புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_m10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_m10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_m10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_m10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_m10இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 09, 2011 5:41 pm

இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Make+money+online
நாம்
நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு
மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய
பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல்
படுகிறது அவையாவன
விளம்பரங்கள் செயல் படும் முறைகள்

  1. Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.
  2. Page per Impression
    - இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் லோடு ஆகி வரும்
    எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து
    கணக்கிடபடுகிறது.
  3. Pay per Action -
    இந்த வகை விளம்பரங்கள் நம் தளத்தில் வாசகர்கள் கிளிக் செய்து அந்த
    குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.
Contexual Ads
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Contextual+add
நம்முடைய
பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி
தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு
கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள்.
பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை : Google Adsense, Kontera

[b][b][b][b]In-Text Advertising Programs :[/b][/b][/b][/b]
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  In+text+advertising
நீங்கள்
கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின்
கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன்
TEXT LINK ADS எனப்படும்.
இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க
தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது
இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி

சிறந்தவை: Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.

Affiliate Ads
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Affiliate+ads
நம்
தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக்
செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு
வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை) ebay Affiliate , Amazon Affiliate

Sponsor Reviews
இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  Sponsor+reviews
இது
சற்று வித்தியாசமான முறை ஆகும். சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு
கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ
அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.
விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.

நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து
தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில
முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன். அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம்
பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும்.

பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :-

  • நம் பிளாக்கில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பயன் தரும் விஷயத்தையோ அல்லது சுவாரஸ்யமான விஷயத்தையோ எழுத வேண்டும்.
  • நம் பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தவேண்டும் .
    ஏனென்றால் தலைப்பை வைத்து தான் வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள்
    மற்றும் பதிவிற்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.
  • ADULDTS ONLY பதிவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நம் வாசகர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.
  • நம் பிளாக்கின் URL கூகுள், யாகு, பிங் போன்ற தேடியந்திங்களில்
    சேர்க்கவும். இது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் நாம் அதிக அளவு
    புதிய வாசகர்களை பெற வாய்ப்புள்ளது
    .
  • பதிவு எழுதும் போது பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம்
    செலுத்தவும், வாசகர்களை கவரக் கூடியதாகவும் அதே சமயம் பதிவிற்கு
    சம்பந்தமாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
  • நம் பிளாக்கில் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கமும் பார்வையிடப்படுகிறது என்பதை வைத்தே ALEXA RANK மதிப்பிட படுகிறது. ஆகவே நம் பிளாக்கை வாசகர்களை கவரும் விதத்தில் அழகாக மாற்றி கொள்ளுங்கள்.
  • உங்கள் பதிவில் படத்தினை சேர்த்தால் கண்டிப்பாக அந்த பதிவிற்கு ஏற்ற தலைப்பை கொடுக்கவும். ஏனென்றால் Google Images போன்ற தேடியந்திரகளில் தேடும் போது தலைப்பை வைத்தே படங்கள் தேர்வு பக்கத்தில் வரும்.
  • உங்கள் பிளாக்கிற்கு ஏற்ற keyword செலக்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட்டில் meta tag சேர்த்து விடவும்.
  • உங்கள் பிரௌசரில் Alexa Rank toolbar சேர்க்கவும். நிச்சயமாக இதன் மூலம் நம் பிளாக்கின் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.
  • முக்கியமான விஷயம் தவறாமல் பதிவு போடவும் அதாவது அடிக்கடி பதிவு
    போடுவது என்று அர்த்தமல்ல தினமும் ஒரு பதிவு போட்டால் தினமும் ஒரு பதிவு
    போடவும். அல்ல வாரம் ஒருமுறை போட்டால் தவறாமல் அந்த நாளில் போட்டு
    விடவும்.
இந்த குறிப்புகளை கண்டிப்பாக நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக உங்கள் பதிவை பிரபல மாக்கலாம். பின்பு விளம்பரங்களையும் பெறலாம்.

நன்றி :வந்தே மாத்திரம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 09, 2011 5:46 pm

இவற்றில் கூறப்பட்டுல்ல வலை தளங்கள் அனைத்தும் சிறந்தவையா என எனக்கும் தெரியாது...... அதிர்ச்சி

அறிந்தவர்கள் கூறலாம் இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்  224747944

karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Wed May 25, 2011 7:15 pm

நண்பரே எவ்வாறு வெப்சைட் டிசைன் செய்வது கூறினால் சுலபமாக இருக்கும், கூடவே கூகிள் ஆட் சென்ஸ் நமது பிளாகில் சேர்ப்பது

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu May 26, 2011 4:59 am

முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே. .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக