புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
91 Posts - 67%
heezulia
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
3 Posts - 2%
prajai
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
1 Post - 1%
nahoor
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
145 Posts - 74%
heezulia
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
8 Posts - 4%
prajai
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_m10டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்ஷன்?….யுவர் அட்டென்ஷன் !


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Apr 08, 2011 10:46 pm

Stephen Covey –வை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. அவர் ‘மேனேஜ்மென்ட் குரு’ என்று அறியப்படுபவர். இவரது பெயரை ஸ்டீபன் கோவே அல்லது ஸ்டீபன் காவே என ஒழுங்காக வாசிப்பவர்கள் ஸ்டீபன் காவாய் என வாசிப்பவர்களை விட சொர்க்கம் பெறுவார்கள்.

இவரைத் தெரிந்திராவிடில் குற்றமில்லை, இவரை விட இவரது 10/90 தத்துவம் ரொம்ப ஃபேமஸ். நமக்கு இதாங்க வேணும்.

அதென்ன 10/90 தத்துவம் ?
ஸ்கூல்ல நாம வாங்குன மார்க் மாதிரி தெரியுது.? பயப்படாதீஙக!

இது உங்களோட வாழ்வையே புரட்டும் அல்லது நீங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் முறையை மாற்றும்.
10/90 என்ன சொல்லுது?

நமது 10% வாழ்க்கை உங்களை சுத்தி என்ன நடக்குதோ அது !
நமது 90 % வாழ்க்கை நீங்க எப்படி நடந்துக்கறீங்களோ அது !

இதுக்கு என்ன அர்த்தம்?

நம்மை சுத்தி என்ன நடக்குதோ அந்த 10% -ஐ நாம கண்ட்ரோல் பண்ண முடியாது.
திடீர்னு வண்டி பஞ்சர் ஆவது நம்ம கைலயா இருக்கு ?
நாம காத்திருக்கையில், ட்ரெய்ன் தாமதமாக வருவதும், நம்ம ஏகப்பட்ட செட்யூலை அது கெடுத்துவிடுவதும்…. ம்ஹீம்….நம்ம கைல சுத்தமாக கிடையாது.

ஒரு நண்பருக்கு நாம் காத்திருக்க, அவர் சாலாக்கா போன் பண்ணி,”ஸாரிடா மச்சான் ! கெஸ்ட் வந்துருக்காங்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்”-ன்னு சொல்லும் போது அது கடுப்பை கெளப்பினாலும் , இதாங்க அந்த 10%. இதன் மேல நம்க்கு கண்ட்ரோல் கிடையாது இல்லையா?

எப்பிடிங்க......?


நீங்க ரியாக்ட் பண்ற்தன் மூலமா, சிக்னல்ல இருக்கற சிகப்பு விளக்கை ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, அதுக்கு எப்பிடி ரியாக்ட் பண்ணனும்? அது உங்களால் முடியும்தான?
ஒரு சின்ன சிச்சுவேஷன் ;
நீங்க அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடறீங்க!
உங்க பொண்ணு, டேபிள் மேல இருந்த காபியை தட்டிவிட்டு உங்க சட்டை நாஸ்தி பண்ணிட்டாங்க.
சரி.
இந்த செயலை நீங்க திருத்தி அமைக்க முடியாதுன்றது 10%

ஆனா இதுக்கு உங்க ரியாக்சன்?
‘கொஞ்சமாவது அறிவு இருக்கா?’ன்னு திட்டிட்டு,பொண்ணு கண்ணீர் விட்டு அழுவதை பாத்திட்டு,புயல் மாதிரி ட்ரெஸ்ஸிங் ரூம் போயி வேற ஷ்ர்ட் மாத்திட்டு- இன்னும் அழுதுகிட்டு இருக்கற பொண்ணை இன்னும் ஒரு வாட்டி திட்டிட்டு,ஆஹா ஸ்கூல் பஸ் போயிடுச்சா….’இந்தாங்க, எனக்கு ஆபிஸ் டைம் ஆயிடுச்சு.நீங்களே பொண்ணை ஸ்கூல்ல விட்டிடுங்க’- தலை ஆட்டிட்டு, மிச்சத்தை சாப்பிட்டு,பொண்ணை தூக்கி வண்டில போட்டுட்டு, ‘மெதுவாக செல்லவும்’ போர்டை மதிக்காம, மத்த வண்டிகள், பாத சாரிகள், ட்ராஃபிக் ஜாம்…இடிச்சுகிட்டு,திட்டிட்டு,மதிக்காம உள்ள பூந்து, வெளிய வந்து ……..கடைசியில் நம்ம ஆபிசுக்கு அரை மணி தாமதம்.
‘இன்னிக்கு மீட்டிங்னு சொல்லியும் லேட்டான்னு’கடுப்பாய் பார்க்கும் பாஸ். அன்றைய முழு நாளும் கடுப்பு கந்தசாமியாவே இருந்திட்டு, சாயங்காலம் வீடு வந்தால், மனைவியும், பொண்ணும் நம்மைப் பார்க்கும் பார்வையில் , ( அடப் பாவி! அவனா, நீ ?) வித்தியாசத்தை நம்மால் எளிதில் உணர முடியும்.
இது ஏன்?
காலையில் நடந்த ‘அந்த’ நிகழ்ச்சி !/
1. காபியால் வந்த வினையா?
2. நம் பெண்ணால்தான் ந்டந்ததா?
3. உங்களால் நடந்ததா?
விடை எண். 3. காபி கொட்டிய வரை அதன் மீது நமக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. ஆனால் அதுக்கு நீங்க காட்டுன ரீயாக்ஷன் தான் உங்க ஒரு நாளையே கெடுத்துடுச்சு.
இதே ஸீன் வேற…வேற …வேற மாதிரி நடந்திருந்தா? காபி கொட்டிருச்சி. உங்க பொண்ணு அழறா, நீங்க, “ சரிப்பா, பரவால்ல. விடு. இதுக்கு எதுக்கு அழற? அடுத்த தடவ இப்பிடி கேர்லெஸ்ஸா இருக்காத” அப்பிடின்ன்ட்டு, உங்க ரூமுக்கு போயி சட்டையை மாத்திட்டு, கீழ் வந்து உங்க பொண்ணு ஸ்கூல் பஸ் ஏறிப் போறதப் பாக்கறீங்க. 5 நிமிஷம் முன்னாடியே ஆபிஸ் மீட்டிங் வந்த்துக்கு , உங்க பாஸ் ஒரு சந்தோசப் புன்னகை தர்றாரு.
இது எப்பிடி இருக்கு? ஒரே நிகழ்வு! இரண்டு முடிவு!
நீங்க ரியாக்ட் பண்ண விதத்தால் இரண்டு வேறு மாதிரியான முடிவு.
ட்ரெயின் டைம் மாறிடுச்சு அல்லது ஃபிளைட் டைம் மாறிடுச்சு! யாரை திட்ட்டலாம்னு யோசிக்கவேணாம். அந்த டயத்துல , புத்தகம் படிங்க. கூட வர்ற பயணிகளை தெரிஞ்சுக்கோங்க. ஏன் டென்சன் ?
தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் இப்படிப்பட்ட அவசர, ஆத்திர முடிவுகளால், மன அழுத்தம், உடல்சோர்வு, தலைவலி மற்றும் இதய வலி யால் அவதிப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
நீங்கள் அவர்களில் ஒருவரா, அல்லது 10/90 புரிந்துகொண்டவரா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக