புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
53 Posts - 41%
heezulia
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_m10பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய நாணயங்களை உருக்காதீர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 11:47 am

அவருடைய பழைய மூதையார்களின் அந்த வீட்டின் ஒரு பெட்டியில் உலோகத்துண்டுகள் மாதிரி என்னமோ இருப்பதாக அவர் பார்த்திருக்கின்றார். அவைகள் அந்த பெட்டியிலிருப்பதையே அவர் குடும்பத்தார்கள் நெடுங்காலமாக மறந்தே போயிருக்கின்றார்கள். அவருடைய அந்த பழங்கால வீடு திருநெல்வேலி மாவ்டத்தின் கல்லிடைக்குறிச்சி ஊரில் உள்ளது.ஊர் பெயர் அது. அவர் பெயர் எஸ்.ராமன்.

திரு.எஸ்.ராமன் அவர்கள் 12 வயது சிறுவனாக இருந்த காலத்தில் அவைகள் உலோக துண்டுகள் மட்டுமல்ல வரலாற்றின் கூறுகளும் ஆகும் என்பதை அறிந்தார். தனது குடும்ப சங்கிலியை பதியேழாவது நூற்றாண்டின் கேரளாவுடன் அந்த உலோக துண்டுகள் இணைப்பதாய் அவர் உணர்ந்தார். அவற்றின் மூலம் பெற்ற உணர்வினாலேயே அவர் பழைய கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் இறங்கினார்.

அட்டோப்பார்ட் வியாபார மேனேஜராகிய இவரிடம் இப்போது சுமார் 5000 பழைய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் மனத்தில் அழுத்தாமாய் பதியும் ஆர்வத் தகவல் என்னவென்றால் அந்த நாணயங்கள் பழந்தமிழர்களின் சங்க காலம் முதல், ஆங்கில அரசாட்சி காலம் வரையில் அப்பகுதி வரலாற்றை தழுவி யிருக்கின்ற பாங்கு தான்.

என் குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருக்கும் அந்த பழைய நாணயங்களை பற்றிய விவரம் தெரியவில்லை,. எனக்கு வரலாறு பாடம் நடத்திய அன்றைய ஆசிரியர்கள் அந்த நாணயங்களை இந்திய புதை பொருள் ஆய்வு நிறுவனத்தாரிடம் சென்று அவற்றின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என எனக்கு வழிக்காட்டினார்கள் என்று தன் பள்ளி பருவத்தை நினைவு கூர்கின்றார் திரு.எஸ்.ராமன்.

தனது பள்ளிகூகடஆசிரியர்கள் வழிகாட்டிய வண்ணமே அவர் இந்திய புதைபொருள் ஆய்வு நிறுவனத்தினரிடம் அந்த நாணயங்களை கொண்டு சென்று காட்டினார். அவைகள் 200 வருடங்களுக்கு முற்பட்ட நாணயங்கள்.

பாலராமவர்மாவின் ஆட்சிக்காலமான 1760 ஆம் ஆண்டில் அவைகள் வெளியிடப்பெற்றன என்பது அவருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு அவர் பெருமையுடன் அந்த நாணயங்களை பள்ளிக்கூடத்திற்கு சென்று எல்லோரிடமும் காட்டி மகிழ்ச்சி எய்தினார். என்பது ஓர் இனிய அனுபவம்.

ஒருமுறை தன் பெற்றோர் அளித்த பாக்கெட் மணியை முற்றிலும் செலவழித்து பழைய கடைகளில் கிடைக்கும் பழைய நாணயங்களை வாங்கியிருகின்றார். இவருக்கு ஒரு வேலை கிடைத்தது என்பது புழைய நாணயங்களை வாங்கி சேர்ப்பதற்கு என்கிறபடியாக இருக்கின்றது. இவரது வரலாற்று பணி. வரலாற்று மகத்துவம் மிக்க பணி.

வேலூர் மாவடத்துக்கு அருகில் ராணிப்பேட்டையில் தங்கியிருந்த திரு.எஸ்.ராமன் பழைய நாணயங்களை தேடி, காஞ்சிபுரம் ஒருமுறை சென்றார். பழைய நாணயங்களை சிலர் உருக்கி விடுகின்றார்கள் என கவலைப்படும் இவருக்கு காஞ்சியின் வரலாற்று பழமையை விட வேறென்ன மகிழ்ச்சியானதக இருக்க முடியும்.

பழைய நாணயங்களை உருக்காதீர்கள் என வேண்டிக்கொள்வதே கூட இவருக்கு ஒரு சவால். அப்படியிருந்தது. பழமை காக்கும் பணி.

பழைய நாணயங்கள் இவருக்கு பழைய வீடுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. பழைய கோயில்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. இன்னொரு இடம் எது என்பது மிகவும் ஆர்வமளிப்பது. அதாவது இருளர்கள் எனப்படும் பழங்குடி மக்களிடமிருந்தும் பழைய நாணயங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றன.

இது எப்படி நடந்தது? அந்த பழங்குடி மக்கள் நதிகளுக்கடியில் தங்கம் இருப்பதாக தேடும் போதெல்லாம் பழைய நாணயங்கள் கிடைப்பதாக ராமன் கேள்விப்பட்டார்.

அதனால் அவர் வேலூருக்கு அருகில் வள்ளி மலையிலுள்ள இருளர்களின் ஊர்களை நோக்கி பயணமானார். இப்பயணத்தில் அடிக்கடி ஒரு இரண்டு மணி நேரம் அவர் நடக்கவும் வேண்டியிருந்தது.அவர்களை வீடுகளில் சந்தித்து நதிகளில் கிடைக்கும் நாணயங்களை வீசியெறிந்து விடாமலும், உருக்கி விடாமலும் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவரது மனைவியாகி ஷீலாவும் அவருடைய பயணம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். அந்த தம்பதிகள் 1990 ஆம் ஆண்டில் தங்கள் முதலாவது தலைமை கண்டுபிடிப்பை சாதித்தார்கள்.

ஆம் பழங்காலத்தின் கண்டுபிடிப்பு என்பது அதுதான்.

அது ஒரு பழைய நாணயம். அதன் ஒரு பக்கத்தில் சாளுக்கிய மன்னர் பரம்பரையின் சின்னமான பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் எழுத்துக்கள் இருந்தன.

இந்த நாணய சேகரிப்புக்காக சுமார் ஐந்துலட்ச ரூபாய்களை நான் செலவழித்திருக்கின்றேன் என இவர் தெரிவித்திருப்பதும் இவரது ஆர்வ வேகத்தை காட்டுகின்றது.

வரலாற்றை கற்றுக்கொள்வதற்கு மிக எளிய வழி பழைய நாணயங்கள் தான் என எஸ்.ராமன் அவர்கள் கூறுவதை நிரூபிக்கின்றது. முதலாவது ராஜேந்திர சோழன் அன்று புழக்கத்தில் விட்ட ஒரு தங்க நாணயம். அதை கண்டுபிடித்தவர் இவரே. அதில் சோழ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

கி.பி.2ஆம் நுஆற்றாண்டை சேர்ந்த ஒரு சேர நாட்டு நாணயமும் உள்ளது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனித தலை வடிவம் பழைய கால ரோமாபுரி தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது என்கிறார் ராமன்.

மஞ்சரி

பழைய நாணயங்களை உருக்காதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Fri Apr 08, 2011 12:22 pm

நல்ல பதிவு அண்ணா

யாதும் ஊரே யாவரும் கேளிர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 3:54 pm

வியக்க வைக்கும் விவரங்கள்... மிகவும் பயனுள்ள பதிவு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 08, 2011 6:50 pm

அன்பின் சிவா,
வணக்கம்.
இது மாதிரியான நபர்களின் முயற்சியை இந்த சமூகம் கண்டு கொள்ளாததுதான் சோகமே. இவர் தற்போது எங்கிருக்கிறார். அவசியம் சந்திக்க வேண்டும்.
எனது " எங்கள் பாட்டங்களிடம் நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது" கட்டுரையும் இது குறித்துப் பேசும். நாளை போட்டுவிடுவேன்.

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:35 pm

சிந்திக்க வைக்கும் செய்தி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக