புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_m10கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Apr 09, 2011 8:19 pm

First topic message reminder :

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு : ஏன் அவன கொன்ன?

புலி : அந்தப் பரதேசி நாயி மூணு மணி நேரமா என்னப் பாத்து
சொல்றான் “எவ்ளோ பெரிய பூன”ன்னு.


சுட்டது மக்கா...

இனியும் இங்கே சுட்டவை தொடரும்...



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 10, 2011 5:37 am

கபாலி அண்ணை, குரங்கு நகைச்சுவை அருமை , எவ்வளோ பெரிய பூனை , முடியலப்பா .கபாலி அண்ணை குரங்கு கவுண்டமணி ரசிகர் போல .....

கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 224747944 கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 224747944 கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 224747944 ..

அண்ணை உண்மையாவே அந்த கதைக்கிற குரங்கையும் புலியையும் சுட்டுக்கொண்டு வந்து தாங்க , நான் அதுங்க கூட கதைக்கனும் , ஆமா கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 755837 கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 755837 கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 755837



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 10, 2011 10:21 am

ரொம்ப பழைய ஜோக் நண்பா உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்....... கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 2825183110




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:03 pm

அல்லாருக்கும் நன்றி நயினா...!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:04 pm


நண்பன்1-''மச்சான் ஏன்டா ரொம்ப சோகமா இருக்கே?''
நண்பன்2-''நேத்து என் ஆளோட மொபைல் வாங்கி என் பேரை எப்படி ஸ்டோர் பண்ணிருக்கான்னு பார்த்தேன்,அதுல இருந்து மூட் அவுட்டுடா.''
நண்பன்1-''அப்படி என்ன பேர்ல மச்சான் ஸ்டோர் பண்ணிருந்தா?''
நண்பன்2-'' டைம் பாஸ் நம்பர் 15-ன்னு ஸ்டோர் பண்ணிருக்காடா மாப்ளே!!''




நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:06 pm

டாக்டர் : உங்கள நான் நல்லா செக் பண்ணிட்டேன். இன்னும் உங்க நோய் என்னென்னு சரியா
கண்டுபிடிக்க முடியல.. ஒரே குழப்பமா இருக்கு. இதுக்குக்காரணம் குடிப்பழக்கமாகக்கூட
இருக்கலாம்னு நினைக்கிறேன்

நோயாளி: பரவாயில்ல டாக்டர், உங்க குடி போதை
தீர்ந்ததும் வாரேன்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:08 pm

பையன்: மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்

அம்மா:உங்க டாடி துபாய்
போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..

பையன்:நோ மம்மி,டாடிக்கு நாம
சர்ப்ரைஸ் கொடுப்போம்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:10 pm

ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தான். திடீரென
ஓட்டுனர் பிரேக் போட்டதில்,தவறி ஒரு பெண்ணின் மேல் விழுந்து
முத்தமிட்டுவிட்டான்.

பெண்: ஏய்,என்ன பண்றே?

பையன்: நான் செகண்ட்
இயர் பி.ஈ பண்றேன்.நீங்க?



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:12 pm

காதலன்:உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு
வந்திருக்கேன்.

காதலி: நீயே போட்டுவிடு.

காதலன்: பேசாம உனக்கு ட்ரெஸ் வாங்கி வந்திருக்கலாம்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:14 pm

அமெரிக்காவில் Power Cut ஆன,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !

ஜப்பானில்
Power Cut ஆன,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க
!

-ஆனால்

இந்தியாவில் Power Cut ஆன,
என்ன பண்ணுவாங்கன்னு
தெரியுமா?

முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !


Brilliants
always
Thinks Differently:- .....!!!!!



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Apr 18, 2011 9:19 pm

லாஸ்ட்... பட் நாட் லீஸ்ட்..

அம்மா : கண்ணு.. அப்பா எங்கே? கூப்பிட்டு வா பாப்போம்.

பையன் : அப்பா
அப்பா இங்க வா.. அம்மா கூப்பிடுறா

அம்மா : அப்பாவை இப்படி கூப்பிடக்
கூடாதுடா. மரியாதையா கூப்பிடனும் ... சரியா.?

பையன் :
அப்பா.... மரியாதையா இங்க
வா....

இன்னைக்கு சுட்டது அவ்ளோதான் ... கண்ணுகளா... கபாலி கார்னர்... ( சிரிக்க மட்டும் வாங்க..) - Page 2 68516



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக