புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sanji
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 7:51 pm

SN.KUYILAN wrote:
vijayaraghavan wrote:தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !

அம்மாவின் கல்லறையில் உங்களுக்கு அன்பு கிடைத்ததா?.....

"எங்கு தேடியும்
கிடைக்க வில்லை அன்பு.
கடைசியில் தான் தெரிந்தது
அது அம்மாவின்
கல்லறைக்குள் சிக்கிக் கொண்டதென்று!" (புதைந்து போனதென்று!)

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Friendshipcomment54விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 7:55 pm

vijayaraghavan wrote:தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !

அன்புக்கீடானவளின் மரணம் தந்த வேதனையா இநத வரி அருமை

நேசமுடன் ஹாசிம்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:19 pm

அம்மாவின் அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை அம்மாவின் அன்பே தான் அதற்கு ஈடு......அம்மாவின் அன்பு கிடைத்த பிள்ளைகள் எல்லாருக்குமே இறைவனின் கருணை கிடைத்ததற்கு சமம்....

அன்பு வாழ்த்துக்கள் விஜயராகவன் அருமையான வரிகளுக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 47
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 07, 2011 8:40 am

அரசியல்...
இரத்தம் சிந்தி
வாங்கியது ...
சாக்கடையில்
எரிந்துவிட்டோம்
சுதந்திரத்தை!

விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Fri Apr 08, 2011 8:35 am

அன்பு
அன்புக்கு
அடையாளம்
காட்டு என்றார்கள் ...
உடனே காட்டினேன்
தாயை...
இன்னொன்று என்றார்கள்...
மறுபடியும் கட்டினேன்
தாயோட நிழலை !

விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 10:49 am

தாயின் அன்புக்கு ஈடு வேறு எதுவும் இல்லை
என்பதை அழகான உங்கள் கவிதையில் சொல்லியவிதம் அருமை.
வாழ்த்துக்கள் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 677196

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 08, 2011 11:01 am

vijayaraghavan wrote:அன்பு
அன்புக்கு
அடையாளம்
காட்டு என்றார்கள் ...
உடனே காட்டினேன்
தாயை...
இன்னொன்று என்றார்கள்...
மறுபடியும் கட்டினேன்
தாயோட நிழலை !
எளிய முறையில் தாயன்பை விளக்கிய விதம் அருமை... மூன்றாவது முறையாக அடையாளம் காட்ட கேட்டிருந்தால் ??

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 09, 2011 8:41 am

நிஜம்
வாழ்கிறோம்
என்ற நிஜம்
எவ்வளவு
இனிமையாக இருக்கிறது ...
அதே நிஜம்
கசப்பைத் தருகிறது
மரணத்தினால் !

விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 09, 2011 8:52 am

ஹைக்கூ ...
மூன்றுவரிக்குள்
உலகம் ...
ஹைக்கூ !

விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Mon Apr 11, 2011 8:46 am

தேர்தல் ...
சாதனை பட்டியல்கள்
கண் கவரும் வாக்குறுதிகள்
மூட்டை மூட்டையாய் பொய்கள்
முட்டையுடன் பிரயாணி
போதை ஏற்ற சாராயம்
கையில் கொஞ்சம் காசு ...
ஐந்தாண்டுக்கான அடித்தளம் அருமை !
கடைசியாய் மிஞ்சியது
முட்டாள் ஏழையின் கையில் கரு மை !

விஜயராகவன்
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக