புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
வெகுநாட்களாக ஈகரையில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?
2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?
3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?
4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?
5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?
6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?
7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?
8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?
9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?
10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?
தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.
நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக ஈகரையில் நகைச்சுவை, பகுதியில் உள்ள பாலாவின் பதிவுகளை மட்டும் ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.(சத்தியமாக விளம்பரம் இல்லிங்கோ)
மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி..."
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
maniajith007 wrote:காலச்சுவடு ,உயிர்மை மாத இதழ் யெல்லாம் படிச்சபோ ஏதாவது ஒருத்தர் பேட்டியில இந்த வார்த்தைகள் இடம் பெறும் புரியலைன்னாலும் படிப்பேன் காரணம் நாங்கெல்லாம் இலக்கியவாதிகள் (ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிக்கிட்டு வேலைக்கு போகாம திரிஞ்சேன் )
இப்ப புரியுது எல்லாம் ஓரினம்தான்னு...
இந்த இலக்கிய மொக்கைகளை எல்லாம் வளர்த்து விட்டது நாம்தானோ
சாரு வெளிநாடு போயி குந்திகிட்டு இருக்காரு போல இருக்கே பாலா....
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
ஜெயமோகன் எழுத்துக்களைப் படித்தால் அவ்வளவு மோசமான விளைவுகள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால் சாருநிவேதிதா படித்தால் உருப்படவே மாட்டார்கள் என்று எல்லோரிடமும் கூறுவேன்.
கார்தீ... அதை உறுதிப்படுத்திவிட்டாரே...
பாரதியாரை நல்வழிப்படுத்தினது ஒரு நிவேதிதா...
நம் பாலாவை நாசப்படுத்தியது இந்த சாருநிவேதிதாவா...?
கார்தீ... அதை உறுதிப்படுத்திவிட்டாரே...
பாரதியாரை நல்வழிப்படுத்தினது ஒரு நிவேதிதா...
நம் பாலாவை நாசப்படுத்தியது இந்த சாருநிவேதிதாவா...?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Aathira wrote:எங்களுக்கும் போடத் தெரியும்...balakarthik wrote:Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா
CH3OH போட்டு கூட யோசிப்போம்
இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஹாசிம் wrote:
ஆமா பாலா இதெல்லாம் கேட்கிறிங்களே உங்களுக்கு எத்தனை ஆமா விடையாக வந்தது
இது ஒரு நல்ல கேள்வி நீங்க கேட்ட இந்த கேள்விய தஞ்சாவூர் பெரிய கோவில் முன்னாடி உள்ள கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு பக்கத்துலயே நீங்களும் உட்கார்ந்துக்கிட்டீங்கணு வச்சுக்குங்க எதிர்கால சந்ததியினர் அத படிச்சு தெளிவாகிடுவாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யாதுமானவள் wrote:ஜெயமோகன் எழுத்துக்களைப் படித்தால் அவ்வளவு மோசமான விளைவுகள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால் சாருநிவேதிதா படித்தால் உருப்படவே மாட்டார்கள் என்று எல்லோரிடமும் கூறுவேன்.
கார்தீ... அதை உறுதிப்படுத்திவிட்டாரே...
பாரதியாரை நல்வழிப்படுத்தினது ஒரு நிவேதிதா...
நம் பாலாவை நாசப்படுத்தியது இந்த சாருநிவேதிதாவா...?
என்ன மட்டுமில்ல இங்கே பலபேர அவரு பாதிச்சிருக்காரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
யாதுமானவள் wrote:
ஈகரையில் தங்கள் எழுத்தியலால் அனைவரையும் கவர்ந்து சிலநேரங்களில் தங்கள் கடியியலால் பதிவர்களை குழப்பவியலுக்குத் தள்ளிவிடும் உங்கள் அபாரமான திறமையியலைக் கண்டு என்வீழிகள் வியப்பியலில் விரிகிறது...
இந்த பதிவின் பின்னூட்டத்தில் நான் ரசித்துச் சிரித்தவைகள்:
கலை wrote:
பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...?
மற்றும்; கார்தீ கூறியது : -Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா
CH3OH போட்டு கூட யோசிப்போம்
ஓஹ் கார்த்தீ ...நீங்க வேதியியல் ல கூட expert ஆ?
இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம் நீங்க சொன்னது CH3CH2OH இதானே?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள் wrote:ஓஹ் கார்த்தீ ...நீங்க வேதியியல் ல கூட expert ஆ?
இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம் நீங்க சொன்னது CH3CH2OH இதானே?
பூவ பூவுனு சொல்லலாம் புய்ப்பமுணுன் சொல்லலாம் நீங்க சொள்ளுராமாதிரியும் சொல்லலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3