புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாலிடிக்ஸ்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களை மிஞ்சுகிறது சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள், கேப்டன் செய்திகள், மெகா டி.வி செய்திகள். இந்தத் தேர்தலில் எக்கச்சக்கக் காமெடிகள். அந்த ராவடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?
வைகோ: இந்தத் தேர்தலில் மே மாதத்து ம்ம்ம்ம்மே வைகோதான்! அறிவிக்கப்படாத அ.தி.மு.க பேச்சாளராக, நண்பேன்டா என்று நாடி, ஓடி வந்த வைகோவுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து அம்மா தந்தது... அசல் அல்வா! 'அவருக்கு இவ்ளோ சீட்டு... இவருக்கு அவ்ளோ சீட்டு’ என்று எக்கச்சக்க சேதிகள் வர, வைகோவுக்கோ கார்டனில் உட்காரக்கூட சீட் கொடுக்கவில்லை. 'வர்ர்ர்ர்ரும்ம்ம்ம்... ஆனா, வர்ர்ர்ர்றாது’ கணக்காகக் காட்சிகள் நகர்ந்தன. கூட்டணிக் கட்சிகள் குண்டக்க மண்டக்க எகிறும்படி [You must be registered and logged in to see this image.]அதிரடியாக அ.தி.மு.க ஒரு வேட்பாளர் பட்டியல் அறிவிக்க... கலகலத்தது இலை அண்ட் கோ. 'மூணாவதா அமைப்போம்டா முக்காபுலா கூட்டணி’ என்று முழங்கியவர்கள்கூட, கறுப்பு எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கை குலுக்கினார்களே தவிர, கறுப்புத் துண்டுப் பக்கம் கால் வைக்கவே இல்லை. கடைசியாக, பொதுக் குழு, போண்டா குழு கூட்டி, விடிய விடிய ஆலோசனை நடத்திய வைகோ, விடிந்ததும் 'போங்கடா டேய்!’ என்று தேர்தலைப் புறக்கணித்தார். 'வெளியில 20 தர்றாங்க, 25 தர்றாங்கன்னு பேசினாங்க. ஆனா, சிங்கம் சிங்கிள் டிஜிட்டாத்தான் வரும்னு பத்துக் குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லச் சொன்னாங்க... அவ்வ்வ்வ்வ்!’ என்று அழுவாச்சி காவியம் தீட்டியது கலிங்கப்பட்டி கண்ணீர்ப் புலி!
நன்றி விகடன்

- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
கலை wrote:தமிழ் தினா wrote:அக்கா,
வெகு நாட்களுக்குப் பின் ஈகரை வந்தாலும், இக்கரையில் இப்போது பலத்த சிரிப்பு கேட்கிறது.
இதெல்லாம் பிறகு... நலம் தானே அக்கா...!???
வாங்க வாங்க ... எங்களையெல்லாம் மறந்தே போயாச்சு தானே..?
நலம் தானா தினா தம்பி..?
மறப்பதா...!? நிச்சயமாக என்னால் ஆகாது.
மஞ்சு அக்கா, கலை அய்யா, பரம்ஸ் அண்ணா, பாலன் அண்ணா, நிஷா அக்கா, இளவரசி இத்தோடு விடுபட்ட சில பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இணைய வழி கிடைத்த இந்த உறவுகளை என் வாழ்நாளில் எந்த நாளிலும் நினைக்க நான் சிறு முயற்சியும் எடுக்க வேண்டாம். ஏன் என்றால்..., அந்த காரணமும் நீங்கள் அறிந்ததுதானே அய்யா.
( வரிசைக் கிரமமாக சொல்லவில்லை )
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
உண்மைதான் தினா... சில வசந்தகாலஙக்ள் நினைவு மலர்களை மட்டுமே உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றன.. அவற்றைச் சேகரித்து நெஞ்சோடு சேர்த்தணைத்து நினைவுகூர்ந்து மகிழ்வதும் அக்காலச் சுகஙகளுக்காய் சோகங்கள் கூட்டி ஏங்கி நிற்பதும்... பாவம் இந்த மனித குலத்தின் கையறு நிலைதான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- தமிழ் தினாபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
கலை wrote:உண்மைதான் தினா... சில வசந்தகாலஙக்ள் நினைவு மலர்களை மட்டுமே உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றன.. அவற்றைச் சேகரித்து நெஞ்சோடு சேர்த்தணைத்து நினைவுகூர்ந்து மகிழ்வதும் அக்காலச் சுகஙகளுக்காய் சோகங்கள் கூட்டி ஏங்கி நிற்பதும்... பாவம் இந்த மனித குலத்தின் கையறு நிலைதான்..!
விடுபடும் காலங்களை விட விடுபடும் பெயர்கள் உணர்த்தும் கையறு நிலை.. என்றாவது ஒரு நாள் மானிடன் எதையும், எப்போதும் விட்டு விடாதிருக்கும் வரம் கிடைத்தால் நலம்.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|