புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
98 Posts - 49%
heezulia
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
7 Posts - 4%
prajai
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 1%
cordiac
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
225 Posts - 52%
heezulia
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
18 Posts - 4%
prajai
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் 30 வயதை கடந்தவரா?

Page 1 of 2 1, 2  Next

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 10:01 pm

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30
கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று
25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதற்கான
காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் மணி
கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால்,
வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை
தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு
சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு,
சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய்
ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல
வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது.
இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை
குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்'
செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது
வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை
அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி
செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது,
சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக,
உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல்
உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப்
பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம்
அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி
செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது
நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.

சர்க்கரை
நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை
எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய்
பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை
தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக
எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ
சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

தொப்பைக்கு தேவை
"குட்பை' தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு
செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது,
சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன்
செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து
உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி
உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை
நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக
கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம்
சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம்.
அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக
செல்லலாம். இவ்வாறு கூறினார்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:11 pm

மிக மிக அருமையான பயனுள்ள பகிர்வு எங்களைப்போன்று வயதானவர்களுக்கு ரொம்ப ரொம்ப உதவியாகவும் இருக்கிறது....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 10:12 pm

மிகவும் உபயோகமான பகிர்வு

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 10:14 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான பயனுள்ள பகிர்வு எங்களைப்போன்று வயதானவர்களுக்கு ரொம்ப ரொம்ப உதவியாகவும் இருக்கிறது....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  224747944
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  1194657695

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 10:23 pm

ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:32 pm

maniajith007 wrote:ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

என்னை போல..அல்ல...நம்மை..போல..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Friendshipcomment54 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:37 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

என்னை போல..அல்ல...நம்மை..போல..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383

நீங்களெல்லாம் இப்படிச்சொன்னா நாங்க என்ன சொல்லுவதாம் அப்ப நாங்க யூத்துக்கெல்லாம் யூத். ஹா ஹா

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 10:41 pm

மலிக்கா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

என்னை போல..அல்ல...நம்மை..போல..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383

நீங்களெல்லாம் இப்படிச்சொன்னா நாங்க என்ன சொல்லுவதாம் அப்ப நாங்க யூத்துக்கெல்லாம் யூத். ஹா ஹா

எங்களுக்கு இன்னும் ஒட்டு போடுற வயசே வரலை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:52 pm

maniajith007 wrote:
மலிக்கா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

என்னை போல..அல்ல...நம்மை..போல..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  359383

நீங்களெல்லாம் இப்படிச்சொன்னா நாங்க என்ன சொல்லுவதாம் அப்ப நாங்க யூத்துக்கெல்லாம் யூத். ஹா ஹா

எங்களுக்கு இன்னும் ஒட்டு போடுற வயசே வரலை
ஆமா..ஆமா..ஊர்ல சொல்லிகிட்டாங்க..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  755837

நீங்க தான் புட்டிப்பால் பார்ட்டியா..?  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  676261  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  Friendshipcomment54 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 10:56 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
நீங்க தான் புட்டிப்பால் பார்ட்டியா..?  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  676261  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  865843[/color]
இப்படியெல்லாம் உண்மைய பேசப்படாது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக