புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
153 Posts - 79%
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
318 Posts - 78%
heezulia
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_m10 கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்குச் சில கேள்விகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sun 10 Apr 2011 - 21:11

First topic message reminder :

ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம்
குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது.
அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு
எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார்.
அது நமக்குத் தேவையில்லை.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.

கேள்விகள்:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை,
வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது
உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால்,
நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே
நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி
வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன்
உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக்
கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல்,
கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து
பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித்
திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப்
பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த
செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக்
குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை
உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற
வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு
உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம்
போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம்
போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று
அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள்
திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்?
ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு
காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள்
கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும்
என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட
உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள்
எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில்
ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம்
போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர்
குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை,
திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று
உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue 12 Apr 2011 - 6:17

md.thamim wrote:
varsha wrote:pass pass pass...no comments no answer0--karunanithi

ஏன் வர்ஷா கருணாநிதிக்கு அவருக்கு இவ்வளவு ஆங்கிலம் தெரியுமா!

அவர் சார்பில் அவர் PA சொன்னது ..
அது சரி கட்சி பணிகள் எப்படி போய்கொண்டு இருக்கிறது

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue 12 Apr 2011 - 6:28

varsha wrote:
md.thamim wrote:
varsha wrote:pass pass pass...no comments no answer0--karunanithi

ஏன் வர்ஷா கருணாநிதிக்கு அவருக்கு இவ்வளவு ஆங்கிலம் தெரியுமா!

அவர் சார்பில் அவர் PA சொன்னது ..
அது சரி கட்சி பணிகள் எப்படி போய்கொண்டு இருக்கிறது

நமது கூட்டணி வெற்றி கூட்டணி  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 224747944
பணி சுறுசுறுப்பாக நடக்கிறது  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 572280
பணி சிறப்பாக நடப்பதை ஒருவர் மட்டும் தடுக்கிறார்  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 440806

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue 12 Apr 2011 - 6:46

Who is that Black Sheep?

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue 12 Apr 2011 - 6:53

தேர்தல் கமிசனா பா  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 230655
நாம்ம கொல்ல அடிச்ச பணத்த மக்கள் ட குடுக்க விட மாட்ராங்க பா  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 67637

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue 12 Apr 2011 - 6:59

ஆஹா இந்த கொள்ளைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லீங்கோ
கொள்கை பரப்பு செயலாளர் தமிமை கேட்கவும்.  கருணாநிதிக்குச் சில கேள்விகள் - Page 3 230655

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Apr 2011 - 9:25

ARR wrote:
18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட,
தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய
மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

இதே போன்ற ஒரு கேள்வியை, 27 வயதில் ஒரு வளர்ப்புக் குழந்தையைத் தத்தெடுத்தபோது, ஜெயாவிடம் நாணி கேட்டதுண்டா..?

வளர்ப்பு குழந்தை எடுத்துக் கொண்டது எந்த விதத்தில் அரசியலையும் நாட்டையும் பாதிக்கும்.?
தன் குடும்பம் மட்டுமே வளரவேண்டும் என்று தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் மாற்றினார். MGR க்கு போட்டியாக மகன் முத்துவை சினிமாவில் நுழைத்தார். ஸ்டாலினிக்கு போட்டியாக வைகோ வரக்கூடாது என்று அவர் மீது பொய் குற்றம் சாற்றி வெளி அனுப்பினார். திமுகாவில் அவர் குடும்பத்தை விட்டால் வேறு தகுதியானவர்களே இல்லையா? ( தகுதியானவர்கள் இருந்தாலும் , EVK சம்பத், KANNADASAN ,MGR போன்றவர்களை வெளி அனுப்பியதை போல் அனுப்பி இருப்பார் என்பது வேறு விஷயம்.) . தகுதியானவர் இல்லை என்றால், தகுதியானவர்களை உண்டாக்காத /உண்டாக்க விருப்பம் இல்லா தலைமை அல்லவா அவர் தலைமை. இதைதானே சுயநலம் என்கிறோம்.

PS : {திரு ARR அவர்களுக்கு, GNANI என்று TYPE செய்தால் ஞானி என்று வரும். .இந்த செய்தி அனாவசியம் என்று கருதினால்,மன்னிக்க.}

ரமணீயன் .

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக