புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரே உருகுதே! - Page 2 Poll_c10உயிரே உருகுதே! - Page 2 Poll_m10உயிரே உருகுதே! - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உயிரே உருகுதே! - Page 2 Poll_c10உயிரே உருகுதே! - Page 2 Poll_m10உயிரே உருகுதே! - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
உயிரே உருகுதே! - Page 2 Poll_c10உயிரே உருகுதே! - Page 2 Poll_m10உயிரே உருகுதே! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உயிரே உருகுதே! - Page 2 Poll_c10உயிரே உருகுதே! - Page 2 Poll_m10உயிரே உருகுதே! - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உயிரே உருகுதே! - Page 2 Poll_c10உயிரே உருகுதே! - Page 2 Poll_m10உயிரே உருகுதே! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரே உருகுதே!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 11, 2011 12:53 pm

First topic message reminder :

உயிரே உருகுதே! - Page 2 P99

உள்மன பாரத்தை உதற
உடலையுருக்கி
உயிரைக் குடிக்கும் விதையை
விசமென்று தெரிந்தும்
விதைப்பதா உன்னுதட்டில்!

ஊதி ஊதித் தள்ளி
உதடு காயும்போதெல்லாம்
உமிழ்நீர் கொடுத்து உதவியபோது
உள்வாங்கிய உட்க் குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறதே!
உன் உயிரை!

நெருப்பென தெரிந்தும்
கொளுத்திக் கொள்கிறாய்
குடலை வருத்திக் கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து போகிறாய்
உயிரை இழக்கப் போகிறாய்!

உன்வசம் நீயில்லை
எதற்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு

இதை உணர்ந்தால்
என்றும் நீ உனக்கு
இல்லையேல்
விடியாதே கிழக்கு....





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 11, 2011 10:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 12, 2011 4:51 pm

Kaa Na Kalyanasundaram wrote:மனிதநேயத்தோடு ஒரு விழிப்புணர்வு கவிதை. வாழ்த்துக்கள்.
//

தோழிகளின் வலிகளை உணர்ந்ததால் இக்கவிதை வந்தன.
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 4:54 pm

புகைபிடிக்கும் பழக்கமுடைய உயிரே உருகுதே! - Page 2 56667 கலை போன்றவர்களுக்கு சிறந்த அறிவுரைக் கவிதை! உயிரே உருகுதே! - Page 2 838572



உயிரே உருகுதே! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 5:08 pm

அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரே உருகுதே! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 12, 2011 5:09 pm

சிவா wrote:புகைபிடிக்கும் பழக்கமுடைய உயிரே உருகுதே! - Page 2 56667 கலை போன்றவர்களுக்கு சிறந்த அறிவுரைக் கவிதை! உயிரே உருகுதே! - Page 2 838572

சமர்த்து சிவா... கலைக்கு அந்த பழக்கமே இல்ல தெரியுமோ சிவா.. உயிரே உருகுதே! - Page 2 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரே உருகுதே! - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 5:18 pm

நான் சும்மா இந்த திரிக்கு வந்தேனா... கவிதையில இருந்த சின்ன பிரச்சினையைத் தீர்த்தேனா... அவ்வளவுதான்... அதுக்குமேல நான் படிகக்வும் இல்லை... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லவும் இல்லை... அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 5:21 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:புகைபிடிக்கும் பழக்கமுடைய உயிரே உருகுதே! - Page 2 56667 கலை போன்றவர்களுக்கு சிறந்த அறிவுரைக் கவிதை! உயிரே உருகுதே! - Page 2 838572

சமர்த்து சிவா... கலைக்கு அந்த பழக்கமே இல்ல தெரியுமோ சிவா.. உயிரே உருகுதே! - Page 2 755837

நன்னா தெரியும் மாமி! சிரி



உயிரே உருகுதே! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 5:21 pm

கலை wrote:நான் சும்மா இந்த திரிக்கு வந்தேனா... கவிதையில இருந்த சின்ன பிரச்சினையைத் தீர்த்தேனா... அவ்வளவுதான்... அதுக்குமேல நான் படிகக்வும் இல்லை... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லவும் இல்லை... உயிரே உருகுதே! - Page 2 230655

சமர்த்துப் பிள்ளை! உயிரே உருகுதே! - Page 2 865843



உயிரே உருகுதே! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 5:23 pm

சிகரெட் பிடிக்கிறவங்க தானா திருந்துனாதான் உண்டு.ஆனா இது போல கவிதைய படிச்சு உள்வாங்கினா கண்டிப்பா திருந்தலாம்.



உயிரே உருகுதே! - Page 2 Uஉயிரே உருகுதே! - Page 2 Dஉயிரே உருகுதே! - Page 2 Aஉயிரே உருகுதே! - Page 2 Yஉயிரே உருகுதே! - Page 2 Aஉயிரே உருகுதே! - Page 2 Sஉயிரே உருகுதே! - Page 2 Uஉயிரே உருகுதே! - Page 2 Dஉயிரே உருகுதே! - Page 2 Hஉயிரே உருகுதே! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 5:24 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான அறிவுரை கவிதை ஜிஃப்ரியா...

எத்தனையோ கவலைகளை வேதனைகளை மனதில் இருந்து வெளியேற்றுவதா நினைச்சு புகை விட்டு ஆற்றுகிறார்களாம்... ஆனால் சத்தமே இல்லாமல் கொடிய நச்சு உள்புகுந்து உடலை அழிப்பதை அறியாமல் போகிறார்கள்...

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...
அடி ஆத்தா இந்த கவிதைய எழுதினது மலிக்கா,நீ எதுக்கு ஜிப்ரியாவுக்கு நன்றி சொல்ற



உயிரே உருகுதே! - Page 2 Uஉயிரே உருகுதே! - Page 2 Dஉயிரே உருகுதே! - Page 2 Aஉயிரே உருகுதே! - Page 2 Yஉயிரே உருகுதே! - Page 2 Aஉயிரே உருகுதே! - Page 2 Sஉயிரே உருகுதே! - Page 2 Uஉயிரே உருகுதே! - Page 2 Dஉயிரே உருகுதே! - Page 2 Hஉயிரே உருகுதே! - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக