புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
366 Posts - 49%
heezulia
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
25 Posts - 3%
prajai
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_m10திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக ஆட்சி தொடரவேண்டுமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2011 9:56 pm

திமுக ஆட்சி தொடரவேண்டுமா ?

மறுபடியும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் . அதிமுக வந்தால் அரசாங்க அலுவலர்கள் பலி வாங்கப் படுவார்கள் என்ற வாதம் வைக்கப்பட்டது.பதிவு இட்டவருக்கு வேண்டியவர் பழி வாங்கப்பட்டவரோ என்னவோ ! அரசாங்க அலுவலர்கள் பெறும் சம்பளம் அவர்கள் வேலைக்கு வருவதற்கு. அவர்கள் வேலை செய்வதற்கு நாம் கொடுக்கவேண்டியது கிம்பளம். இது தான் நடைமுறை. ஜெயலலிதா செய்தது சரியா தவறா என்ற விவாதத்தில் , இந்தியாவின் உச்ச நீதிமன்றமே அவர் செய்தது சரி என்றே சொன்னது.
இப்போது பிரச்னை, திமுக ஆட்சி தொடரவேண்டுமா கூடாதா? ஆட்சிக்கு , சினிமா துறை பத்திரிகை, டிவி ,கட்டுமான தொழில் ஏகபோக உரிமை கொடுக்கத்தான் வேண்டும். யாவரும் எதற்கும் கலைஞர் குடும்பம் கூறுகின்றப்படி தான் நடக்கவேண்டும் என்று அடிமைத்தன விருப்பம் உள்ளவர் மட்டுமே
திமுக ஆட்சியை விரும்புவர். கலைஞர் குடும்பம் நுழையாத/ அதிகாரம் செய்யாத துறை என்று ஒன்று உண்டா?
இன்று, ஒரு வலைதளத்தில் படித்து முற்றிலும் உண்மை என ஒத்துக்கொண்ட/ பாராட்டிய பதிவில் மனதில் பதிந்த சொற்றொடர் ," ஜெயலலிதா என்ற கொசுக்கடியை பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான் --கருணாநிதி என்ற புற்றுநோயை அகற்றவேண்டும் என்றால்."

ரமணீயன்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 09, 2011 10:03 pm

NO



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 10:05 pm

எதற்கு வேண்டுமானாலும் கலைஞரை மன்னிக்கலாம் ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்ல படும்போதே போர் நிறுத்தம் ஏற்பட்டது என கூறினாரே அந்த ஒன்று மட்டும் மன்னிக்க முடியாது அதற்காக வேணும் அவர்கள் வீழ்த்த படவேண்டும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 10:06 pm

கூடாது...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 09, 2011 10:12 pm

அய்யாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்;
அண்ணனும் வேண்டாம்; தம்பியும் வேண்டாம்



திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Apr 09, 2011 10:34 pm

" ஜெயலலிதா என்ற கொசுக்கடியை பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான் --கருணாநிதி என்ற புற்றுநோயை அகற்றவேண்டும் என்றால்."
மகிழ்ச்சி



திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Pதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Oதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Sதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Iதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Tதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Iதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Vதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Eதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Emptyதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Kதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Aதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Rதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Tதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Hதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Iதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   Cதிமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 10:40 pm

ஆளுங்க wrote:அய்யாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்;
அண்ணனும் வேண்டாம்; தம்பியும் வேண்டாம்

ஒரு தீய சக்திக்கு வெற்றியே எது தெரியுமா..? நான் நடுநிலையாளன் அலல்து எல்லாருமே கொடியவர் என்று ஒதுங்கிக் கொள்கிறோமே ... நம்மால் தான் அந்த தீய சக்திகளுக்கு வெற்றியே கிடைக்கிறது நண்பரே..

சிந்தியுங்கள்.. உஙக்ள் ஒரு வாக்கு என்பது உங்களைப் போன்ற லட்சக்கணக்கானவர்களின் அடிப்படையில் யோசித்தால் எத்தனை வலு மிக்கது என்பது தெரியும்.

தவறாமல் வாக்கிடுங்கள்... உங்கள் சிந்தனைபப்டி வாக்கிடுங்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 09, 2011 10:43 pm

சமுதாய கடமையை ஆற்றாமல் இருந்துவிட்டு பிறகு அது சரியல்ல இது சரியில்லை என்று சொல்வது அபத்தம் தான். அதனால் தவறாமல் ஓட்டு போடுவோம்..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 10:54 pm

திமுக  ஆட்சி  தொடரவேண்டுமா ?   2251343

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 09, 2011 10:56 pm

ஒரு குரூப்பாதாய்ய்யா இருக்காங்க புன்னகை (வடிவேலு பாணியில்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக