புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_m10எது உன்னில் அழகு??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உன்னில் அழகு???


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 10:57 am

First topic message reminder :

எது உன்னில் அழகு??? - Page 2 Jennifer-winget-07



எது உன்னில் அழகு???
விண்மீனாய்
பளிச்சிடும்
உன் அழகிய விழிகளா??

மொட்டு விரிவது
போல் மெல்ல மலரும் உன்
பூ இதழ் புன்னகையா..?

கடல் அலை போல்
காற்றோடு அசைந்தாடும்
உன் கார்க் கூந்தலா...?

தேய் பிறை போல்
நெளிந்து வளைந்திருக்கும்
உன் மெல்லிய இடையா..?

வில்லென வளையும் புருவங்களா?
இல்லை அம்பாக மாறி
என்னை தாக்கும் பார்வைகளா..?

மிண்சாரம் பாய்கின்ற வார்த்தைகளா?
இல்லை எனை சொல்லாமல்
கொள்கின்ற மெளனங்களா..?

எது உன்னில் அழகு???
மாட மாளிகை வேண்டாம்..
உன் மண்குடிசை போதும் என‌
என்னுடன் கைகோர்த்து
வரத் துடிக்கும்
உன் உள்ளம் தான்
பெண்ணே கொள்ளை அழகு...



Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 11:43 am

மலிக்கா wrote:பெண்ணே
நீ மொத்தமும் அழகு.
அதனோடு சேர்த்து உன் கவிதையும்..

அதுசரி அந்தபோட்டோவிலிருப்பது ப்ரியாவா

இல்லை அக்கா ..அந்தப் பெண் ஒரு நடிகை..உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. நன்றி நன்றி நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 11:46 am

அழகை சுமந்து நிற்கிறது வரிகள்
பெண்மைக்கு பெண்மையே அழகு
அகத்தின் அழகுதான் பெண்மைக்கு பேரழகு

என்று பெரும் உண்மையயை சொன்ன தோழியின் வரிகள் அழகோ அழகு




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 11:49 am

செய்தாலி wrote: அழகை சுமந்து நிற்கிறது வரிகள்
பெண்மைக்கு பெண்மையே அழகு
அகத்தின் அழகுதான் பெண்மைக்கு பேரழகு

என்று பெரும் உண்மையயை சொன்ன தோழியின் வரிகள் அழகோ அழகு

உங்கள் பாராட்டு தான் என் கவிதைக்கு அழகு..நன்றி தோழரே.. நன்றி நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 11:54 am

மனதின் மென்மை கவிதையில் காணமுடிகிறது
கவி வரிகளின் உண்மை அன்பு மனதினை அறியமுடிகிறது

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா அழகிய வரிகளுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எது உன்னில் அழகு??? - Page 2 47
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 11:57 am

மஞ்சுபாஷிணி wrote:மனதின் மென்மை கவிதையில் காணமுடிகிறது
கவி வரிகளின் உண்மை அன்பு மனதினை அறியமுடிகிறது

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா அழகிய வரிகளுக்கு...

கோடி நன்றிகள் மஞ்சு அக்கா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 07, 2011 12:03 pm

இதில் என்ன சந்தேகம்
உங்கள் கவிதைதான் அழகு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 12:05 pm

மலிக்கா wrote:பெண்ணே
நீ மொத்தமும் அழகு.
அதனோடு சேர்த்து உன் கவிதையும்..

அதுசரி அந்தபோட்டோவிலிருப்பது ப்ரியாவா

ஹாஹாஹா அது ப்ரியாவா இருக்க முடியாது மல்லிகா அக்கா ஏனா ப்ரியா இவங்கள விட ரொம்ப அழகா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் எது உன்னில் அழகு??? - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 07, 2011 12:08 pm

Manik wrote:
மலிக்கா wrote:பெண்ணே
நீ மொத்தமும் அழகு.
அதனோடு சேர்த்து உன் கவிதையும்..

அதுசரி அந்தபோட்டோவிலிருப்பது ப்ரியாவா

ஹாஹாஹா அது ப்ரியாவா இருக்க முடியாது மல்லிகா அக்கா ஏனா ப்ரியா இவங்கள விட ரொம்ப அழகா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் எது உன்னில் அழகு??? - Page 2 755837

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல...என்னவெச்சி காமெடி பண்றீங்களா??

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 12:13 pm

Jiffriya wrote:
Manik wrote:
மலிக்கா wrote:பெண்ணே
நீ மொத்தமும் அழகு.
அதனோடு சேர்த்து உன் கவிதையும்..

அதுசரி அந்தபோட்டோவிலிருப்பது ப்ரியாவா

ஹாஹாஹா அது ப்ரியாவா இருக்க முடியாது மல்லிகா அக்கா ஏனா ப்ரியா இவங்கள விட ரொம்ப அழகா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் எது உன்னில் அழகு??? - Page 2 755837

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல...என்னவெச்சி காமெடி பண்றீங்களா??


என்ன ப்ரியா இது உன்ன வச்சு யாராவது காமெடி பன்னுவாங்களா உண்மையைத்தான் சொன்னேன் நம்புமா எது உன்னில் அழகு??? - Page 2 733974




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 9:13 pm

அழகுக்கு அழகு சேர்த்திருக்கும் கவிதை...அருமை...பிரியா...
படமும்...அழகு... எது உன்னில் அழகு??? - Page 2 154550 எது உன்னில் அழகு??? - Page 2 154550 எது உன்னில் அழகு??? - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உன்னில் அழகு??? - Page 2 Friendshipcomment54எது உன்னில் அழகு??? - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக