புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
171 Posts - 80%
heezulia
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Pampu
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
prajai
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_lcapஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_voting_barஆசியாவின் பெரிய கணபதி கோயில் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசியாவின் பெரிய கணபதி கோயில்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:24 pm

First topic message reminder :

உங்களுக்கு குழந்தை இல்லையா? குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் பொறுப்பற்றவர்களாக, கெட்டு அலைபவர்களாக, பெற்றவர்களுக்கு மரியாதை தராதவர்களாக தான்தோன்றித்தனமாக திரிகிறார்களா? அப்படியானால், நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டியது உச்சிஷ்ட கணபதியைத் தான். உச்சிஷ்ட கணபதி வடிவங்கள் வடமாநிலங்களில் இருப்பதாகச் சில நூல்களில் சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் அவரையே மூலவராகக் கொண்ட கோயிலே இருக்கிறது. அதுவும் ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விநாயகரைத் தரிசிக்க வேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருநெல்வேலி.

தல வரலாறு: விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, "பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்' என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

கோயில் அமைப்பு:
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை. கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது. (சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை. விநாயகரை அடுத்து நெல்லையப்பருக்கு சிறிய சன்னதி உள்ளது.

சிறப்பம்சம்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப்பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார். நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன. ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில். ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

திருப்பணி: அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் திருப்பணி சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டியால் செய்யப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக சிதிலமடைந்துள்ளதால், இந்த அபூர்வக் கோயிலை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் 65லட்சம் ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பிடம்: மதுரையில் இருந்து செல்பவர்கள் திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் திரும்பி ஒரு கி.மீ., சென்றதும், மேகலிங்கபுரம் திருப்பம் வரும். அங்கே கோயிலுக்குச் செல்வதற்கான வழிகாட்டி பலகை இருக்கிறது. அவ்வழியே சென்றால், தாமிரபரணி நதிக்கரையில் கோயில் இருப்பதைக் காணலாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:54 pm

தொழில் அதிபர் எங்கோ பிறந்திருப்பார்!புன்னகைபுன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 11:01 pm

வெளிநாட்டில் புண்ணாக்கு விற்பவன் எல்லாம் இவர்கள் கண்ணில் தொழிலதிபர்களாக தெரிவதுதான் ஆச்சரியம்!

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 04, 2009 11:06 pm

சிவா wrote:வெளிநாட்டில் புண்ணாக்கு விற்பவன் எல்லாம் இவர்கள் கண்ணில் தொழிலதிபர்களாக தெரிவதுதான் ஆச்சரியம்!

கவுண்டமணி சொல்ரமாதிரியே இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!! மகிழ்ச்சி பாடகன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 11:10 pm

சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக