புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
72 Posts - 54%
heezulia
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_m10400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 10, 2011 9:11 am

இஸ்லாமாபாத், ஏப்.10- பாகிஸ்தானில் 400 சிறுவர்கள் தற்கொலை படையில் சேர்க்கப்பட்டு, அவர்கள் தற்கொலை தீவிரவாதிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறார்கள்.

தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன்


பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள வடக்கு வசீரிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் 400 சிறுவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ந்து, அவர்களை தற்கொலை தீவிரவாதிகளாக மாற்றுவதற்காக பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர் கள் தற்கொலை தீவிரவாதிகளாக வளர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த தகவல் 14 வயது சிறுவன் ஒமர் பிடாயீ மூலம் கிடைத்து உள்ளது. இவன் கடந்த 4-ந் தேதி டெரா காசி கான் என்ற இடத்தில் உள்ள 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சுபி வழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினான். இதில் 50 பேர் பலியானார்கள். ஆனால் அவன் மட்டும் காயத்துடன் உயிர் பிழைத்தான். அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றபடி அவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தான். அப்போது அவன் கூறியதாவது:-

400 தற்கொலை தீவிரவாதிகள்

என்னை போன்ற சிறுவர்கள் 400 பேர் தலீபானின் தற்கொலை இயக்கத்தில் இருக்கிறோம். எங்களை மிக சிறிய வயதிலேயே இயக்கத்தில் சேர்த்து எங்களுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறார்கள். நாங்கள் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காகவே வளர்க்கப்பட்டு வருகிறோம்.

வடக்கு வசிரீஸ்தானில் உள்ள மீர் அலி என்ற இடத்தில் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை கொல்வதற்காக என்னை அந்த நாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருந்தார்கள். பிறகு அதை கைவிட்டு என்னை டெரா காசி கான் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார்கள். அப்போது இங்கு காபிர் (முஸ்லிம் மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்) யாரும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இங்கு உள்ள மனிதர்கள் காபிர்களை விட மோசமானவர்கள் என்று கூறினார்கள்.

இவ்வாறு அந்த சிறுவன் நிருபர்களிடம் கூறினான்.

தினதந்தி!



400 தற்கொலை தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக