புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
96 Posts - 49%
heezulia
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
7 Posts - 4%
prajai
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
3 Posts - 2%
Barushree
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 1%
cordiac
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
223 Posts - 52%
heezulia
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
16 Posts - 4%
prajai
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
5 Posts - 1%
Barushree
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரே உருகுதே! Poll_c10உயிரே உருகுதே! Poll_m10உயிரே உருகுதே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரே உருகுதே!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 12:53 pm

உயிரே உருகுதே! P99

உள்மன பாரத்தை உதற
உடலையுருக்கி
உயிரைக் குடிக்கும் விதையை
விசமென்று தெரிந்தும்
விதைப்பதா உன்னுதட்டில்!

ஊதி ஊதித் தள்ளி
உதடு காயும்போதெல்லாம்
உமிழ்நீர் கொடுத்து உதவியபோது
உள்வாங்கிய உட்க் குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறதே!
உன் உயிரை!

நெருப்பென தெரிந்தும்
கொளுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக் கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப் போகிறாய்!

உன்வசம் நீயில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு

இதை உணர்ந்தால்
என்றும் நீ உனக்கு
இல்லையேல்
விடியாதே கிழக்கு....





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 11, 2011 12:56 pm

உங்கள் கவிதையில் ஆதங்கமும் அறிவுரையும் இருக்கிறது அக்கா.. ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..பகிர்வுக்கு நன்றி அக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 11, 2011 1:00 pm

மனிதநேயத்தோடு ஒரு விழிப்புணர்வு கவிதை. வாழ்த்துக்கள்.

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 1:09 pm

Jiffriya wrote:உங்கள் கவிதையில் ஆதங்கமும் அறிவுரையும் இருக்கிறது அக்கா.. ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை..பகிர்வுக்கு நன்றி அக்கா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
//

ஆயிரம் பேரென்ன கோடிபேர்கள் சொன்னாலும் திருந்தாத மனக்களும் உண்டு ப்ரியா. எத்தனை தோழிகளின் கணவர்கள் இதில் அகபட்டு வாழ்க்கையில் வேதனையடைந்துள்ளார்கள் சிலரை நேரிலே பார்கிறேன். மனம் திறந்து தோழிகள் அழும்போது மனம் மிகுந்த சங்கடப்படுகிறது. சாந்தி என்ற தோழியின் கணவருக்கு இச்செயலலால் குடல் அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல அறிவுரைகள் ஏற்றுக்கொண்டால் நல்லது அவர்களுக்குதானே..
மிக்க நன்றி ப்ரியா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Apr 11, 2011 1:14 pm

super kavithai,


hi, this is kitch (Enkira) krishnamoorthy.I am new comer.could you please tell me anybody, how to change from english to thamizhl



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உயிரே உருகுதே! Image010ycm
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 1:25 pm

kitcha wrote:super kavithai,


hi, this is kitch (Enkira) krishnamoorthy.I am new comer.could you please tell me anybody, how to change from english to thamizhl
/

வாங்க கிச்சா. தமிழ் எழுத உங்க கணினியில் N H M ரைட்டர் இருந்தால் அதிலிருந்து எழுதலாம். அல்லது. இங்கே தமி தட்டச்சு இருக்கானு பார்த்து சொல்கிறேன் இருங்க..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 1:30 pm

கிச்சா இதோ இந்த லிங்கை இதோ செய்து அதில் மேலே உள்ள பாக்ஸில் தங்கிலீசில் அடிங்க கீழே உள்ள பாக்ஸில் தமிழ் வரும் முயற்சி சொல்லுங்கள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Apr 11, 2011 1:45 pm

கிச்சா இதோ இந்த லிங்கை இதோ செய்து அதில் மேலே உள்ள பாக்ஸில் தங்கிலீசில் அடிங்க கீழே உள்ள பாக்ஸில் தமிழ் வரும் முயற்சி சொல்லுங்கள்..

ரொம்ப நன்ரி.ஆனா சில வார்தை சரியாக வரவில்லை.னான் முயர்சி பன்னுகிரென். உயிரே உருகுதே! 677196

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Apr 11, 2011 2:17 pm

மலிக்கா,

ரொம்பா நன்றி. நான் N H M writter - ஐ டவுன்லோட் செய்து விட்டேன். உயிரே உருகுதே! 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உயிரே உருகுதே! Image010ycm
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 11, 2011 10:16 pm


புகைபிடிப்போருக்கு தகுந்த அறிவுரை சொல்லும் கவிதை...அருமை..வாழ்த்துக்கள்.... உயிரே உருகுதே! 224747944 உயிரே உருகுதே! 224747944 உயிரே உருகுதே! 224747944

( நல்ல வேளை எனக்கு அந்த பழக்கம் இல்லை... சிரி சிரி )



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உயிரே உருகுதே! Friendshipcomment54உயிரே உருகுதே! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக