புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
62 Posts - 34%
i6appar
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_m10பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Thu Apr 07, 2011 1:38 pm

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? E_1301561587

ஒரு கோவிலில், நிறைய பக்தர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். ஒரு சிலர், கோவிலுக்காக எண்ணை, திரி, பழம், தேங்காய் என்று சிலவற்றை கொண்டு வந்தனர்; சிலர், ஒரு ஆழாக்கு அரிசி, ஒரு பிடி பருப்பு இப்படியாக கொண்டு வந்து, அதற்கான கூடைகளில் போட்டு சென்றனர்; எல்லாமே கைங்கர்யம் தான்.
ஒருவர், வேட்டி மடியில் கொஞ்சம் புஷ்பங்களை கொண்டு வந்து, அங்கிருந்த புஷ்பக் கூடையில் போட்டார். இதைப் பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர், புஷ்பம் போட்டவரை கூப்பிட்டு, “இப்போது புஷ்பம் கொண்டு வந்து போட்டாயே… இதை, ஒரு குடலையிலோ, ஒரு இலையிலோ எடுத்து வந்து போட்டிருக்க வேண்டும்; மடியில் கட்டி வருவது பூஜைக்கு உதவாது…’ என்றார்.
அதற்கு, அவர், “அப்படியா… எனக்கு அதெல்லாம் தெரியாது. கோவிலுக்கு புஷ்பம் கொடுத்தால், புண்ணியம் என்றனர். அதனால், இங்கு வரும் போது, அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவர் பக்கமாக நிறைய புஷ்பம் பூத்திருந்தது; கீழேயும் கொஞ்சம் விழுந்திருந்தது. அவைகளை, அப்படியே எடுத்து மடியில் கட்டி, இங்கு வந்து போட்டேன்…’ என்றார்.
“நீ செய்த எதுவுமே புண்ணியத்தை கொடுக்காது; மேலும், நீ செய்ததும் சரியல்ல…’ என்றார்
பெரியவர். புஷ்பம் கொண்டு வந்தவர், “சரி… நான் செய்தது தவறாக இருக்கலாம். சரியான முறையை எனக்கு சொன்னால், அதன்படி செய்கிறேன்; தவறு வராமல் பார்த்துக் கொள் கிறேன்…’ என்றார்; பெரிய வரும் சில விதிமுறைகளை சொன்னார்:
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது; புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப்
பதால், சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை. சுவர்ண புஷ்பம், மூன்று நாளும்; வில்வம், ஐந்து நாளும்; துளசி, பத்து நாளும் திரும்பத் திரும்ப எடுத்து, பூஜிக்கலாம்; பழசு என்ற தோஷமில்லை.
ஸ்நானம் செய்தபின், அப்படியே புஷ்பம் பறித்து வந்தால், அது, பூஜைக்கு உதவாது. ஈரவேட்டி மாற்றி, காய்ந்த வேட்டி உடுத்தி, நெற்றிக்கிட்டு, வாழை இலை அல்லது பூக்குடலையில் கொண்டு வர வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வஸ்திரத்தில், கையில் கொண்டு வந்த புஷ்பம், வாடியது, புழு அரித்தது, கேசம் சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும்.
அட்சதையால் விஷ்ணுவையும், துளசியால் விநாயகரையும், அருகினால் தேவியையும், வில்வத்தால் சூரியனையும் பூஜிக்கக் கூடாது. ஊமத்தை, எருக்கு புஷ்பங்கள், விஷ்ணுவுக்கு கூடாது. பூஜைக்குரிய எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டும், அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். புஷ்பத்தை கிள்ளி, கிள்ளி பூஜை செய்தால் தரித்ரியம் ஏற்படும்.
பல நாமாக்களுக்கு ஒரு முழு புஷ்பம் அர்ச்சிக்கலாம். பத்திரத்தை கிள்ளி அர்ச்சிக்கலாம். வில்வம், துளசியை தளம், தளமாக அர்ச்சிக்க வேண்டும். தாமரை பூவில் சரஸ்வதியும், அரளிப் பூவில் பிரம்மாவும், வன்னியில் அக்னியும்… இப்படி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு தெய்வம் உள்ளது. இன்னும் நிறைய விதிகள் உண்டு என்றார் அந்த பெரியவர்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 07, 2011 1:50 pm

எல்லாம் காதுல பூ வைக்கற கதைகள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 2:12 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேணுகோபால்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது? 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 2:17 pm

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் வேணுகோபால் அவர்களே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக