புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 25a2s5z](https://2img.net/r/ihimizer/img818/2659/25a2s5z.jpg)
அன்பே..!
உள்ளத்திற்குள் அழுதுகொண்டே..உன்னில் தேடுகிறேன்..
என் அன்பின் அடையாளங்கள் அங்கே தெரிகிறதா..?
உன் உள்ளத்தின் நிலையை உணர்ந்தவன் நானடி...
என் காதலை மட்டும் புறம்தள்ளுதல் ஏனடி..?
என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
என் இதயத்தில் துடிப்பு தொடங்குகிறது...
உன் இதயத்தின் கோட்டையை தினமும் தட்டுகிறேன்..
நீ சொல்லாத வார்த்தைதனிலே தினம் சாகிறேன்..
என் மரண சம்பவம்..உன் மனதில் கேட்கிறதா.?.
மறுபடியும் நான் பிறக்கின்ற வரம் கிடைக்குமா..?
உண்மையின் தெளியுரைகள் நான்
உரக்க சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை...
உணர்ந்து நீ அறியும் போது
என் உடலும் எனக்கு சொந்தமில்லை..
என் அன்பை..எப்போது அறிவாய்..?
(தொடரும்..)
ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்
கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே

அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....
உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும்
என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..
மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது....
என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது....
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
நன்றிகள்..நண்பா...செய்தாலி wrote:ம்ம்ம் என்ன ஒரு அருமையான காதல் காவியம்
முந்திய பாகங்களை தவற விட்டதற்கு வருந்துகிறேன்
கடைசி வரிகள் மனதை பிசைகிறது
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)

![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

உங்கள் வாழ்த்தோடு நானும் புன்னகைகிறேன்...மு.வித்யாசன் wrote:என்னைப்பற்றிய எண்ணங்களை இதுவரை
எழுதியதில்லை,உன்னைப்பற்றிய நினைவுகளை
எழுதாமல் இருந்ததில்லை. எழுதும் போது தான்..
நண்பா இந்த வரிகள் அழகாக புன்னகைக்கிறது. வாழ்த்துக்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

மிக்க நன்றிகள்...
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
நன்றி அண்ணா..உங்கள் இதயத்தைத்தொட்ட என் வரிகளுக்கும்...நன்றிகள்..கலை wrote:இதயத்தைத் தொட்டுவிட்ட வரிகள் பாஸ்கரன்..!![]()
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அக்கா...உங்கள் வாழ்த்தையும்மஞ்சுபாஷிணி wrote:அன்பை காதலாக்கி கற்சுவர்களையும் துளைக்கவைக்கும் அளவுக்கு காதலை உருக்கி வரிகளாக்கிய அதிசயம் காண்கிறேன்....
உண்மையே... உண்மை அன்பினை உணர்ந்து அருகில் வரும் நேரம் என் உடல் எனக்கே சொந்தமில்லாது போகும்என்ற வரிகள் கண்கள் அனுமதி இல்லாது அழுகை வரப்பார்க்கிறது..
மனதை நெகிழவைத்த துடிக்கும் இதயத்தை ஒரு செகண்ட் மறக்க வைத்த வரிகளுக்கு என் சல்யூட் பாஸ்கரா.... வரிகளாக கண்ணுக்கு தெரியவில்லை கண்ணீர் துளிகளில் எழுதிய அன்பாக தெரிகிறது....என் அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...
வரிகளையும் படித்து விட்டு என்ன சொல்வதேன்று தெரியவில்லை..
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
முத்தான வார்த்தைகள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|