புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_m10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_m10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_m10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_m10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_m10ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 09, 2011 5:31 pm

ஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள்  Fax
சில
முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு
பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த
இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க
ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை
படுத்தி உள்ளேன்.





1. eFax

இந்த தளத்தில் 30 நாட்களுக்கு சுமார் 180 பக்கங்களை இலவசமாக
பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த தளம் சுமார் 15 வருடங்களாக இந்த சேவையை
வழங்கி வருகிறது. உலகளவில் 49 நாடுகளில் இந்த சேவை உள்ளது. 30 நாட்களுக்கு
பிறகு மாத கட்டணத்தை வசூலிப்பார்கள்.

2. Super Fax
இந்த தளம் இந்திய அளவில் மிக பிரபலமான தளம். உங்கள் ஈமெயிலை இதன் மூலம்
பேக்ஸ் அனுப்பலாம். இந்த தளத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவசமாக
பேக்ஸ் அனுப்ப முடியும். சுமார் 10 முறை பேக்ஸ் அனுப்பலாம்.

3. Faxmyway
இந்த தளத்தில் 5 நாட்களுக்கு இலவசமாக
பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் ஒரு இந்திய நிறுவனமாகும். ஒரே நேரத்தில்
பல பேருக்கு பேக்ஸ் அனுப்பும் வசதி இந்த தளத்தில் உள்ளது.


4. Free Fax Gujarat4u
இது
முழுக்க முழுக்க இலவச சேவையாகும். இதில் பேக்ஸ் அனுப்ப மட்டுமே முடியும்,
பெற முடியாது. உலகளவில் இலவசமாக இந்த தளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்ப
இயலும்.


5. Speed Fax
இதில்
இலவசமாக மூன்று நாட்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெற்றும் கொள்ளலாம். இது
ஒரு இந்திய நிறுவனமாகும். மூன்று நாட்களுக்கு பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு
வருடத்திற்கான தொகையை கட்டினால் இந்த வசதியை தொடர்ந்து பெறலாம்.


6. Sendfreefax
இந்தியர்களுக்கென்று
பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தளமாகும். இதில் இந்திய அளவில் இலவசமாக
கணக்கில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதில்
பேக்ஸ் அனுப்புவது மிகவும் சுலபமாக இருக்கும்.


7. Pop fax
20
நாடுகளில் 500 நகரங்களில் இந்த வசதி செயல்படுகிறது. இதில் உள்ள சிறப்பு
என்னவென்றால் உங்கள் மொபைலில் இருந்து கூட பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம்.
இதுவும் உலகளவில் மிக பிரபலமான தளமாகும்.


8. faxzero
இதுவும்
ஒரு இலவச சேவையாகும். இதில் கட்டண வசதியும் உள்ளது. இலவச சேவையில் தினமும்
2 பேக்ஸ் தான் அனுப்ப முடியும். மற்றும் இலவச சேவையில் நீங்கள் பேக்ஸ்
அனுப்பினால் இந்த தளத்தின் லோகோ வாட்டர் மார்க்காக தெரியும். கட்டண
வசதியில் இந்த பிரச்சினைகள் இல்லை.


9. Hello Fax
இந்த தளத்தில் பேக்ஸ் அனுப்பும் டாகுமெண்ட்டை எடிட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த சேவை 30 நாட்கள் வரை செய்து கொள்ளலாம்.


10. Ring Central

இது
உலகளவில் மிக பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் உங்கள் மொபைலில் இருந்து
பேக்ஸ் அனுப்பலாம் உங்களுக்கு வரும் பேக்சை மொபைல் மூலம் பெறலாம்.
பிளாக்பெரி,ஐபோன் போன்றவைகளுக்கு மென்பொருள் இந்த தளத்தில் இருந்து
தரவிறக்கி டவுன்லோட் செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம்





நன்றி : வந்தேமாதரம்


அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 6:30 pm

நன்றிஹல் பல நல்ல தஹவலை தந்தமைக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக