புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
90 Posts - 77%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
255 Posts - 77%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Apr 29, 2011 9:13 am

அழகான கவிதை..வாழ்த்துக்கள்.. சூப்பருங்க

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 30, 2011 9:21 am

அழகி ...
ரோஜாபூவே ...
இவ்வுலகத்திலேயே
நீ மட்டும்தான்
அழகு என்றிருந்தேன் ...
ஆனால்
அவள் கூந்தலில் ஏறி
என்னைவிட அழகு
இவள்தான்
என காட்டிவிட்டாய் !

விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Mon May 02, 2011 8:48 am

பயணம் ...
மலை ஏற்றபயணம் ...
சாலை இருபுறம்
நகரும் மரம் ...
தொட்டில் ஆட்டும்
வளைவுகள் ...
ஜில்லிடும்
பணிக்காற்று ...
தாய் போல்
தாலாட்டும் வண்டி ...
இருந்தும் தூங்கமுடியவில்லை
ஓட்டுனர் !

விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 02, 2011 9:00 am

அருமையான கவிதை
வாழ்த்துகள் விஜயராகவன் சூப்பருங்க

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu May 12, 2011 10:10 pm

உண்மை ...
இரும்பு கம்பிக்கு பின்னால் ...
உயிர் உருக
கத்தியதில் ...
தொண்டை கிழிந்து
இரத்தம் கசிந்து
அமுங்கியது
வார்த்தை மட்டுமல்ல
உண்மையும் தான் !

விஜயராகவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:28 pm

உண்மையின் கழுத்து நெரிக்கப்பட்டதை இக்கவிதை சொல்கிறது.....

அருமையான வரிகள்.... அன்பு வாழ்த்துக்கள் விஜயராகவன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 10:34 pm

நல்ல கவிதை .. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 10:42 pm

இரும்பு கம்பிக்கு உள்ளே சென்று விட்டாலே அப்படி தான்.....
காரணம்

உண்மை உரக்க கத்தினாலும் உரைக்காது.....குற்றம் உள்ளவற்கு
உண்மை கூறாமலே அல்லது கூறிய உடனே உரைத்து விடும் உண்மையானவற்கு.....

அருமையான கவிதை விஜயராகவன் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 10 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக