புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியே மீண்டும் வா!


   
   
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 12, 2011 6:44 am

பாரதி!
நீ இம்மண்ணில்
வாழ்ந்துவிட்டுப்போய்
எத்தனை ஆண்டுகள் ஆயிற்று?
ஆனால். . . அதற்குள்
இங்கு
தமிழுணர்வு வற்றிப்போயிற்று

மொழி உணர்வற்று
இன உணர்வற்று
வாழ்கிறார்கள் வாழ்க்கையை
"வேடிக்கை மனிதர்கள்"

தன் உறவுகளை
படுகொலை செய்யும்
பாதகனுக்கு
பல்லக்குத் தூக்கவும்
பட்டாடைப் போர்க்கவும்
பழகிக்கொண்டான் தமிழன்

எது?
"தானாடாவிட்டாலும் தன் தசையாடுமே"
என்றா கேட்கிறாய்?
அது சொரணை உள்ளவனுக்கு. . .
தமிழனுக்கில்லை.

சரி! பாரதி!
இந்த கலியுகம் உருக்கி
புதுயுகம் படைக்க
புறப்பட்டுவரும்
வழி ஏதேனும் தேடு
வந்து-
"தனியொருவனுக்கு உணர்வில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோம்"
என்று திருத்திப் பாடு !

-புதுவைப்பிரபா-


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 12, 2011 7:00 am

அற்புதமான வரிகள் பாரதியே மீண்டும் வா! 224747944

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 12, 2011 7:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

(ஆனா உடனே ஓடிட்டிங்களே.....)



பாரதியே மீண்டும் வா! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:07 pm

சர்க்கரைப்பொங்கல் போல் இனிமையான கவிதை... இடையில் நிரடும் சில கற்களைத் (அது சொரணை உள்ளவனுக்கு. . .
தமிழனுக்கில்லை.) தவிர்த்துப் பார்த்தால் மிகவும் அருமையான சர்க்கரைப் பொங்கல்...

பாராட்டுகக்ள் பிரபா.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 12, 2011 12:15 pm

உங்கள் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
இருப்பினும் மொத்த தமிழனுக்குமா சொரனை இல்லை?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 4:30 pm

///"தனியொருவனுக்கு உணர்வில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோம்"
என்று திருத்திப் பாடு !///

தனியொருவன் முத்துக்குமார் தீக்குளித்ததன் பயன்தான் என்ன? அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்வற்றவர்களாக இருப்பதால் அனைத்துத் தமிழனையும் குறை சொல்ல முடியாதுதானே!



பாரதியே மீண்டும் வா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 6:31 am

பாராட்டு தெரிவித்த அனைத்து சுவைஞர்களுக்கும் உளங்கனிந்த நன்றி. சொரணை பற்றிய உங்களின் (மதிப்பிற்குரிய சிவா, கலை மற்றும் முரளிராசா) கோவம் எப்படி நியாயமாக படுகிறதோ அதேபோன்று கனத்த மனத்தோடு எழுதிய வரிகளின் வார்த்தை பிரயோகமும் எனக்கு நியாயமாகவே படுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 13, 2011 12:18 pm

நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Postsevugaperumal Wed Apr 13, 2011 12:24 pm

எழுச்சி ஊட்டும் வரிகள் என்னை கவர்ந்தது.............. பாரதியே மீண்டும் வா! 2825183110



If you thing u can,you can. If you thing you can't you can't பாரதியே மீண்டும் வா! 2825183110
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 10:11 pm

க.ந.க விற்கும், சேவுகபெருமாள் அவர்களுக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக