புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
15 Posts - 83%
Barushree
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 6%
kavithasankar
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
2 Posts - 2%
prajai
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 1%
Barushree
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_m10இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது சீனாவாகும் இந்தியா,


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri May 12, 2017 8:18 am

இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  YsvEKFt4TGCdbB26zPnw+china

இன்றைய தமிழ் இந்துவில் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சிக்குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது .
விரைவில் இந்தியா இரண்டாவது சீனா வாக மாறிவிடும் என்கிறது அதற்க்கு இந்திய மக்கள் தொகையின் பாதி 25 வயதினர்தான். இந்த அனுகூலம் சீனாவுக்கு இல்லை என்கிறது .
நண்பர்களுடன் பகிர்கிறேன் ,

இந்தியாவுடனான வர்த்தகப் போட்டிகளை சீனா பொறுப்புடன் அணுக வேண்டும் ஏனெனில் இந்தியாவின் மேலதிக பொருளாதார வளர்ச்சி இந்தியாவை ‘சீனா 2.0’ ஆக்கி விடும் என்று சீன பொருளாதார நிபுணர்கள் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனா திறம்பட்ட வளர்ச்சி உத்திகளை கடைபிடிப்பது அவசியம், இல்லையெனில் இந்தியா சீனா 2.0-ஆக வளர்வதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்கின்றனர் அந்த நிபுணர்கள்.

“இந்திய மக்கள் தொகையின் பாதி 25 வயதினர்தான். இந்த அனுகூலம் சீனாவுக்கு இல்லை. எனவே இந்தியா நிச்சயம் சீனாவின் இடத்தை பொருளாதார ரீதியாக பிடித்து விடும்” என்று இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த சீன தனியார் பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% மாறாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என்று சீனாவின் அரசு நாளிதழ் குளோபல் டைம்ஸ் புள்ளி விவரம் கூறுகிறது, மேலும், “சீனாவில் கடந்த காலத்தில் எப்படி வளர்ச்சி நிகழ்ந்ததோ அதே போல் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதற்கான அடையாளத்தைக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.

இளம் சமுதாயத்தினரின் பெரிய அளவிலான மக்கள் தொகையுடன் சிறந்த உழைப்புத் திறன் உள்ள நாடாகவும் எதிர்கால வளமுடைய நுகர்வோரும் இந்தியாவில் அதிகமாகி வருகின்றனர். எனவே பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்குகிறது. எனவே நாம் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை சீனாவில் மேற்கொள்வதா இந்தியாவில் மேற்கொள்வதா என்று முடிவெடுத்தால் இப்போதைக்கு இந்தியா என்றே அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று சீனாவுக்கு அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் எர்ன்ஸ்ட் அண்ட் யங் சர்வேயின்படி உலகின் முதலீட்டுக் கவர்ச்சி மிகுந்த இடமாக இந்தியாவே உள்ளது. அதாவது இந்த கருத்துக் கணிப்பில் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது 60% இந்தியாவுக்குச் சாதகமாக பதில் அளித்துள்ளனர்.

ஹூவேய், ஸியோமி, ஓப்போ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது குறித்து இந்த ஆய்வறிக்கை கூறும்போது, ‘இந்தியா குறிக்கோளுடன் உலக முதலீட்டாளர்கள் முன்னால் ஒரு போட்டிச் சூழலை உருவாக்கினால் நிச்சயம் சீனாவுக்கு இந்தியா சவால் அளிக்கும்” என்று கூறுகிறது.

மேலும், “பொதுவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை அப்படியே நகல் செய்யும் சாதக சூழ்நிலைகள் இந்தியாவில் உள்ளது. சீனா போன்றே மக்கள் தொகை, பெரிய சந்தை, பெரிய உழைப்புத்திறன் எனவே இந்தியாவின் மீது ஒரு கண் தேவை” என்கிறது இந்த அறிக்கை.

சூரிய மின்சக்தி உற்பத்தியில் முதலீட்டாளர்களை வரவேற்பதில் இந்தியாவை எந்த நாடும் விஞ்ச முடியாது, சீனா இந்தியாவில் இது குறித்து ஆய்வு செய்யவில்லை, எனவே உடனடியாக சீனா இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த குளோபல் டைம்ஸ் அறிக்கை அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே உலக மூலதனங்களுக்கு இந்தியா, சீனா 2.0வாக மாறும் என்று சீன நிபுணர்கள் சீனாவுக்கு எச்சரித்துள்ளனர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:02 am

இது ஒரு விழிப்புணர்வு கட்டுரை.... இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  3838410834 இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  3838410834
-
“இந்திய மக்கள் தொகையின் பாதி 25 வயதினர்தான்.
ஆனால் இவர்களை வழிநடத்த உரிய தலைமை
இல்லை எனபதே நிதர்சனமான உண்மை
-
60 வயது கடந்த அரசியல்வாதிகள் பதவி மோகத்தில்
நாட்டை சீரழிக்கின்றனர்...
-
அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும்
-



sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat May 13, 2017 7:31 am

சரியான சிந்தனையை அளித்து இருக்கிறீர்கள்

இப்போதைய தேவை இளமையம் சீரிய அறிவு கொண்ட
சிறந்த தலைமை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 13, 2017 8:55 pm

இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  103459460 இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  1571444738 இரண்டாவது சீனாவாகும் இந்தியா,  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக