புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
24 Posts - 34%
ayyasamy ram
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
99 Posts - 47%
ayyasamy ram
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
ஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_lcapஒரு ஓட்டு : பல ரூட்டு  I_voting_barஒரு ஓட்டு : பல ரூட்டு  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓட்டு : பல ரூட்டு

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Mon Apr 11, 2011 1:58 pm

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தொகுதிதோறும் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வாக்காளர்களை கவனித்து வருகின்றன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி கண்காணிப்பால் இந்த முறை சற்று திணற வேண்டியதாகி விட்டது. ஆனாலும், பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் எந்தவித தடையும் இல்லாமல் சென்றடைந்து வருகிறது.
"திருமங்கலம் பார்முலா' படி வாக்காளர்களை கவனிக்க திட்டமிட்டிருந்த தி.மு.க., இந்த முறை வித்தியாசமான வழிமுறைகளை சிந்திக்க வேண்டியதாகி விட்டது. கோவையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சப்ளை செய்து கொண்டிருந்த கட்சியினர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வருகையை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
அம்மாவை காண அடிமட்ட தொண்டர் முதல் மேல்மட்ட தலைவர் வரை வ.உ.சி. மைதானத்துக்கு சென்று விட, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அ.தி.மு.க., நேரடியாக சந்திக்கும் தொகுதிகளில் புகுந்து விளையாடினர் உடன் பிறப்புகள். தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கிடைத்ததாக, வாக்காளர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
"நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல' என்பதை நிரூபிக்கும் வகையில், 300 ரூபாய்க்கான மளிகை கூப்பன்களை வாரி வழங்கி பெண்மணிகளை தங்கள் வசம் இழுத்து வைத்துள்ளது, எதிரணி. கோவில், வீட்டு விசேஷங்களில் வாக்காளர்களை கவனித்துக் கொண்ட கட்சியினர், வேறு ஒருவர் பெயரில் ஓட்டல்களில் அறை எடுத்து முக்கிய சங்க நிர்வாகிகளுக்கு சரக்கு அபிஷேகம் செய்தது, வேறு கதை.
இந்த முறை இரு திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள் மட்டுமல்லாமல், "கவனிப்புகளும்' ஒரே மாதிரியாக இருப்பதால் இவற்றுக்காக செலவிட்ட பணம் முழுவதும் ஓட்டுகளாக மாறுமா என்பது இன்னும் இரண்டு நாளில் தெரிந்து விடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக