புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
40 Posts - 63%
heezulia
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
2 Posts - 3%
viyasan
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
232 Posts - 42%
heezulia
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
21 Posts - 4%
prajai
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_m10அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:40 pm

டிதம் எழுதுவது, தந்தி அனுப்புவது - போன்றவை எல்லாம் 'தமிழக முதல்வர்’ போன்ற வி.ஐ.பி-க்களுக்கான வேலை என்பதாகிவிட்டது இந்நாளில். எஸ்.எம்.எஸ், இ-மெயில் என்று முடங்கிக்கொண்டார்கள் சாமான்யர்கள்! ஆனால், இன்னமும் தபால் என்றாலே காக்கி உடை போட்ட உருவமும், 'சார் போஸ்ட்’ என்னும் கரகர ஆண் குரலும்தான் நமக்குள் காட்சிப் படிமங்களாக விரிகின்றன. ஆனால், ஓர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரி பவர்கள் முழுக்கப்
பெண்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அஞ்சல் நிலையத்தை நடத்துவதும் அதே பெண்களே!

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் P122
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்து உள்ள சளுக்கை கிராமத்து தபால் நிலையத்தை நிர்வகிப்பது பாரதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த லட்சுமி, கீதா, பிரேமா ஆகியோர்.
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் P122a''ஏற்கெனவே இங்கே இருந்த தபால் ஆபீஸை சில வருஷங்கள் முன்னாடி மூடிட்டாங்க. ரொம்ப சிரமமாப் போயிடுச்சு. நாங்க மூணு பேரும் திருவண்ணாமலை மாவட்டத் தலைமை அஞ்சலக இயக்குநர்கிட்ட பேசினோம். அவங்க எங்க மேல நம்பிக்கைவெச்சு இதை ஆரம்பிக்கச் சொன்னாங்க!'' என்று பெருமிதம் பகிரும் லட்சுமிதான் அந்தக் குழுவின் தலைவி.
''ரெஜிஸ்டர் போஸ்ட்ல இருந்து, எல்லா வகை யான தபால்களையும் கையாள்கிறோம். சளுக்கை, ஒளப்பக்கம், கொசப்பட்டு, தாளப்பள்ளம், காரம்னு ஐந்து கிராமங்களும் எங்க கன்ட்ரோல்லதான்!'' என்கிறார் கீதா.
கீதாவின் கணவரும் லட்சுமியின் கணவரும் சகோதரர்கள். இரு தம்பதியினரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். அங்குதான் அஞ்சல் நிலைய மும் இயங்கி வருகிறது. ''நாங்க மூணு பேருமே மொபெட் ஓட்டுவோம். ரெண்டு பேர் தனித் தனி வண்டியில் டெலிவரிக்குக் கிளம்பிட்டா, ஒருத்தர் ஆபீஸைப் பார்த்துக்குவாங்க. டெலிவரிக்குப் போற இடங்களில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மூலமா கிட்டத்தட்ட ஏழு லட்சம் ருபாய் வரை பயனாளிகளைச் சேர்த்து இருக்கோம்!'' என்கிறார் பிரேமா.
அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் P122bஇந்த சாதனைகளைத் தாண்டி, ஏராளமான சோதனைகளும் சிவப்புப் பெட்டிக்குப் பின் ஒளிந்து இருக்கிறது. ''போஸ்ட் ஆபீஸ் நடத்துறதால, ஏதோ பெரிய சம்பளம் கிடைக்கும்னு நீங்க நெனைப்பீங்க. ஆனா, எங்க மூணு பேருக்கும் சேர்ந்து ஒரு மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 600 ருபாய்தான்!'' என்று அதிரவைக்கிறார் கீதா.
''சம்பளம் கம்மிங்றதைக்கூட விடுங்க. ஆபீஸ் வாடகை கூட அரசாங்கம் கொடுக்கிறது இல்லை. நாள் முழுக்க ஆபீஸ் வேலையே பார்த்துட்டு இருக்கிறதால, எங்க குழந்தைகளைக்கூட கவனிக்க முடியறதில்லை. கூலி வேலைக்குப் போனாக்கூட ஒருநாள் சம்பளமா 100 ரூபா கிடைக்கும். ஆனா, மாசம் முழுக்க அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் P123aஉழைச்சாலும் எங்க சம்பளம் 200 ரூபாதான். வந்தவாசி வட்டார அஞ்சல் அதிகாரி களிடம் இது சம்பந்தமா, பல தடவை பேசிப் பார்த்தோம். ஆனா, 'சம்பளத்தைப்பத்தி மட்டும் பேசாதீங்க’ன்னு கறாரா சொல்லிட்டாங்க!'' என்கிறார்கள் வருத்தமாக.
சமூக தடைகளைத் தாண்டி சாதிக்க வரும்பெண் களை ஊக்குவிப்பதுதான் அரசின் கடமை. கடிதங்கள் நிரம்ப வேண்டிய அஞ்சல் பெட்டியில் கண்ணீரை நிரப்பலாமா அரசு?

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக