புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_m10சமுகத்திற்கு சவால்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுகத்திற்கு சவால்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 11:31 am

First topic message reminder :

சமுகத்திற்கு சவால்  - Page 2 Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை




நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 09, 2011 10:45 pm

காயங்களுக்கு மருந்திட மனங்கள் இருக்கு நண்பா! ஆனால் காயம் பட்டவர்கள் நிறையபேர் இருக்காங்களே! கவிதை நன்று.. பாராட்டுக்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 11, 2011 3:26 pm

செய்தாலி wrote:தங்களின் சமூக வரிகள்
சாட்டையில் இருந்து புறப்படும் அடியின் வேட்கை
அருமை தோழரே மிக அருமை

நன்றி நண்பா....



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 11, 2011 3:27 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஹாசிம் wrote:
சமுகத்திற்கு சவால்  - Page 2 Child+labours+deviyar+illam
வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை
இச்சிறு வயதில் இத்தனை வேதனைகளா...? இது உண்மை நிலை தானா.?

மனம் வெம்புகிறது...வேதனை படுகிறது... சமுகத்திற்கு சவால்  - Page 2 154550 சமுகத்திற்கு சவால்  - Page 2 154550 சமுகத்திற்கு சவால்  - Page 2 154550 சமுகத்திற்கு சவால்  - Page 2 154550 சமுகத்திற்கு சவால்  - Page 2 440806 சமுகத்திற்கு சவால்  - Page 2 440806 சமுகத்திற்கு சவால்  - Page 2 440806


மிக்க நன்றிகள் தோழரே....



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 11, 2011 3:29 pm

கவிதை மிக மிக அருமை நண்பா படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு சமுகத்திற்கு சவால்  - Page 2 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 12, 2011 3:43 pm

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சமுகத்திற்கு சவால்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 5:50 pm

மனசுக்கு உங்க கவிதை படிக்கும்போது மனகலக்கத்தை கொடுத்தாலும் இதுதானே நிதர்ஷனம்.
எத்தனை பேர் இது போல குழந்தை தொழிலாளர்களை கண்டாலும் காணாதது போல சென்று விடுகிறோம் என்று நினைக்கும்போது வெட்கமாக கூட இருக்கிறது.




சமுகத்திற்கு சவால்  - Page 2 Uசமுகத்திற்கு சவால்  - Page 2 Dசமுகத்திற்கு சவால்  - Page 2 Aசமுகத்திற்கு சவால்  - Page 2 Yசமுகத்திற்கு சவால்  - Page 2 Aசமுகத்திற்கு சவால்  - Page 2 Sசமுகத்திற்கு சவால்  - Page 2 Uசமுகத்திற்கு சவால்  - Page 2 Dசமுகத்திற்கு சவால்  - Page 2 Hசமுகத்திற்கு சவால்  - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக