புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுஷ்காவை விரட்டிய மாடல்- இது பில்லா-2 பில்டப்?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிரபல தொழிலதிபர்களான இந்துஜா குரூப் தயாரிக்கும் படம்தான் பில்லா-2 என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அஜீத் வாங்கியிருக்கும் சம்பளம் 15 கோடி என்றும் தகவல்! முதலில் அஜீத்துடன் அனுஷ்கா நடிப்பார் என்று பலரும் யூகித்திருந்த நிலையில், அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு அஜீத்தை கவர்ந்திருக்கிறார் ஹ்யூமா என்ற அழகி. இவர் பிரபல மாடல் அழகி.
டெல்லியைச் சேர்ந்தவர் ஹ்யூமா. டிவி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர். சாம்ஸங் மொபைல், நெரோலக் பெயின்ட், பியர்ஸ் சோப், ஐடியா, பஜாஜ் மோட்டார் சைக்கிள் என பல பிரபல பிராண்டுகளுக்கு ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் ஹ்யூமா.
பிரபலமான நாடகக் குழுக்களிலும் பணியாற்றியவர். இந்தியில் இப்போது தயாராகி வரும் சுப்பிரமணியபுரம் ரீமேக்கிலும் இவர்தான் நாயகி.
இதுகுறித்து ஹ்யூமா கூறுகையில், "பில்லா 2 படத்தின் கதையை இயக்குநர் சக்ரி டோலெட்டி சொன்னபோது, எனக்கான வேடத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். அத்தனை அழகான, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அது...", என்றார்.
இவரது போட்டோவை பார்த்தால், தமிழ்நாட்டில் எலுமிச்சை உற்பத்தியை இப்போதிலிருந்தே அதிகப்படுத்துவது நல்லது! இளசுகளை பைத்தியம் பிடிக்க வைக்கிற அழகு....
tamilcinema

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
15 கோடி சம்பளமா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:15 கோடி சம்பளமா
தலன்னா சும்மாவா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இருந்தாலும் 15 கோடி அதிகம் தான் நண்பா
உலக கோப்பையில் வெற்றி பெற்றதில் அனைத்து வீரர்களுக்கும் சேர்ந்தே 15 கோடிதான்.......
இந்தியாவின் பெருமையே அந்த உலக கோப்பைதான்......
அதை விட இந்த பில்லா-2 படம் நல்லா இருக்கனும் உலகமே திரும்பி பார்க்கனும் அப்படி இருந்தா ஒத்துக்குறேன் இல்லைனா உங்க தல சம்பளத்தை குறைச்சுக்கனும் நண்பா
உலக கோப்பையில் வெற்றி பெற்றதில் அனைத்து வீரர்களுக்கும் சேர்ந்தே 15 கோடிதான்.......
இந்தியாவின் பெருமையே அந்த உலக கோப்பைதான்......
அதை விட இந்த பில்லா-2 படம் நல்லா இருக்கனும் உலகமே திரும்பி பார்க்கனும் அப்படி இருந்தா ஒத்துக்குறேன் இல்லைனா உங்க தல சம்பளத்தை குறைச்சுக்கனும் நண்பா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:இருந்தாலும் 15 கோடி அதிகம் தான் நண்பா
உலக கோப்பையில் வெற்றி பெற்றதில் அனைத்து வீரர்களுக்கும் சேர்ந்தே 15 கோடிதான்.......
இந்தியாவின் பெருமையே அந்த உலக கோப்பைதான்......
அதை விட இந்த பில்லா-2 படம் நல்லா இருக்கனும் உலகமே திரும்பி பார்க்கனும் அப்படி இருந்தா ஒத்துக்குறேன் இல்லைனா உங்க தல சம்பளத்தை குறைச்சுக்கனும் நண்பா
அவங்கலுக்கு விலம்பரம் மூலம் இன்னும் அதிகமா கிடைக்கும் நன்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதை விடுங்க நண்பா உங்க தல படம் எப்படி இருக்கும் அதை சொல்லுங்க
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:அதை விடுங்க நண்பா உங்க தல படம் எப்படி இருக்கும் அதை சொல்லுங்க
சும்மா டக்கரா இருக்கும் நன்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
டக்கராலாம் வேணாம் நண்பா நல்லா இருக்குமா இருக்காதா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:டக்கராலாம் வேணாம் நண்பா நல்லா இருக்குமா இருக்காதா
சும்மா பட்டைய கிலப்பும் நன்பா!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பட்டையை கிளப்ப வேணாம் நண்பா அது சும்மாவே இருந்துட்டு போகட்டும்.... பாவம் அதைப்போயி ஏன் கிளப்புறீங்க.....
படம் நல்லா இருக்குமா இருக்காதா
படம் நல்லா இருக்குமா இருக்காதா
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|