புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமைகள்.. - Page 2 Poll_c10இமைகள்.. - Page 2 Poll_m10இமைகள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இமைகள்.. - Page 2 Poll_c10இமைகள்.. - Page 2 Poll_m10இமைகள்.. - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமைகள்.. - Page 2 Poll_c10இமைகள்.. - Page 2 Poll_m10இமைகள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
இமைகள்.. - Page 2 Poll_c10இமைகள்.. - Page 2 Poll_m10இமைகள்.. - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமைகள்..


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 11, 2011 11:06 am

First topic message reminder :

இமைகள்.. - Page 2 Cant-sleep4

இதயத்தை வருடிய‌
உன் காதலால்
இரவில் கூட என்
இமைகள்
இயங்கிக் கொண்டிருக்கின்றது
உறங்க முடியாமல்..



ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 11, 2011 11:45 am

Jiffriya wrote:
ரமீஸ் wrote:எனக்கும் இப்போ இப்படிதான் நடக்குது..

உங்களையும் காதல் வைரஸ் தாக்கிவிட்டதா...?

சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத ஒரு கதை.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 11, 2011 11:54 am

அருமையிருக்கு அருமையிருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 11:59 am

காதல் வரும் வேளையில்

மனதை கொள்ளை கொண்டு

போவான் காதலன்

அதனால் விழித்துக்கொண்டிருக்கிறாயா தோழி

கொள்ளை போகாமல் இருக்க



அருமையான கவிதை ப்ரியா சூப்பரா இருக்கு..... இமைகள்.. - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 11, 2011 12:02 pm

Manik wrote:காதல் வரும் வேளையில்

மனதை கொள்ளை கொண்டு

போவான் காதலன்

அதனால் விழித்துக்கொண்டிருக்கிறாயா தோழி

கொள்ளை போகாமல் இருக்க



அருமையான கவிதை ப்ரியா சூப்பரா இருக்கு..... இமைகள்.. - Page 2 154550

கொள்ளை போனதால் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன் தோழனே... நன்றி நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 12:05 pm

அப்ப உங்க மனச யாரோ திருடிட்டாங்கன்னு சொல்றீங்க சூப்பர் யார் அந்த அதிர்ஷ்டசாலி ப்ரியா இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 11, 2011 12:05 pm

Jiffriya wrote:
Manik wrote:காதல் வரும் வேளையில்

மனதை கொள்ளை கொண்டு

போவான் காதலன்

அதனால் விழித்துக்கொண்டிருக்கிறாயா தோழி

கொள்ளை போகாமல் இருக்க



அருமையான கவிதை ப்ரியா சூப்பரா இருக்கு..... இமைகள்.. - Page 2 154550

கொள்ளை போனதால் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன் தோழனே... நன்றி நன்றி நன்றி

கொள்ளை போன பின் விழித்திருந்து என்ன பயன் தோழியே!!!.. கொள்ளை போஹா முதலில் அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும்...



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Apr 11, 2011 12:10 pm

ரமீஸ் wrote:
Jiffriya wrote:
Manik wrote:காதல் வரும் வேளையில்

மனதை கொள்ளை கொண்டு

போவான் காதலன்

அதனால் விழித்துக்கொண்டிருக்கிறாயா தோழி

கொள்ளை போகாமல் இருக்க



அருமையான கவிதை ப்ரியா சூப்பரா இருக்கு..... இமைகள்.. - Page 2 154550

கொள்ளை போனதால் தான் விழித்துக் கொண்டிருக்கிறேன் தோழனே... நன்றி நன்றி நன்றி

கொள்ளை போன பின் விழித்திருந்து என்ன பயன் தோழியே!!!.. கொள்ளை போஹா முதலில் அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும்...

காதல் கேட்டுக் கொண்டு வருவதில்லையே...வந்த பின் கேட்கவா முடியும்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 12:10 pm

ரமீஸ் இப்ப அவங்களுக்கு கொள்ளை போயிருச்சு அந்த சந்தோசத்தை நம்ம கூட பகிர்ந்துக்கிறாங்க அவ்ளோதான் இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 11, 2011 12:13 pm

Manik wrote:ரமீஸ் இப்ப அவங்களுக்கு கொள்ளை போயிருச்சு அந்த சந்தோசத்தை நம்ம கூட பகிர்ந்துக்கிறாங்க அவ்ளோதான் இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837
ஆமா ஆமா கொள்ளை போனதுக்கு ட்ரீட் ஒன்னும் இல்லையா???



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 12:16 pm

ரமீஸ் wrote:
Manik wrote:ரமீஸ் இப்ப அவங்களுக்கு கொள்ளை போயிருச்சு அந்த சந்தோசத்தை நம்ம கூட பகிர்ந்துக்கிறாங்க அவ்ளோதான் இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837 இமைகள்.. - Page 2 755837
ஆமா ஆமா கொள்ளை போனதுக்கு ட்ரீட் ஒன்னும் இல்லையா???

நீங்க வேற நண்பா 2 குச்சி மிட்டாய் 2 குருவி ரொட்டி கொடுத்து ஏமாத்திருவாங்க இந்த ப்ரியா........ இமைகள்.. - Page 2 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக