புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian

prajai
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_m10போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:53 pm

போலீசார் விசாணைக்கு காரில் அழைத்து வரும் வழியில், மனைவியின் கள்ளக்காதலனின் கழுத்தை போலீசார் முன்னிலையில் அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தூத்துக்குடி அருகே வள்ளநாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). பால் வியாபாரியான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறினார். வாடகை வீட்டின் உரிமையாளர் ராமசாமியின் மகன் சதீஷ் (21)க்கும் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி முருகேஸ்வரி (25)க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் மனைவியை கிருஷ்ணமூர்த்தி கண்டித்தார். கள்ளத்தொடர்பு நிற்காமல் தொடரவே, குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு கடந்த மாதம் திரும்பினார். ஆனாலும் முருகேஸ்வரியின் கள்ளத்காதல் மொபைல் போனில் தொடர்ந்த வண்ணமாக இருந்தது.

கள்ளக் காதலன் சதீஷை கோவில்பட்டிக்கு வருமாறு முருகேஸ்வரி அழைத்தார். கடந்த 5ம் தேதி மகன் அபிஷேக்கிற்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கோவில்பட்டி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வந்த சதீஷுடன் திருப்பூருக்கு சென்று விட்டார். நாலாட்டின்புதூர் போலீஸ் ஸ்டேஷனில், தன் மனைவியை சதீஷ் கடத்தி விட்டதாக கிருஷ்ணமூர்த்தி புகார் கூறினார்.

கிருஷ்ணமூர்த்தி அவரது உறவினர்கள் தாமோதரன், ராஜேந்திரனுடன், எஸ்.ஐ.ஆறுமுகம் நயினார், ஏட்டு முருகன் ஆகியோர் திருப்பூருக்கு தேடிச்சென்றனர். அங்கு அவினாசி போலீஸ் உதவியுடன் சதீஷையும், முருகேஸ்வரியையும் பிடித்தனர். விசாரணைக்கு நேற்று முன்தினம் இரவு சுமோ காரில் அழைத்து வந்தனர். திண்டுக்கல்லில் டீ குடிக்க நிறுத்தினர். அப்போது கிருஷ்ணமூர்த்தி கடையில் கத்தியை வாங்கி இடுப்பில் மறைத்து வைத்து கொண்டார். டிரைவருடன் முன் சீட்டில் சதீஷ் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் அமர்ந்தனர். கார் கள்ளிக்குடி அருகே வரும் போது கிருஷ்ண மூர்த்தி, கத்தியை எடுத்து போலீசார் முன்னிலையில்லேயே சதீஷ் கழுத்தை அறுத்தார். இதில் சதீஷ் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

inneram

jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Mon Apr 11, 2011 3:25 pm

தமிழனுக்கு மானும் மரியாதையும் தான் முக்கியம்

அன்புடன்
ஜெயகுமார்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 3:34 pm

சோகம் சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 11, 2011 3:46 pm

உண்மையான ஆம்பிளையா நீ

பதிவுக்கு நன்றி

நேசமுடன் ஹாசிம்
போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Mon Apr 11, 2011 7:20 pm

தமிழனுக்கு மானமும் மருவாதையும் தான் முக்கியம் என நிருபித்த தமிழன் அந்த
பெண்ணை மட்டும் விட்டது ஏனோ...இவன் செய்தது தவறு தவறுக்கு மூலம் அந்த பெண்
அவளுக்கு தண்டனை தருவதை விடுத்து இவ்வாறு செய்ததன் மூலம் அவள் மீண்டும்
சுதந்திரமாக செயல்படும் வகையில் ஒரு வழியினை ஏற்படுத்திவிட்டார்..ருசிகண்ட
திருட்டு பூனை சும்மா இருக்குமா ?
என்றும் அன்புடன்
த.க.நாஞ்சில் சபரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 7:20 pm

இரண்டு பேரையும்ல தண்டிச்சிருக்கனும் சோகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:03 pm

அனைவரது கருத்தையும் அறிந்த பின் எனது கருத்தை வழங்க எண்ணி இருக்கிறேன்.. காரணம் ... எனது எண்ணம் சற்றே மாறுபட்டது என்பதால் தான்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 9:06 pm

கலை wrote:அனைவரது கருத்தையும் அறிந்த பின் எனது கருத்தை வழங்க எண்ணி இருக்கிறேன்.. காரணம் ... எனது எண்ணம் சற்றே மாறுபட்டது என்பதால் தான்...
எப்ப தீர்ப்பு சொல்லபோறிங்க குருவே? புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 11, 2011 9:09 pm

பாவம், புள்ள எவ்ளோ ஆக்ரோஷப் பட்டிருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 11, 2011 9:09 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக