புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_m10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_m10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_m10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_m10கொஞ்சம் சிரிங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்கோ


   
   

Page 2 of 2 Previous  1, 2

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 09, 2011 9:12 am

First topic message reminder :

டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணி அதிர்ஷ்டவசமா பேஷண்ட் பிழைச்சார்!"

"ஆமா... அதுக்கென்ன இப்ப?"

"ஊருக்குள்ள எல்லோரும் நீங்க போலி டாக்டரா இருப்பீங்களோன்னு சந்தேகப்படுறாங்க

=======================================================

நோயாளி: நர்ஸ்! எனக்குக் காச்சல் விட்டு விட்டு அடிக்குது!"

நர்ஸ்: "விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா? காச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!

=======================================================
நோயாளி: செத்தவங்க சாபம் சும்மா விடாதாமே... உண்மையா டாக் டர்?"

டாக்டர்: "யோவ்... உண்மையாயிருந்தா பத்து வருஷமா இதே இடத்துல என் னால நிம்மதியா தொழில் பண் ணிட்டு இருக்க முடியுமாயா!"

=======================================================

பெண்: எந்த மாப்பிள்ளையைப் பார்த்தாலும் எங்க அப்பாவுக்குப் பிடிக்க மாட்டேங்குது!"

தோழி: "உங்கப்பா மாதிரியே ஒரு மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதானே!"

பெண்: "பார்த்தோம். எங்கம்மாவுக்குப் பிடிக்கலை!"

========================================================

தலைவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்னு எதை வச்சு சோல்றீங்க?"

"போராட்டம் என்றதும் புறமுதுகிட்டு ஓடினாரே. அத வச்சுதான்!"

==========================================================

உன் மருமக இந்த வயசுல உன்னை டான்ஸ் கத்துக்கச் சோல்றாளே... நீ கீழே விழுந்து கால், கை ஒடிஞ்சுட்டா என்ன பண்றது?"

"நான் அவளை என் தலைமேல தூக்கி வெச்சு ஆடலைங்கிற கோபம் அவளுக்கு”

==========================================================


Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat Apr 09, 2011 2:15 pm

நல்ல ஜோக்ஸ் .. ஜாலி

avatar
கோமதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/09/2008

Postகோமதி Sat Apr 09, 2011 2:58 pm

சூப்பர்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Apr 10, 2011 2:27 am

இந்த பதிவை அழகாக ஆகி தந்த அந்த யார் ? யாரோ ??? நன்றி நன்றி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Apr 10, 2011 2:35 am

சூப்பர் ஜோக்ஸ் அருமையா இருக்கு கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300
md.thamim
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் md.thamim

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Apr 10, 2011 2:37 am

varsha wrote:இந்த பதிவை அழகாக ஆகி தந்த அந்த யார் ? யாரோ ??? நன்றி நன்றி

அத விட இந்த ஜோக் தான் ஹஐ லைடே கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Apr 10, 2011 2:41 am

md.thamim wrote:
varsha wrote:இந்த பதிவை அழகாக ஆகி தந்த அந்த யார் ? யாரோ ??? நன்றி நன்றி

அத விட இந்த ஜோக் தான் ஹஐ லைடே கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300


அழகா lines போட்டு அழகாக்கி விடுள்ளர்கள். அவர்களுக்கு நன்றி சொன்னேன் தமிம்.
இதுலே என்ன ஜோக்ஸ் வேண்டி கிடக்கு

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Apr 10, 2011 2:44 am

varsha wrote:
md.thamim wrote:
varsha wrote:இந்த பதிவை அழகாக ஆகி தந்த அந்த யார் ? யாரோ ??? நன்றி நன்றி

அத விட இந்த ஜோக் தான் ஹஐ லைடே கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300 கொஞ்சம் சிரிங்கோ - Page 2 168300


அழகா lines போட்டு அழகாக்கி விடுள்ளர்கள். அவர்களுக்கு நன்றி சொன்னேன் தமிம்.
இதுலே என்ன ஜோக்ஸ் வேண்டி கிடக்கு
அப்ப காப்பி தான அடுச்சு இருக்கிங்க கொஞ்சம் சிரிங்கோ - Page 2 755837

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக