புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர்களின் திருமதிகள்....
Page 1 of 1 •
எலெக்ஷன் ரேஸில் ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர்கள், பரபரப்புக்கு நடுவே தங்களை எப்படி ரீ-சார்ஜ் செய்துகொள்கிறார்கள்? இதோ 'தலைவர்களின் திருமதிகள்’ பேசுகிறார்கள்..
காந்தி அழகிரி
''பிரசாரத்தில் செலவிடுற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு ஓட்டுக்குச் சமம்னு சொல்வார். அதனால், ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட் எடுக்க மாட்டார். அவருக்கு ஒரே ஒரு சென்டிமென்ட்தான். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது நாங்க சிரிச்ச முகத்தோடு இருக்கணும். தலைவரோட அம்மா அஞ்சுகத்தம்மாள், அப்பா முத்துவேலர் படங்களுக்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு, படங்களுக்குக் கீழே இருக்கும் பூக்களில் ஒண்ணை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வெச்சுக்குவார். 'நிச்சயம் உன் கணவர் அமைச்சர் ஆவார்’னு என் அப்பா காராளன் சொல்லி இருந்தார். அதனால, என் அப்பா மேல அவருக்குப் பெரிய மரியாதை உண்டு. அப்பா படத்துக்கு முன்னாடி மௌனமா சில நிமிஷங்கள் நிற்பார். அப்புறம் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிட்டார்னா, புலிப் பாய்ச்சல் தான்!''
சௌமியா அன்புமணி
![தலைவர்களின் திருமதிகள்.... P105a](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105a.jpg)
''அவருக்கு நிம்மதியாத் தூங்கணும். அதனால அவருக்கு செட் ஆகுற தலையணை, போர்வையை காரில் அனுப்பிடுவேன். தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காம, அவருக்கு அசைவ உணவு கொடுத்திருவாங்க. அதனால, பூசணிக்கா, மிளகு, சீரகம் கலந்த மோரை அடிக்கடி குடிக்கக் கொடுப்பேன். அவர் சென்டிமென்ட் பார்க்க மாட்டார். ஆனாலும், நான் மனசு கேக்காம, அவரோட பெட்டியில் கோயில் குங்குமம், சாமி படம் வெச்சுடுவேன். அதைக் கண்டுக்கமாட்டார்!''
துர்கா ஸ்டாலின்
![தலைவர்களின் திருமதிகள்.... P105b](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105b.jpg)
''காலையில் இட்லி, கார்ன் ஃப்ளேக்ஸ், ஏதாவது ஒரு பழச் சாறு. மதியம் சாம்பார், ரசம், கூட்டு. சாயங்காலம் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் கொடுப்பேன். பிரசாரப் பயணங்களில் இதை அவர் சரியாக் கடைப்பிடிக்க மாட்டார். அதனால், இப்போ நானும் அவர்கூடக் கிளம்பிப் போக ஆரம்பிச்சிட்டேன். அரை மணி நேரத் துக்கு ஒரு தடவை தண்ணீர் பாட்டிலை அவர் கையில் திணிப்பேன். 'கைக்குழந்தை மாதிரி என்னை நீ பார்த்துக்குற’ன்னு அவர் கிண்டல் அடிப்பார்!''
பிரேமலதா விஜயகாந்த்
![தலைவர்களின் திருமதிகள்.... P106](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106.jpg)
''பேச்சுதான் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மூலதனம். அதிமதுரம், இஞ்சி, பனங்கற்கண்டு, சீரகம் வகைகளை மொத்தமாக் கொதிக்கவெச்சு, வடிகட்டிக் குடிச் சோம்னா, எந்த மாதிரியான தொண்டை வலியும் சட்டுனு பறந்திரும். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது, அந்த கஷாயம் வெச்சுக் கொடுத்து அனுப்புவேன். வெயில் காலம்கிறதால, அசைவ உணவைத் தவிர்க்கச் சொல்லிட்டேன்!''
ஜெயந்தி தங்கபாலு
![தலைவர்களின் திருமதிகள்.... P106a](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106a.jpg)
''எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாம யோகா பண்ணுவார். உடம்புக்கு முடியலைன்னு இதுவரைக்கும் ஒருநாள் கூட அவர் சொன்னது இல்லை. என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும், என்ன தேவையோ அதைத்தான் சாப்பிடுவார். பிரசாரத் துக்கு அலையும்போது, சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கச் சொல்வேன். ம்ஹூம்... கேட்க மாட்டார். அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முடியாது!''
ராதிகா சரத்குமார்
![தலைவர்களின் திருமதிகள்.... P106b](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106b.jpg)
''டயட் விஷயத்தில் சரத் ரொம்ப சின்சியர். இருந்தாலும், பிரசாரத்துக்குக் கிளம்பும்போது தானியங்கள், உலர் பழங்கள் நிறைய வாங்கி, சின்னச் சின்னதா பேக் பண்ணிக் கொடுத்து விடுவேன். அடிக்கடி க்ரீன் டீ குடிப்பார். அடிக்கடி போன் பண்ணி, 'சாப்பிட்டீங்களா?’ன்னு விசாரிப்பேன். ஏன்னா, நேரத்துக்குச் சாப்பி டலைன்னா, அவருக்குத் தலைவலி வந்திரும்!''
மல்லிகா சைதை துரைசாமி
![தலைவர்களின் திருமதிகள்.... P106c](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106c.jpg)
''பிரசார சமயங்களில் அவர் வெளியில் எங்கேயும் சாப்பிட மாட்டார். அதனால், ஜூஸ், வரகு அரிசி சாதம், பழங்களைக் கொடுத்து விடுவேன். கூடவே, அவருக்குப் பிடித்த சுக்கு மல்லி காபியும் கொடுத்துவிடுவேன்!''
நன்றி விகடன்
காந்தி அழகிரி
![தலைவர்களின் திருமதிகள்.... P105](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105.jpg)
சௌமியா அன்புமணி
![தலைவர்களின் திருமதிகள்.... P105a](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105a.jpg)
''அவருக்கு நிம்மதியாத் தூங்கணும். அதனால அவருக்கு செட் ஆகுற தலையணை, போர்வையை காரில் அனுப்பிடுவேன். தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காம, அவருக்கு அசைவ உணவு கொடுத்திருவாங்க. அதனால, பூசணிக்கா, மிளகு, சீரகம் கலந்த மோரை அடிக்கடி குடிக்கக் கொடுப்பேன். அவர் சென்டிமென்ட் பார்க்க மாட்டார். ஆனாலும், நான் மனசு கேக்காம, அவரோட பெட்டியில் கோயில் குங்குமம், சாமி படம் வெச்சுடுவேன். அதைக் கண்டுக்கமாட்டார்!''
துர்கா ஸ்டாலின்
![தலைவர்களின் திருமதிகள்.... P105b](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105b.jpg)
![தலைவர்களின் திருமதிகள்.... P105c](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105c.jpg)
பிரேமலதா விஜயகாந்த்
![தலைவர்களின் திருமதிகள்.... P106](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106.jpg)
''பேச்சுதான் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மூலதனம். அதிமதுரம், இஞ்சி, பனங்கற்கண்டு, சீரகம் வகைகளை மொத்தமாக் கொதிக்கவெச்சு, வடிகட்டிக் குடிச் சோம்னா, எந்த மாதிரியான தொண்டை வலியும் சட்டுனு பறந்திரும். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது, அந்த கஷாயம் வெச்சுக் கொடுத்து அனுப்புவேன். வெயில் காலம்கிறதால, அசைவ உணவைத் தவிர்க்கச் சொல்லிட்டேன்!''
ஜெயந்தி தங்கபாலு
![தலைவர்களின் திருமதிகள்.... P106a](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106a.jpg)
''எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாம யோகா பண்ணுவார். உடம்புக்கு முடியலைன்னு இதுவரைக்கும் ஒருநாள் கூட அவர் சொன்னது இல்லை. என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும், என்ன தேவையோ அதைத்தான் சாப்பிடுவார். பிரசாரத் துக்கு அலையும்போது, சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கச் சொல்வேன். ம்ஹூம்... கேட்க மாட்டார். அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முடியாது!''
ராதிகா சரத்குமார்
![தலைவர்களின் திருமதிகள்.... P106b](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106b.jpg)
![தலைவர்களின் திருமதிகள்.... P105d](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p105d.jpg)
மல்லிகா சைதை துரைசாமி
![தலைவர்களின் திருமதிகள்.... P106c](https://2img.net/h/new.vikatan.com/av/2011/04/ndmxzj/images/p106c.jpg)
''பிரசார சமயங்களில் அவர் வெளியில் எங்கேயும் சாப்பிட மாட்டார். அதனால், ஜூஸ், வரகு அரிசி சாதம், பழங்களைக் கொடுத்து விடுவேன். கூடவே, அவருக்குப் பிடித்த சுக்கு மல்லி காபியும் கொடுத்துவிடுவேன்!''
நன்றி விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தலைவர்களின் திருமதிகள்.... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மனைவி உடையான் தேர்தலுக்கு அஞ்சான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|