புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பானதா? தமிழக அரசின் விமானம்
Page 1 of 1 •
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்குச் சொந்தமான "செஸ்னா' விமானம் பாதுகாப்பான பயணத்துக்கு உகந்ததா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த "செஸ்னா' விமானம், சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் பழமையாகிவிட்டது என்பதும், கடந்த 1997-ல் இந்த விமானத்தை விற்க முடிவு செய்தும், வாங்க யாரும் முன்வராததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுக்குச் சொந்தமாக "பெல்-412 இபி' ரக ஹெலிகாப்டரும், "செஸ்னா' என்ற சிறிய ரக விமானமும் உள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் சிறிய ரக விமானத்தைப் பராமரிக்கும் பொறுப்பை தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர் கழக நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது முதல்வரின் பொதுத் துறையின் கீழ் வருகிறது.
செஸ்னா' விமானம், 1991-1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தக் காலக்கட்டத்தில் ரூ.20 கோடியில் வாங்கப்பட்டதாகும். அரசு விழாக்களில் பங்கேற்பதற்கு இந்த விமானத்தைத்தான் பயன்படுத்தி வந்தார்.
அதைத்தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், விமானத்தைப் பராமரிக்க செலவு அதிகம் பிடிப்பதால் விற்கப்போவதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிவித்தார். சுமார் ரூ. 20 கோடிக்கு விலை வைத்து விற்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விமானத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.
அதன்பிறகு 2006 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா, "செஸ்னா' விமானத்தைப் பயன்படுத்தி வந்தார்.
இதன்பின் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், "செஸ்னா' விமானம் பயன்படுத்தப்படாமல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், விண்ணில் பறப்பதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறிய ரக விமானம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், இதுபோன்று சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பது பற்றி தகவல் தெரிவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.
அவ்வப்போது, விமானத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதாக மட்டும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், விண்ணில் பறப்பதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல்வர் செல்லும் விமானத்துக்கே இந்த நிலையா ??
முதல்வர் செல்லும் விமானத்துக்கே இந்த நிலையா ??
meenuga wrote:ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், விண்ணில் பறப்பதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல்வர் செல்லும் விமானத்துக்கே இந்த நிலையா ??
இந்தியா ஏழை நாடுதானே அப்படித்தான் இருக்கும். ஆனால் அவரின் சொந்தப் பணத்தில் ஒரு விமானப் படையே உருவாக்கலாம்!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
விதி யாரை விட்டது..........விதிக்கு தெரியுமா அவர் தொழில்நுட்ப துறை மற்றும் விவசாயத்துறையின் முடிசூடா மன்னனாக திகழும் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் என்று!
முடிஞ்சா பெறகு மாநாடு போடுவானுங்க...என்னடா வரலைனு பாத்தேன் அந்த செய்தியும் வந்து விட்டது "ஜோதிடர்கள் அவரை எச்சரித்தனராம் பொது மீட்டிங் செல்லாதீர்கள் என்று?"
முடிஞ்சா பெறகு மாநாடு போடுவானுங்க...என்னடா வரலைனு பாத்தேன் அந்த செய்தியும் வந்து விட்டது "ஜோதிடர்கள் அவரை எச்சரித்தனராம் பொது மீட்டிங் செல்லாதீர்கள் என்று?"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1