புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு நாள் வேலையும், விவசாய அழிவும்-------மகா பிரபு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
100 நாள் வேலை என்பது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாகும். ஆம் அப்படித்தான் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இத்திட்டம் உண்மையில் எந்தளவுக்கு விவசாயிகளை பாதிக்கிறது என்பதை இங்கு கூற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.
100 நாள் வேலை நடைபெறும் நேரம்:
காலை 8.௦௦ மணி ---------வருகைப் பதிவு
9.00 மணி- --------------வேலை துவங்கும்
11.00 மணி- -------------உணவு உண்ணுதல்
11.30 மணி- -------------உறங்குதல்
நண்பகல் 12 மணி------- மீண்டும் வேலை துவங்கும்
2.00 மணி---------------இனிதே வேலை நிறைவடையும.
ஆக மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெறுகிறது.
வேலை நடைபெறும் விதம்:
குளம் அல்லது சாலைகளை செப்பணிடுதலே இதன் பணி ஆகும். குளம் என்றால் அரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதை கரையில் போடுவார்கள். சாலை என்றால் சாலை ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி அதை சாலையில் உள்ள குழிகளில் போடுப்படும். இந்த மண்ணில் வாரி விட்டு இரு சக்கர வாகணங்களில் இருந்து விழுந்த குடிமகன்களின் கதைகளும் உண்டு. இதனால் என்ன பயன் வரப் போகிறது. சென்ற ஆண்டில் வெட்டிய குழியில் முளைத்த புற்களை மட்டும் சுரண்டி விட்டு அதற்கும் சம்பளம் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.
விவசாயத்தின் நிலை:
இந்த 100 நாள் வேலையால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வளவு சொகுசு வேலை கிடைத்ததால் விவசாய வேலைக்கு யாரும் கிடைப்பதில்லை. ஞாயிறு 100 நாள் வேலைக்கு விடுமுறை என்பதால் அன்று மட்டும் ஆட்கள் வருகிறார்கள். இதன் காரணமாக விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் 100 வேலைக்கு செல்கிறார்கள். இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நெல் அறுவடை காலத்தில், நெல் சுனை அரிக்கும் என்பதால் யாருமே இப்போதெல்லாம் வேலைக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் அழிவு பாதையில் செல்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியை பெருக்க வழிகள்:
- பல வகையான தொழிற்சாலைகளை அரசே எல்லா ஊர்களிலும் நிறுவலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் நாட்டின் உற்பத்தியும் பெருகும்.
- சீனாவில் உள்ளதைப் போல பொம்மை மற்றும் கலைப் பொருட்களை வீட்டிலியே உற்பத்தி செய்வதை கட்டாயப்படுத்தி அதனை ஏற்றுமதி செய்யலாம்.
- விவசாய உற்பத்தியை பெருக்கும் வண்ணம் இத்திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக விவசாயிகளுக்கு உதவியாக விளைநிலங்களில் வேலை பார்க்க செய்ய வேண்டும். இவர்களுக்கான ஊதியத்தில் 2 பங்கை விவசாயிகளும் 1 பங்கு அரசாங்கமும் வழங்கலாம்.
- படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி செய்யலாம்.
விவசாயிகளின கோர நிலையை கண்டு கொள்ளாமல், ஏதோ பர்னிச்சர் கடை விளம்பரம் போல டிவி, மிக்சி, கிரைண்டர் தருகிறேன் என்று சொல்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. நகரவாசிகளே காய்கறிகளின் விலை உயர்வை மட்டும் கண்டு மனம் நோகும் நீங்கள், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை தயவு செய்து எண்ணா பாருங்கள்.
100 ரூபாய் கூலி கொடுத்து உற்பத்தி செய்த வெண்டைக் காய், மிளகாயின் தற்போதைய கொள்முதல் விலை 5 ரூபாய்க்கும் கீழ். விவசாயம் இல்லாமல் நமக்கெல்லாம் எப்படி உணவுக் கிடைக்கும்.
இந்த 100 நாள் வேலையால் பயனடைந்த குடும்பத்தில் உள்ளவர்கள், நான் ஏதோ பொறாமையில் இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம். விவசாயிகள் கடன் தொல்லையால் தினம் தினம் தற்கொலை செய்வது மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு தமிழகத்திலும் நடைபெறக்கூடாது என்று தான் எழுதுகிறேன்.
தங்களுடைய பொன்னான பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துகளும் வரவேற்கபடும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வேற என்ன செய்வது..SK wrote:
இதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை
மகா பிரபு wrote:உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
மிக்க மிகிழ்ச்சி பிரபு. பெருமையாக உள்ளது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி அண்ணா .....வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
மிக்க மிகிழ்ச்சி பிரபு. பெருமையாக உள்ளது.
வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
மிக்க மிகிழ்ச்சி பிரபு. பெருமையாக உள்ளது.
உண்மையில் உங்களை நினைத்து நானும் பெருமை அடைகிறேன் .....
வாழ்க வளமுடன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி தாமு. நானும் பெருமை அடைகிறேன். ஆனால் நண்பர்களெல்லாம் ஆசிரியர் பணியில் இருக்கும் பொது நான் மட்டும் தனி மரமாக இருப்பது மனதுக்கு வலியாக இருக்கிறது...தாமு wrote:வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:உண்மை நண்பா. எங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நான் விவசாய வேலைகளை கவனிக்கிறேன். படித்துவிட்டு ஏன் விவசாய வேலை என்று சுற்றத்தார் வினவுகிறார்கள்...வை.பாலாஜி wrote:எங்கள் ஊரில் விவசாயம் மிக சிறப்பாக இருந்தது . ஒரு காலத்தில்.
இபொபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை. இந்த முறை நான் ஊருக்கு சென்ற பொது மிக சிறந்த விளைநிலங்கள் வீட்டுமனையகவும் , கல்லூரியாக மாறிவிட்டது கொடுமை .
பச்சை பசேல் வயல்கள் கட்டிடமாக காட்சியளிப்பது மிக வருத்தமாக உள்ளது.
இத்திட்டதால் விளைந்த பயன் விவசாயம் அழிவு மட்டுமே....
மிக்க மிகிழ்ச்சி பிரபு. பெருமையாக உள்ளது.
உண்மையில் உங்களை நினைத்து நானும் பெருமை அடைகிறேன் .....
வாழ்க வளமுடன்
ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அது தான் அண்ணா என் எண்ணமும்...வை.பாலாஜி wrote:ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு விவசாயத்தை தொடரலாமே ...
நண்பா நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிறு பிள்ளைக்கு பாடம் நடத்தலாம்.....
இது உங்களுக்கும் அவங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.....
நீங்கள் செய்யும் சேவை உண்மையில் பெருமை பட வேண்டிய ஒன்று
இது உங்களுக்கும் அவங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.....
நீங்கள் செய்யும் சேவை உண்மையில் பெருமை பட வேண்டிய ஒன்று
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நூறு நாள் வேலைக்கான வரிசையில்..
» உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20
» நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள்: கலெக்டர் வேதனை
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3