புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_m10அன்றையதாய் ஆனேன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றையதாய் ஆனேன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 06, 2011 9:40 pm

First topic message reminder :

அன்றையதாய் ஆனேன் - Page 2 Friendship

உன் தோள் சாய்ந்த அந்த நிமிடம்
என் துயரங்கள் யாவும் தூரம் சென்ற மாயம்

உலகம் புரியாத புதிராய் சுழன்ற காலம்
என்னை அழைத்து சென்று காண்பித்தாய் நட்பெனும் அழகிய உலகம்

எதை எதையோ காட்டி உனக்கு வேண்டுமா என்பாய்
எப்போதும் என்னிடம் நீ மட்டும்தான் இருப்பாய் அன்பாய்


உன் விரல் கோர்த்து விளையாடிய காலம்
விழி மீது அலையாடி ஏற்படுத்துகிறது நினைவுகளாக காயம்

எதற்கெடுத்தாலும் உன்னையே தேடும் என் மனம்
ஏனோ மறந்தது தோழா துருவம் பிரிந்து பருவம் தீண்டியதால்

இது நாள் வரை தென்பாடாத உனதுருவம்
விதி விளையாட்டாய் வீதியில் நாம் சந்திக்க

கொட்டி தீர்த்து விட்டாய் அந்த நாள் முதல் எனை கண்ட நிமிடம் வரை நீ:
எல்லாமே சொல்லாமல் கேட்டறிந்தேன் உன் முகவரியை நான்

வீடு வரும் முன் இது வரை தொடர்ந்து வந்த துயரங்கள் நடந்து வந்தது
இமை மூடி சற்று சுவற்றில் சாய்ந்தேன்,தோள் கொடுத்து கண்ணீர் துடைத்தாய் அன்றையதாய் ஆனேன் நான் !! அன்றையதாய் ஆனேன் - Page 2 599303




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 3:06 pm

ஹாசிம் wrote:அழகான படைப்பு வாழ்த்துகள்

நன்றி ஹாசிம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 07, 2011 4:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 4:29 pm

உமா wrote: அன்றையதாய் ஆனேன் - Page 2 224747944 அன்றையதாய் ஆனேன் - Page 2 677196 அன்றையதாய் ஆனேன் - Page 2 677196

ஹய்யோ உமா ஹவ் வார் யூ.... எவ்வளவு நாள் ஆச்சு.

இதுதான் குட்டி பாப்பாவா.... கியூட்டா இருக்கா. என்ன நேம்




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:32 pm

நல்லதொரு கவிதைக்கு நெஞ்சில் நீங்கா இடமுண்டு தோழரே.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 4:33 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைக்கு நெஞ்சில் நீங்கா இடமுண்டு தோழரே.


நன்றி தோழா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக