புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_m10இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:59 pm

First topic message reminder :

இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 2330197987_df5b8cd90c

பத்தாம் வகுப்பு துவங்கிய ஆண்டு
ஏனோ உன் வரவுக்காய்
காத்திருக்கிறேன்
புதிய உடை அணிந்து
புத்தகம் கையிலேந்தி
புன்னகை தவழ
வகுப்புக்குள் நிழையும்போது
அனைவர் கண்களும் உன்மீதே!
ஒரு ரோஜாச் செடி
மொட்டவிழ்ந்த தருணத்தின்
வசந்தம் உன்னிடமிருந்தது.
புரியாத புதிராய்
உன்னையே பார்த்தபோது
மரியாதையோடு உன்
கண்கள் பணித்தது!
மதியவேளை உணவு
இடைவெளியில்
புதிய பாதைக்குள்
நடைபோடும் இனம்புரியா
உணர்வுடன் நம் சந்திப்பு!
மின்னல் ஒளிக்கீற்றாய் இருந்தது
கன்னமிரண்டும் சந்தித்த
உனது புன்னகை!
மூன்றுமாத விடுமுறையில்
எப்படி முளைத்ததிந்த
வனப்பென்று கேட்கும்முன்...
பருவமடைந்த செய்தியோடு
இனிப்பு தந்தாய்!....
எனது தொண்டைக்குழிக்குள்
உனது இனிப்பு சுவைக்கும் முன்னே
இடியென ஒரு அறிவிப்பு
பள்ளி ஒலிபெருக்கியில்...
இவ்வாண்டுமுதல்
பத்து பதினோராம் வகுப்புகள்
ஆடவர் மகளிர் என
தனித்தனியே நடைபெறுமென்று!
என்கைபிடித்து
கண்ணீர் மல்க சொன்னாய் ......
இனிதான் நம் நட்பை
யாராலும் பிரிக்க முடியாதென்று!

............கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 4:57 pm

மீண்டும் உங்கள் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 02, 2011 5:13 pm

அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்கு காதல் செய்யும் நேரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 5:32 pm

SK wrote:அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்கு காதல் செய்யும் நேரம் இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196



நன்றி எஸ்‌கே அவர்களே.

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 02, 2011 5:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 5:56 pm

பிரிவிலும் ஆழக்மாகும் காதல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை



ஈகரை தமிழ் களஞ்சியம் இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 02, 2011 6:01 pm

அருமையான‌ வ‌ரிக‌ள்... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Aug 03, 2011 11:28 am

balakarthik wrote:பிரிவிலும் ஆழக்மாகும் காதல் இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 இனம்புரியா உணர்வுடன் நம் சந்திப்பு! - Page 2 677196 அருமை அருமை



நன்றி பால கார்த்திக்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக