புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
prajai
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
423 Posts - 48%
heezulia
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
29 Posts - 3%
prajai
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_m10CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன்

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Thu Apr 07, 2011 12:21 pm

நாம் அவர்களை தினம் தினம் கடந்துப்போகிறேம்.நடைபாதைகளில், தெருவோரங்களில்,பெரிய சிமெண்ட் தண்ணீர் குழாய்களில். அவர்கள் வாழ்வு சின்ன சலனத்தை ஏற்படுத்துகிறது .அந்த கணமே அடங்கிப்போய்விடும் அந்த சலனங்களில் தொலைந்துபோய்விடுகிறது பெரிய ஒரு மாற்றத்திற்கான வித்து. நம்முடைய அவசரகதி வாழ்வில் நாம் அவர்களை கடந்துப்போய்விடுகிறோம்.அவர்கள் எப்போதுமே நம் வாழ்வின் உள்ளே வருவதேயில்லை. நாராயணன் கிருஷ்ணன் அவர்களை கடந்துபோய்விடவில்லை.அவர் மனதில் எழுந்த சலனம் மனசாட்சியியை உலுக்கிவிட்டது

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Krish3

கிருஷ்ணன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் செஃப்.விருது பெற்ற செஃப். அவரின் திறமைக்குக்கிடைத்த அங்கீகாரமாக சுவிஸ்சர்லாந்தில் வேலைகிடைக்க ,அதில் சேருவதற்கு முன் மதுரையிலிருக்கும் தன் பெற்றோரை சந்திக்க செல்கிறார் கிருஷ்ணன்.அவர் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்தப் பயணம். மதுரையில் தெருவோரத்தில் ஆதரவு யாரும் அற்ற ஒரு முதியவர் பசியின் கொடுமையில் தன் கழிவை தானே உண்ணும் அவலத்தை கண்ட கிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். அவரால் கடந்துப்போகமுடியவில்லை. தன் சுஸ்சர்லாந்து வேலையை உதறுகிறார். தன் வாழ்வின் பணி அவருக்கு புரிகிறது. தினமும் அந்த முதியவருக்கு தன் கையாலேயே உணவு தயாரித்து தருகிறார். மெல்ல தன் சேமிப்பை கொண்டு மதுரையை சுற்றி இருக்கும் ஆதவற்றவர்களுக்கு தினமும் உணவளிக்கிறார். இப்படி 2002ல் தொடங்க்கியது இவரது அக்க்ஷயா.

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Krish2

அதிகாலை 4 மணிக்கு எழுந்து காலை உணவு தயாரிப்பதில் தொடங்குகிறது இந்த முன்னால் நட்சத்திர ஹோட்டல் செஃபின் காலைபொழுது.தயாரித்த உணவை வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை சுற்றி வருகிறார் கிருஷ்ணன்.பல நேரங்களில் மனநலம் குன்றிய நிராதரவானவர்களுக்கு தானே ஊட்டிவிடுகிறார் கிருஷ்ணன். தன் சிறிய அக்க்ஷயா கூடத்திற்கு திரும்பும் கிருஷ்ணன் மத்திய சாப்பாட்டை தயாரிக்கிறார்.மீண்டும் மதுரை சுற்றி உணவு வழங்கும் பயணம். மத்தியம் கொஞ்சம் ஓய்வு மீண்டும் இரவு சாப்பாட்டிற்கான தயாரிப்பு. மீண்டும் தன் சகோதர்களை தேடி ஒரு பயணம்.அந்த இரவு அவரின் உடலும் ஆன்மாவும் நிம்மதியாக உறங்குகிறது.

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் KRISH4

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய இவரது குடும்பம் இப்பொழுது இவரது பின்னே. தன் தாயை ஒரு நாள் தன்னுடன் அழைத்துச்சென்றார். வீடுதிரும்பிய பொழுது அவரின் மனதில் ஒரு பெரும் மாற்றம். “ நீ அவர்களை கவனித்துக்கொள் நான் உன்னை கவனித்துக்கொள்கிறேன்” என்றிருக்கிறார் கிருஷ்ணனின் தாய். அக்க்ஷயா அறக்கட்டளை 1.5 மில்லியன் உணவு பொட்டலங்களை ஒரு தினம் கூட தவறாமல் இது வரை தந்து இருக்கிறது. ஆதவற்றவர்களுக்காக ஒரு இல்லம் கட்டுவது நாராயணன் கிருஷ்ணனின் கனவு.

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் Krish1

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Thu Apr 07, 2011 12:35 pm

யாருமே செய்ய முடியாத சாதனைதான் , கிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 07, 2011 1:03 pm

இந்த பதிவு ஏற்கனவெ படிச்ச மாதிரி இருக்கேப்பா

CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் UCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் DCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் ACNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் YCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் ACNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் SCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் UCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் DCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் HCNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 1:06 pm

மிகவும் சிறந்த சாதனைதான்........ கிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196 CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196 CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196 CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196 CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196 CNN உலக நாயகன் 2010 - நாராயணன் கிருஷ்ணன் 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக