர். மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 740322

அப்ப நீ ஜாமீன்ல வெளியில வந்துட்டுயா.... மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 168300

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 224747944 மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 224747944

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 5:14 pm

என்ன கொடுமை இது ராமா ராமா......

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மது பாட்டில்களை வாங்க அலைமோதிய குடி மகன்கள் 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக