புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_lcapஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_voting_barஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_rcap 
28 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 45%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_lcapஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_voting_barஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_rcap 
381 Posts - 58%

226 Posts - 35%
mohamed nizamudeen
இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_lcapஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_voting_barஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_lcapஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_voting_barஇணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 09, 2011 9:22 am

இணையதளம் மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த அமெரிக்க வாழ் இந்தியருக்கு அமெரிக்க கோர்ட்டு 42 மாத சிறைத்தண்டனை விதித்தது.

இணையதள அரட்டை

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியை சேர்ந்தவர் ஜெய்தாஸ் தானோவ் (வயது 27). இவர், இந்திய வம்சாவளி வாலிபர் ஆவார். இணையதளத்தில் சமூக வலைப் பக்கங்களில் உள்ள அரட்டை சேவை மூலமாக ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். தன்னிடம் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் தான் ஒரு அமெரிக்கன் என்றும் டட்சி வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக சில போலி பாஸ்போர்ட்டுகளையும் காண்பித்துள்ளார். ஜெய்தாஸ் தெரிவித்த தகவல்களில் மயங்கும் பெண்களிடம் கிரெடிட் கார்டு கணக்கு தொடங்குமாறும் அதிகாரப்பூர்வ உபயோகிப்பாளராக தனது பெயரை சேர்க்குமாறு கூறுவது ஜெய்தாசின் வழக்கம். அது போல செய்யும் பெண்களிடம் காதல் மொழி பேசி மயக்கி இருக்கிறார். நேரிலும் சிலரை சந்தித்துள்ளார்.

ரூ.5 லட்சம் வரை

இவ்வாறு காதல் நெருக்கம் அதிகரிக்கும் சமயத்தில் கிரெடிட் கார்டு மூலமாக பணத்தை சுருட்டி விட்டு தப்பியோடி விடுவார். பல்வேறு அமெரிக்க பெண்களிடம் இது போன்று லீலை செய்து பணம் பறித்துள்ளார். ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு தொகை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மோசடி செய்திருக்கிறார். ஆனால், கிரெடிட் கார்டு நிறுவனம் மூலமாக இந்த மோசடியை அறிந்த ஒரு பெண் மட்டும் கடந்த ஜனவரி மாதம் போலீசில் புகார் செய்தார்.

ஜெய்தாஸ் மீது அடையாள எண்ணை திருடுதல், வங்கியை ஏமாற்றுதல், அமெரிக்கர் என போலியாக கூறுதல் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டலில் மற்றொரு பெண்ணுடன் இருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாவட்ட கோர்ட்டிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அபராதம்

வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, இணையதளம் மூலமாக பெண்களை ஏமாற்றி பணம் பறித்த ஜெய்தாசுக்கு 42 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

தினதந்தி!

இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 09, 2011 9:48 am

அயோ வட போச்சே என்ன கொடுமை சார் இது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 09, 2011 9:50 am

ரிபாஸ் wrote:அயோ வட போச்சே இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை 56667

இனிமேலாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க ரிபாஸ்~! அதிர்ச்சி

இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 09, 2011 9:59 am

சிவா wrote:
ரிபாஸ் wrote:அயோ வட போச்சே இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை 56667

இனிமேலாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க ரிபாஸ்~! அதிர்ச்சி

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இதுக்கலாம் நாங்க பயபுடமாட்டோம் தல

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையதளத்தில் பெண்களை ஏமாற்றிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 42 மாத சிறை தண்டனை Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக