புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
10 Posts - 4%
prajai
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_m10இரண்டாவது உலக மகாயுத்தம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது உலக மகாயுத்தம்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:25 am

இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 - 1945
60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம்.
எப்படி தொடங்கியது:
இரண்டாவது உலக மகாயுத்தம் Hitler

இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர்.
ஜேர்மனி சில ஐரோப்பா நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து
தேசங்கள் கண்டித்தன. ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில்
இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது.
கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள்
ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும்,
பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது.


எப்படி முடிவடைந்தது:

1941
ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும்
ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள்
செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி
தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால்
ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன்
மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர்
முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம்.
இரண்டாவது உலக மகாயுத்தம் Nagasaki4

1945 ஹரரோஷிமா, நாகசாகி


6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.
நாடுகள்
உயிர்ச்சேதம்

ஜனத்தொகையில்

இராணுவத்தில்

பொதுமக்கள்
ரஷ்யா 20,600,00010.4%13,600,0007,000,000
சீனா10,000,0002.0%
ஜேர்மனி 6,850,0009.5%3,250,0003,600,000
போலந்து6,123,00017.2%123,0006,000,000
ஜப்பான் 2,000,0002.7%
யூகோஸ்லாவியா 1,706,00010.9%
பிரான்ஸ் 810,0001.9%340,000470,000
கிரேக்கம் 520,0007.2%
அமெரிக்கா 500,0000.4%500,000
அவுஸ்திரியோ 480,0007.2%
ருமேனியா 460,0003.4%
ஹங்கேரி 420,0003.0%
இத்தாலி 410,0000.9%330,00080,000
செக்கோஸ்வேக்காய் 400,0002.7%
இங்கிலாந்து 388,0000.8%326,00062,000
நெதர்லாந்து 210,0002.4%198,00012,000
பெல்கியம் 88,0001.1%76,00012,000
பின்லாந்து 84,0002.2%
அவுஸ்திரேலியா 39,0000.3%
கனாடா 34,0000.3%
அல்பானியா 28,0002.5%
இந்தியா 24,0000.01%
நோர்வே 10,2620.3%
நியூசிலாந்து 10,0000.6%
லக்சம்பேர்க் 5,0001.7%
TOTAL52,199,262


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 3:25 am

யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:

1933 ஆண்டு சில NAZI இராணுவம்
யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க
வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள்
ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.
யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:

முலாவது சட்டம் : ஆடி.4.1933
யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .
( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )

சட்டம் 195:
யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்
அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)

சட்டம் 242:
யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு
அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க
தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக
நிறுவினார்கள்.

சட்டம் 329:
யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.
இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்
கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.


இந்த
கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த
சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார்.
7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.
இரண்டாவது உலக மகாயுத்தம் Forsideschindlerbillede
Oscar Shindler


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக