புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
21 Posts - 84%
heezulia
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
1 Post - 4%
viyasan
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
213 Posts - 42%
heezulia
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
21 Posts - 4%
prajai
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:08 am

கிரிக்கெட்டில் தற்போது உலகச் சாம்பியனாக இருப்பது நம் இந்தியா என்பது அனைவருக்கும் பெருமையான செய்தி ஆகும். இதையும் தாண்டி கிரிக்கெட்டைப் பொருத்த வரை இந்தியா தான் உலக அரங்கில் மிகப் பெரிய வல்லரசாக இருக்கிறது. இந்தியா நினைத்தது அனைத்தையும் சாதிக்க முடியும். யாரை வேண்டுமென்றிலும் ஒழித்து கட்ட முடியும். இந்தியா வைத்தது தான் சட்டம் எனும் நிலை உள்ளது.

இதற்கு நம் நாட்டின் மக்கள் தொகை தான் காரணம். நம் நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தொகைக் கூட வேறெந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இல்லை. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால் விளம்பர நிறுவனங்கள் நம் நாட்டை குறிவைத்து பணத்தை இரைப்பதே இதற்கு காரணம்.

இது ஒரு புறம் இருக்க நம் இந்திய நாட்டில் கிரிக்கெட் என்பது ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுகிறது. இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகமான மும்பை நகரை மட்டுமே பிரபலமடையச் செய்வதில் BCCI குறிக்கோளாக செயல் படுவது கண்கூடாக தெரிகிறது.

உதாரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி, சென்ற ஐபிஎல் இறுதி போட்டி, இந்த ஐபிஎல் முக்கியமான எலிமினேட்டர், குவாலிபையர் சுற்றுகள் என் அனைத்து முக்கிய போட்டிகளும் மும்பை நகருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. (தவறுதலாக இம்முறை சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒதுக்கியுள்ளனர்). அப்படி என்றால் இந்தியாவில் வேறு நகரங்களே இல்லையா?

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை தமிழ்நாடு என்ற ஒரு அணி மட்டுமே நம் மாநிலத்தில் உள்ளது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொருத்த வரை மும்பை, மகாராஷ்டரா, விதர்பா என் மூன்று அணிகள் உள்ளன. ஏன் இந்த ஓரவஞ்சனை.
ரஞ்சிக் கோப்பையைப் மும்பை அணியே அதிக முறை வென்றுள்ளது. இதில் அவர்கள் செய்கிற ஒரு கிரிமினல் வேலை என்ன தெரியுமா?. உதாரணமாக மும்பை மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பையின் முக்கிய சுற்றில் (அரை இறுதி அல்லது இறுதி) மோத இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை (குறிப்பாக முரளி விஜய், பத்ரிநாத், அஷ்வின் போன்ற வீரர்களை) உடனடியாக வேறு நாடுகளுடன் போட்டியில் இருக்கும் நம் இந்திய தேசிய அணியில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அவர்களை ஆடும் 11 வீரர்களுக்குள் தேர்ந்தெடுக்காமல் தண்ணீர் பாட்டில் சுமக்க விடுவார்கள். அங்கு நம் தமிழக அணி போதிய வீரர் இன்றி தோல்வியை தழுவும். இதைப் பல முறை நான் கவனித்தி இருக்கிறேன்.

சரி, ஐபிஎல் அணியை சற்று நோக்கினால், இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் , 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 10 ஐபிஎல் அணிகள் மட்டுமே உள்ளன. இதில் தென் இந்தியாவின் 4 மாநிலங்களாலும் 4 அணிகள் உள்ளன (சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி). தென் இந்தியாவை ஒட்டியுள்ள மகாராஷ்ட்ராவில் மட்டும் 2 அணிகள் உள்ளன (மும்பை, புனே). அதாவது தெற்கேயுள்ள 5 மாநிலங்களில் மட்டும் 6 ஐபிஎல் அணிகள் உள்ளன. இந்தியாவின் இதரபகுதிகளுக்கு 4 அணிகள் தான்.

கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் குஜராத், பரப்பளவில் பெரிய மாநிலங்களில் ஒன்றின மத்திய பிரதேசம், மக்கள் தொகையில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், ஜடேஜாவை தவிர வேறெந்த சிறந்த வீரரையும் உருவாக்காத ஏழுசகோதரிகளின் மாநிலமான வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதன் மர்மம் என்ன?

மதம், இனம், மொழி, கலாச்சார உணர்வுகள் போன்ற பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர் என ஒன்றுபட்டு இருக்கும் ஒரே இடம் கிரிக்கெட் தான். அதிலும் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைந்தால் தான் இந்தியா எனும் ஒற்றுமை நீடிக்கும். இந்த ஓரவஞ்சனைகள் நீங்குமா? விடை தெரியாத முடிச்சுகளுடன்......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 11:16 am

நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:21 am

அருண் wrote:நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!

நன்றி நண்பா..

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 11:10 pm

நல்ல தகவல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 2:07 pm

நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 2:12 pm

வை.பாலாஜி wrote:நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..
ஆஸ்திரேலியா அணியை பாருங்கள் உலக கோப்பை வாங்கி கொடுத்த ஜாம்புவான்கலான ஸ்டீவ் வாக்ஹ், பாண்டிங் ஆகியோர் இருந்த இடமே தெரியவில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 6:01 pm

ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.

அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 7:53 pm

கொலவெறி wrote:ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.

அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.
உண்மை கொலவெறி. நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 01, 2012 9:16 pm

உண்மைதான் பிரபு தென்னிந்திய வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்க படுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக