புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சூப்பர் ஸ்டார் ரஜினியை, பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தலைவர்களும் சந்தித்து வாழ்த்து பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் சமயத்தில், வீண் சர்ச்சைகளையும் தொந்தரவுகளையும் தவிர்க்க வெளிநாட்டில் இருக்கும் ரஜினி, இம்முறை மாறாக இங்கேயே இருந்து அரசியல் பரபரப்புக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வாழ்த்து பெற வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களை, கட்சி பேதமில்லாமல் சந்தித்து வருகிறார். வரும் வேட்பாளர்களிடம் சும்மா, சால்வை போத்தினோமா, வணக்கம் சொன்னோமா என்று இல்லாது, அவர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தொகுதி நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்தவர் பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி. சென்னையில் செதியாளர்களிடம் நிதின் பேசுகையில், “மும்பையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ரஜினி குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும், மைதானத்தை விட்டு அவரால் வெளியேறமுடியாது, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். நான் தான் அவரையும் அவரது குடும்பத்தினரியும் எஸ்கார்ட் செய்து, என் காரில் என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்கு தேநீர் கொடுத்து உபசரித்தேன். சென்னை வந்தால் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விதித்திருக்கிறார் ரஜினி.” என்று கூறினார்.
இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு சென்றார் நிதின் கட்காரி. அவரை வரவேற்று உபசரித்த உபாசித்த ரஜினி அவருக்கு பொன்னாடை போர்த்தினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறபடுகிறது.
இதில் கூறியுள்ள தகவல்கள், பி.ஜே.பி. வாட்டாரங்கள் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆகையால் அதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் எதுவும் உறுதியளிக்க முடியாது.
இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், கூறியிருப்பதாவது :
ரஜினியின் அடுத்த டேக் — அரசியல்!
இரண்டு வருடங்கள் கழித்து – தனது கடைசிப் படத்தை முடித்த பின்பு – ரஜினி முழு நேரத்தில் அரசியலில் குதிக்கிறார். இதை தான் அவர் தன்னை சந்தித்த பி.ஜே.பி.யின் அகில இந்தியா தலைவர் நிதின் கட்காரியிடம் கூறியிருக்கிறார்.
மும்பையில் உலகாக்கொப்பை முடிந்த பின்பு, ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் நிதின் கத்காரி. அதை தொடர்ந்து ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சந்தித்தார் நிதின்.
அப்போது அரசியல், சினிமா, வாழ்க்கை, என பல்வேறு விஷயங்களை பற்றி இருவரும் பேசியுள்ளனர் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழக மக்கள் முன்பு தற்போதுள்ள வாய்ப்புக்கள் மேல் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி இல்லை எனவும் நிச்சயம் மக்களை வழி நடத்த, ஒரு மூன்றாம் சக்தி தேவைப்படுகிறது என்றும் அந்த சூழ்நிலையில் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் நிதினிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில், ரஜினி அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் முதல் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வரை அவரை சந்தித்து வாழ்த்து பெரும் இந்த சூழ்நிலையில், “என் கடைசிப் படம் முடிவடைந்த வுடன் நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன். அது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்.” என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.
நன்றி- onlysuperstar.com

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படியா ரொம்ப நல்ல விசயம் சீக்கிரமே வந்தா நல்லது
ரஜினிகாந்த:- நான் சிவநேனுதானே இருக்கேன்.யார் வம்புதும்புக்காச்சும் போனேனா. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன்..என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவர் பாட்டுக்கு அவர் வேலைய செய்ய விடுங்க.அவருக்கு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு.
அவருக்கு பின்னாடி வந்த,இவர் அளவுக்கு பிரபலமாகத விஜயகாந்த் தைரியமா கட்சி துவங்கி நடத்தி இப்ப சட்ட சபை தேர்தலில் போட்டி போடுற அளவுக்கு வந்துட்டார்.
இவரு இப்பதான் மதில் மேல பூனையா வருவேன்,ஆனா வரமாட்டேன்னு பூச்சி காமிச்சுட்டு இருக்கார்.
அவருக்கு பின்னாடி வந்த,இவர் அளவுக்கு பிரபலமாகத விஜயகாந்த் தைரியமா கட்சி துவங்கி நடத்தி இப்ப சட்ட சபை தேர்தலில் போட்டி போடுற அளவுக்கு வந்துட்டார்.
இவரு இப்பதான் மதில் மேல பூனையா வருவேன்,ஆனா வரமாட்டேன்னு பூச்சி காமிச்சுட்டு இருக்கார்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படி இல்ல அக்கா கட்சி ஆரம்பிச்சுதான் நாட்டை திருத்த முடியும்னு இல்ல அவர் வேற பிளான் பன்னிட்டு இருக்கார் அக்கா பொறுத்திருந்து பாருங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1