புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
6 Posts - 18%
i6appar
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
3 Posts - 9%
Jenila
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
88 Posts - 35%
i6appar
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_m10அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்

Page 1 of 2 1, 2  Next

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 08, 2011 2:16 am

இது உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம்.
இணையத்தில் உலவி இருப்பீர்கள். திடீரென்று உங்கள் கணினி abcd (விளங்காத
பெயர் உள்ள) வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி தோன்றும். வைரசை நீக்க
இலவச ஆண்டிவைரஸ் ஒன்றை தரவிறக்கவும் அறிவுரையுடன் லின்க்கும் தரப்படும்.

அதனை தரவிறக்கி நிறுவி விட்டால்
தொலைந்தீர்கள். அந்த மென்பொருள் உங்கள் கணினியில் அமர்ந்து கொள்ளும்.
ஸ்கேன் செய்வதற்கு மட்டும்தான் இலவசம். வைரசை நீக்குவதற்கு காசு கொடுக்க
வேண்டும் என்று மிரட்ட ஆரம்பிக்கும். அடிக்கடி எச்சரிக்கை செய்தி தந்து
உங்களை எரிச்சலூட்டும்.

இது போன்ற போலி ஆண்டிவைரஸ்
மென்பொருள்களின் எண்ணிக்கை அதிகம். அடிக்கடி இது போன்று போலி மென்பொருள்களை
வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்கள். இந்த போலிகளின் பட்டியலையும் அதை
நீக்குவது தொடர்பாக இந்த பதிவை பாருங்கள்.

அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  S2

இதை போன்றதொரு இன்னொரு கூட்டம்தான்,
உங்கள் கணினியை வேகமாக்குகிறேன் என்று வரும் போலி மென்பொருள்கள். மாட்டு
வண்டி போல் செயல்படும் உங்கள் கணினியை ராக்கெட் போல மாற்றி காட்டுகிறேன்
என்று சாத்தியமில்லாத சத்தியம் அளிப்பார்கள். இலவசம் என்பார்கள்.

தரவிறக்கி நிறுவி விட்டால் பழைய
கதைதான். ஸ்கேன் பண்ண இலவசம் ராக்கெட் வேகம் வேண்டும் என்றால் பத்து டாலர்
காட்டுங்கள் என்று ஆசை காட்டுவார்கள். அந்த மென்பொருளை உங்கள் கணினியில்
இருந்து நீக்குவதும் உங்களுக்கு தலைவலி ஆகி விடும். இது போன்ற
மென்பொருள்களை பற்றி இங்கே படியுங்கள்.

இது போன்று போலி மென்பொருள்கள் ஆயிரக்கணக்கில் உலவி வருகின்றன. அவர்களின் குறி அப்பாவிகளை ஆசை வார்த்தை காட்டி காசு பறிப்பது.

அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  S1

இது போன்ற போலிகளை அப்பாவிகளை
தரவிறக்க வைத்து பரவ செய்வதற்காக ஈமெயில் மூலம், வலைப்பதிவுகள் மூலம் இந்த
போலி மென்பொருள்களை பற்றி பெருமையாக எழுதுபவர்களுக்கு ஒரு தரவிறக்கத்திற்கு
இவ்வளவு என்று கமிசன் கொடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இதனால்
பாதிக்கப்படுவது அப்பாவிகளே.

சொல்ல வருவது என்னவெனில் இலவசம்
என்று எதை கண்டாலும் உங்கள் கணினியில் நிறுவி தொல்லைக்கு உள்ளாகாதீர்கள்.
யார் எந்த மென்பொருளை பற்றி எழுதினாலும் கூகுளில் அதை பற்றி செய்தி உள்ளதா
என்று தேடி பாருங்கள். நல்லவிதமாக எழுதி உள்ளார்களா என்று பார்க்கவும்.
நம்பிக்கை வந்தால் மட்டும் தரவிறக்கி பயன்படுத்தவும். இல்லையெனில் விலகி
ஓடி விடுங்கள்.

நன்றி : கணிவெளி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 08, 2011 10:50 am

பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!

அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 08, 2011 12:20 pm

பயனுள்ள தகவல்!நன்றி!

அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Pஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Oஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Sஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Iஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Tஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Iஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Vஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Eஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Emptyஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Kஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Aஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Rஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Tஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Hஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Iஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  Cஅப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  K
venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Fri Apr 08, 2011 2:50 pm

பயனுள்ள தகவல்! நன்றி நண்பரே நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 2:59 pm

ஹப்பாடா... நான் இந்த இலவசம் பக்கமெல்லாம் போவதே இல்லை சாமியோவ்..! அறிவுரைக்கு ரொம்ப நன்றி சாமியோவ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 3:05 pm

மிகவும் பயனுள்ள செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி

thanes_m
thanes_m
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Postthanes_m Sat Apr 09, 2011 9:13 am

நன்றி... அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்  2825183110

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 7:10 pm

:வணக்கம்:

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 17, 2011 2:07 pm

அண்மையில்தான் MS Removal Tool என்னும் விசமி என் கணனியில் புகுந்துக் கொண்டு அடம் பிடித்தது. என்னென்னவோ பண்ணிப் பார்த்துவிட்டேன் முடியவில்லை. அது ஏதோ ஒரு folderஇல் ஒளிந்து கொண்டு ஆட்டம் போட்டது. கடைசியில் வேறு விதமாக போராடி அந்த விசமியைக் கொன்று விட்டேன்.

அந்த அருமையான மென்பொருளைத் தந்த அருமை நண்பருக்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 17, 2011 2:09 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக