புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி நட்ட நாவல் மரம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:40 pm

First topic message reminder :

கோவை & திருச்சி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பெரிய நாவல் மரம் ஒன்று உள்ளது. அந்தப் பக்கமாக வரும் பொதுமக்களில் பலர், இந்த நாவல் மரத்தை வணங்கிவிட்டு செல்கிறார்கள். காரணம், மகாத்மா காந்தியின் கரங்களால் நடப்பட்ட நாவல் மரம் இது என்பதுதான். 1934ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி மகாத்மா காந்தி கோவைக்கு வந்தபோது இந்த நாவல் மரக்கன்றை நட்டுள்ளார். இதை உணர்த்தும் கல்வெட்டு, இன்றும் மரத்துக்கு கீழே இருக்கிறது.


சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 04, 2009 11:02 pm

சிவா wrote:கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாவல்மரம்
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: மிர்த்தாலேஸ்
குடும்பம்: மிர்த்தாசியே
பேரினம்: சிசிஜியம்
இனம்: சி. கியூமினி
இருசொற்பெயர்
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.

முருகன் அவ்வையை பார்த்து கேட்ட சுட்ட பழமா, சுடாத பழமா? (இந்த நாவல் பழம்தான்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:04 pm

உங்களுக்கு உப்பு வைத்த பழம் வேண்டுமா, உப்பு வைக்காத பழம் வேண்டுமா? நிலாசகியிடம் கேளுங்கள்.. தருவார்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 11:11 pm

சிவா wrote:எதற்கு உப்பு, அப்படியே சாப்பிட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். மாங்காயில்தான் உப்பென்றால் இதிலுமா?

நாவல் பழமும் கோயா பழம் மாதிர்தான் நுண் கிரிமகள் அதிகம் அதனால் உப்பு வைத்து சாப்பிடறோம் நு எங்க பாட்டி
சொன்னார்கள் நா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 11:13 pm

அவ்வை முருகனிடம் சுட்ட பழம் வேணுமா நு கேட்ட இடம் அழகர்கொஇல் மலை மேல் பழமுதி சோலை அருகே உள்ளது அந்த மரமும் உள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:15 pm

பழத்தில் நுண்கிருமிகளா, சுவைக்காகத்தான் உப்புச் சேர்ப்பார்கள்! என்னபா இப்படியெல்லாம் சொல்றீங்க!

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 04, 2009 11:17 pm

சிவா wrote:உங்களுக்கு உப்பு வைத்த பழம் வேண்டுமா, உப்பு வைக்காத பழம் வேண்டுமா? நிலாசகியிடம் கேளுங்கள்.. தருவார்!

உப்பிட்டவரை உள்ளவும் நினை


சுடர் வீ

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 11:18 pm

ஆம் இந்த பழத்தை மரத்தில் ஏறி பறிப்பது சுலபம் அல்ல கீழே உதிர்த்து தான் பறிப்பார் மேலும் மிக விரைவிலேயே இது கிருமிகளால் தாக்கப்படும்..பறித்த உடனேயே உண்டு விடவேண்டும்....
நாவல் பழம் சாப்பிட்டால் பலருக்கு விரைவில் காய்ச்சல் வரும் என்று சொன்னார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:20 pm

கழுதைப் பாலைப் போலத்தான் இந்த நாவல் பழமுமா?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 11:21 pm

கழுதை பாலா............நான் என் வாழ்க்கையில ஒன்றிரண்டு முறைதான் கழுதையை பார்த்திருக்கிறேன்சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:24 pm

கழுதைப் பாலும் பீய்ச்சிய சிறிது நேரத்திலேயே புழுக்கள் வந்து விடுமாம்.

மீண்டும் கழுதையை பார்த்துக் கொள்ளூங்கள்

காந்தி நட்ட நாவல் மரம் - Page 2 Donkey_1_arp_750px

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக