புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10 
37 Posts - 36%
heezulia

35 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 17%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10 
110 Posts - 45%

82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_m10நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு

Page 3 of 3 Previous  1, 2, 3

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 10:28 am

First topic message reminder :

100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:

  • பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
  • சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
  • விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
  • படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:57 am

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
அது தான் அண்ணா என் எண்ணமும்...

முயற்ச்சி செய்யுங்கள் நல்லது நடக்கும்.... புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:59 am

தாமு wrote:
மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
அது தான் அண்ணா என் எண்ணமும்...

முயற்ச்சி செய்யுங்கள் நல்லது நடக்கும்.... புன்னகை
நன்றி தாமு நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 1772578765

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 12:00 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
அது தான் அண்ணா என் எண்ணமும்...

என் தந்தை உதவி தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 12:02 pm

வை.பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
அது தான் அண்ணா என் எண்ணமும்...

என் தந்தை உதவி தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்...
என்ன ஒற்றுமை ... என் தந்தை தலைமை ஆசிரியராக(ஓய்வு பெற்றுவிட்டார்) இருந்துகொண்டு இப்பொழுதும் விவசாயம் செய்து கொண்டுயிருக்கின்றார்..................

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 12:03 pm

சமூகத்தில் ஆசிரியர் பணிபுரிபவர்களை கிண்டல் செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது .. ஆனால் இதுதான் மகத்தான பணி .. சிறப்பான சமூகத்தை இவர்களால் தான் உருவாக்கமுடியும்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 12:05 pm

தாமு wrote:நண்பா நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிறு பிள்ளைக்கு பாடம் நடத்தலாம்.....

இது உங்களுக்கும் அவங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.....

நீங்கள் செய்யும் சேவை உண்மையில் பெருமை பட வேண்டிய ஒன்று நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு  - Page 3 678642
நான் இதை பல முறை யோசித்து இருக்கிறேன்.. ஆனால் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளியூர் செல்கிறேன். இதனால் நேரத்தை தவறாமல் கடை பிடிப்பதில் சிரமம் இருக்கிறது. நேரம் தவராமை தான் ஆசிரியர் தொழிலை மேம்படுத்தும்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 12:06 pm

வை.பாலாஜி wrote:சமூகத்தில் ஆசிரியர் பணிபுரிபவர்களை கிண்டல் செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது .. ஆனால் இதுதான் மகத்தான பணி .. சிறப்பான சமூகத்தை இவர்களால் தான் உருவாக்கமுடியும்....
உண்மை அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக