புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
10 Posts - 4%
prajai
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 0%
Guna.D
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மதம் மன்மதம்


   
   
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun Apr 10, 2011 4:30 pm

என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:20 pm

இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து சற்று கோபத்தோடே படித்தேன் ஆனால் மிக சிறந்த முறையில் எழுபட்ட கவிதை வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது நண்பா நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:18 pm

மிக வேதனையான வரிகள்.....

அருமையான பகிர்வு ஞானம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மதம் மன்மதம்  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:22 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்
..................................

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான் விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அருமை வரிகள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஊரில், ஒரு பெண் தடம் மாறி வாழ்கிறாள் என்றால், அந்த ஊரில், பல ஆண்கள் பெண் பித்தனாக இருக்கிறார்கள் என்றும்,
பல பெண்கள் 'சரியில்லை' என்பது தான் உண்மை. ஆனால் பழி மட்டும் "அவள்" ஒருத்தியையே சேர்கிறது!!

இதில் என்ன கொடுமை என்றால், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று முதலில் சொல்வது, அவளிடம் 'சென்று' வருபவர்கள் தான்!!

"....................
அவள் அழகாக இருந்ததால்
எந்தப் பெண்களுக்கும்
அவளை
வீட்டு வேலைக்கு
வைத்துக் கொள்ளத் தோன்றவில்லை!

ஆனால்
அதே அழகு
பல ஆண்களுக்கு
சில வேளைகளில்
அவளை
'வைத்துக்' கொள்ளத் தூண்டியது!!"


"அந்தப்பார்வை"



என் மதம் மன்மதம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun May 08, 2011 10:46 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~
மிகைபடுத்தாமல் அழகாக கவிதை..
அவளின் எண்ணத்தின் வெளிப்பாடு சமுதாயத்தை சாட்டையால் அடிக்கிறது....
என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் மதம் மன்மதம்  Friendshipcomment54என் மதம் மன்மதம்  00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 11:14 pm

தலைப்பைப் பார்த்தவுடன் இது என்ன விஷமம் என்று வந்து பார்த்தபோது இது விஷமம் அல்ல ஏக்க்ம் நிறைந்த விஷயம் என்று அறிந்தேன்.

ஒவ்வொரு வரிகளுமே மனிதத்தின் மேல் அடிக்கப்பட்ட சிலுவை ஆணிகளாய் சம்மட்டி அடியாக விழுவதைப் பாராட்டுகிறேன்..

எழுதிய இந்தியனை சந்தித்து கைக்குலுக்க விரும்புகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:43 am

ஒரு வேசியின் வாழ்வையும் புலம்பலையும் கவிதை வடிவில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
இந்த வரிகள் மிகவும் பாதிக்க வைப்பவை!
தருமம் சோறு போடவில்லை !
இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். சோறு இல்லையென்றால் வேலை தேடலாம் வழியே இல்லாத பட்சத்தில் பிச்சையும் எடுக்கலாம் என்பது என் கருத்து.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 7:15 am

சிறப்பான கவிதை. நண்பர்களின் பின்னூட்டங்களும் அருமை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 10:26 am

நல்ல கவிதை ஞானம்.வேசியாக யாரும் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்.




என் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Yஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Sஎன் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Hஎன் மதம் மன்மதம்  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக